← Back

Nanba Nanba Song Lyrics

Singer : Sanjith Hedge Music by : Hiphop Tamizha Male : Nanbaa nanbaa Nee naan naam aavom Nanbaa nanbaa Nee naan naam aavom Male : Hoo ooo oooo Hoo ooo ooo oooo oooo Thamizh solli thanthadhu Hoo ooo oooo Hoo ooo ooo oooo oooo Manidhathai manidhathai manidhathai Male : Inam ena pirindhadhu podhum Madham ena pirindhadhu podhum Manidham ondrae theervaagum Haa…aaa…aaa….aaaa…. Male : Uyirgalai izhandhadhu podhum Uravugal azhindhadhu podhum Anbae endrum theervaagum Haaa…aaa…aaan… Male : Kaalam adhu kannmun Kanneerai polae karaindhaalum Gnyalam adhu gnyayiru melae Nambikkai izhandhaalum Male : Nanbaa…aaaa….aaa…aaa…aaa… Nanbaa Oru naal vidiyum Irulum vilagum Andha naal varaiyil Anbinaal inaivaai Iraiva…haaa…aaa…aaa…aaa……. Chorus : ……………………………. Male : Kaalam adhu kannmun Kanneerai polae karaindhaalum Gnyalam adhu gnyayiru melae Nambikkai izhandhaalum Male : Hoo ooo oooo Hoo ooo ooo oooo oooo Hoo ooo oooo Hoo ooo ooo oooo oooo Hoo oo oo oo oo oo oooo ooo
பாடகர் : சஞ்சித் ஹெட்ஜ் இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா ஆண் : நண்பா நண்பா நீ நான் நாம் ஆவோம் நண்பா நண்பா நீ நான் நாம் ஆவோம் ஆண் : ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஓ ஓஒ ஓஓ ஓஓஒ தமிழ் சொல்லி தந்தது ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஓ ஓஒ ஓஓ ஓஓஒ மனிதத்தை மனிதத்தை மனிதத்தை ஆண் : இனம் என பிரிந்தது போதும் மதம் என பிரிந்தது போதும் மனிதம் ஒன்றே தீர்வாகும் ஹா….ஆஅ…..ஆஅ…..ஆஅ….. ஆண் : உயிர்களை இழந்தது போதும் உறவுகள் அழிந்தது போதும் அன்பே என்றும் தீர்வாகும் ஹா……ஆஅ….ஆன்….. ஆண் : காலம் அது கண்முன் கண்ணீரை போலே கரைந்தாலும் ஞாலம் அது ஞாயிரு மேலே நம்பிக்கை இழந்தாலும் ஆண் : நண்பா……ஆஆ…..ஆஅ…..ஆஅ….ஆஅ….. நண்பா ஒரு நாள் விடியும் இருளும் விலகும் அந்த நாள் வரையில் அன்பினால் இணைவாய் இறைவா….ஹா……ஆஅ…..ஆஅ…..ஆஅ…. குழு : ……………………………….. ஆண் : காலம் அது கண்முன் கண்ணீரை போலே கரைந்தாலும் ஞாலம் அது ஞாயிரு மேலே நம்பிக்கை இழந்தாலும் ஆண் : ஹோ ஓஒ ஓஓ ஹோ ஓஒ ஓஒ ஓஓ ஓஓ ஹோ ஓஒ ஓஓ ஹோ ஓஒ ஓஒ ஓஓ ஓஓ ஹோ ஓஒ ஓஒ ஓஓ ஓஓ ஓஒ