← Back

Kalavu Pona Nilavu Song Lyrics

Singer : Karthik Music by : Sudharshan M Kumar Male : Ho ohhooo ohhooo Ho ohhoo ohhhoo hoo Ho ohhooo ohhooo Ho ohhoo ohhhoo hoo Male : Kalavu pona nilavu Kannethirae varuma Kadavul vandhu kaadhal Kandu pidithu tharuma Male : Kalavu pona nilavu meendum Kannethirae varuma ..illai Kadavul vandhu kaadhal pennai Kandu pidithu tharuma Male : {Kanneer kulathilae Kaadhal midhakkudhae Endhan nizhalumae Ennai odhukkudhae} (2) Male : {Inimel enakku yaar thunai Ivalae enadhu keerthanai} (2) Male : {Woah-uu woah-uu woah ahhh Woah-uu woah-uu woah ahhh Woah-uu woah-uu woah ahhh Woah-uu woah-uu woah ahhh} (2) Male : Ezhudhi mudiththa Kaadhal kadhaiyai Eduthu ponadhaaro haiyo Pirandha kaadhal Valarum munnae Piriththu veitha dhaaro Male : Kaadhal kidaikkuma Kavalai thudaikkuma Kaatthu kidakkiren Kadhavu thirakkuma Ohhhhooooooo Male : {Woah-uu woah-uu woah ahhh Woah-uu woah-uu woah ahhh Woah-uu woah-uu woah ahhh Woah-uu woah-uu woah ahhh} (2)
பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : சுதர்சன் எம். குமார் ஆண் : ஹோ ஓஹோ ஓஹோ ஹோ ஓஹோ ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஓஹோ ஹோ ஓஹோ ஓஹோ ஹோ ஆண் : களவு போன நிலவு கண்ணெதிரே வருமா கடவுள் வந்து காதல் கண்டு பிடித்து தருமா ஆண் : களவு போன நிலவு மீண்டும் கண்ணெதிரே வருமா இல்லை கடவுள் வந்து காதல் பெண்ணை கண்டு பிடித்து தருமா ஆண் : { கண்ணீர் குளத்திலே காதல் மிதக்குதே எந்தன் நிழலுமே என்னை ஒதுக்குதே } (2) ஆண் : { இனிமேல் எனக்கு யார் துணை இவளே எனது கீர்த்தனை } (2) ஆண் : …………………………… ஆண் : எழுதி முடித்த காதல் கதையை எடுத்து போனதாரோ ஹையோ பிறந்த காதல் வளரும் முன்னே பிரித்து வைத்ததாரோ ஆண் : காதல் கிடைக்குமா கவலை துடைக்குமா காத்து கிடக்கிறேன் கதவு திறக்குமா ஓஹோ……… ஆண் : …………………………..