← Back

Aadumadi Thottil Song Lyrics

Singer : P. Susheela Music by : M. S. Viswanathan Female : {Aadumadi thottil Ini aindhu thingal ponal Azagu malar annai ena aanaal aaa…..aaaa…. Aadharithaal thenmadhurai meenaal} (2) Female : {Theduthadi en vizigal Sellakkili ondru} (2) Sinthaiyilae naan valartha kandru Un vayitril poothadhadi indru Female : Aadumadi thottil Ini aindhu thingal ponal Azagu malar annai ena aanaal aaa…..aaaa…. Aadharithaal thenmadhurai meenaal Female : {Manthirathil mayangukiraal Santhanathai poosu Malligaippoo visiri kondu veesu Aval manavaalan kadhaigalaiyae pesu} (2) Female : Vetri magal kaiyirandai Patrivittaan thirudan Vetri magal kaiyirandai patrivittaan thirudan Netriyilum thilagamittaan Neeradum kannan Aval nenjinilum thilagamittaan Kadhalilae mannan Female : Aadumadi thottil Ini aindhu thingal ponal Azagu malar annai ena aanaal aaa…..aaaa…. Aadharithaal thenmadhurai meenaal Female : {Kannamma endrazaikkum Bharathiyin paattu Kavidhaiyilae naan rasithen kettu Adhai kannedhire nee enakku kaattu} (2) Female : {Aiyanudan koyil kondaal Thirumagalaam thangai Adivaaram thanil irunthaal Alamelu mangai } (2) Aval anbu mattum podhumendru Nindru vittaal angae Female : Aadumadi thottil Ini aindhu thingal ponal Azagu malar annai ena aanaal aaa…..aaaa…. Aadharithaal thenmadhurai meenaal
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : {ஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால் அழகு மலர் அன்னை என ஆனால் ஆ….ஆ…… ஆதரித்தால் தென்மதுரை மீனாள்} (2) பெண் : {தேடுதடி என் விழிகள் செல்லக்கிளி ஒன்று} (2) சிந்தையிலே நான் வளர்த்த கன்று உன் வயிற்றில் பூத்ததடி இன்று பெண் : ஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால் அழகு மலர் அன்னை என ஆனால் ஆ….ஆ…… ஆதரித்தால் தென்மதுரை மீனாள் பெண் : {மந்திரத்தில் மயங்குகிறாள் சந்தனத்தைப் பூசு மல்லிகைப்பூ விசிறி கொண்டு வீசு அவள் மணவாளன் கதைகளையே பேசு} (2) பெண் : வெற்றிமகள் கையிரண்டை பற்றிவிட்டான் திருடன் வெற்றிமகள் கையிரண்டை பற்றிவிட்டான் திருடன் நெற்றியிலும் திலகமிட்டான் நீர் ஆடும் கண்ணன் அவள் நெஞ்சினிலும் திலகமிட்டான் காதலிலே மன்னன் பெண் : ஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால் அழகு மலர் அன்னை என ஆனால் ஆ…. ஆ…. ஆதரித்தால் தென்மதுரை மீனாள் பெண் : {கண்ணம்மா என்றழைக்கும் பாரதியின் பாட்டு கவிதையிலே நான் ரசித்தேன் கேட்டு அதைக் கண்ணெதிரே நீ எனக்கு காட்டு} (2) பெண் : {ஐயனுடன் கோயில் கொண்டாள் திருமகளாம் தங்கை அடிவாரம் தனில் இருந்தால் அலமேலு மங்கை} (2) அவள் அன்பு மட்டும் போதுமென்று நின்று விட்டாள் அங்கே பெண் : ஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால் அழகு மலர் அன்னை என ஆனால் ஆ…. ஆ…. ஆதரித்தால் தென்மதுரை மீனாள்