← Back

Ulagam Namadhu Veedendru Sollungal Song Lyrics

Singer : L. R. Eswari Music by : M. S. Vishwanathan Female : Ulagam namadhu veedendru sollungal Edhuvum namadhu vaazhvu endru nillungal Ulagam namadhu veedendru sollungal Edhuvum namadhu vaazhvu endru nillungal Aanandham bhramaanadham adi Aanandham bhramaanadham Chorus : ………………….. Female : Vaanathil yeri vaikuntham kaatu Boomiyai keeri baathaalam kaattu Aanadhu aagattumae Aadaiyai maattru aasaiyai maattru Paadhaiyai maatru payanathai maattru Ellorum maarattumae..ae….ae… Female : Aanandham bhramaanadham adi Aanandham bhramaanadham Female : Ulagam namadhu veedendru sollungal Edhuvum namadhu vaazhvu endru nillungal Chorus : …………………………… Male : Kaatukku pona sanyaasa saami Veetukku vandha kalyaana saami Vaeshangal podungalaen Saathiram paarthaa raathiri yedhu Raathiri neram saathiram yeadhu Santhosam pongattumae Female : Aanandham bhramaanadham adi Aanandham bhramaanadham dham dham dham Adi aanandham Female : Ponavan kanakku boomikkul irukku Irupavan kanakku inbathil irukku Eppodhu ponaal enna Padaipukku kaaranam kadavulai kelu Thudipukku karanam unakullae kelu Ippodhu paarthaal enna Female : Ulagam namadhu veedendru sollungal Edhuvum namadhu vaazhvu endru nillungal Aanandham bhramaanadham adi Aanandham bhramaanadham Aanandham bhramaanadham adi Aanandham bhramaanadham dham dham dham Adi aanandham
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : உலகம் நமது வீடென்று சொல்லுங்கள் எதுவும் நமது வாழ்வென்று நில்லுங்கள் உலகம் நமது வீடென்று சொல்லுங்கள் எதுவும் நமது வாழ்வென்று நில்லுங்கள் ஆனந்தம் பிரமானந்தம் அடி ஆனந்தம் பிரமானந்தம்….. ஆனந்தம் பிரமானந்தம் அடி ஆனந்தம் பிரமானந்தம்….. குழு : ……………………… பெண் : வானத்தில் ஏறி வைகுந்தம் காட்டு பூமியைக் கீறி பாதாளம் காட்டு ஆனது ஆகட்டுமே ஆடையை மாற்று ஆசையை மாற்று பாதையை மாற்று பயணத்தை மாற்று எல்லோரும் மாறட்டுமே…..ஏ…..ஏ….. பெண் : ஆனந்தம் பிரமானந்தம் அடி ஆனந்தம் பிரமானந்தம் பெண் : உலகம் நமது வீடென்று சொல்லுங்கள் எதுவும் நமது வாழ்வென்று நில்லுங்கள் குழு : ……………………….. ஆண் : காட்டுக்குப் போனா சன்யாச சாமி வீட்டுக்கு வந்தா கல்யாண சாமி வேஷங்கள் போடுங்களே சாத்திரம் பாத்தா ராத்திரி ஏது ராத்திரி நேரம் சாத்திரம் ஏது சந்தோஷம் பொங்கட்டுமே பெண் : ஆனந்தம் அடி ஆனந்தம் அடி ஆனந்தம் பிரமானந்தம் தம்……தம்……தம்…….அடி ஆனந்தம் பெண் : போனவன் கணக்கு பூமிக்குள் இருக்கு இருப்பவன் கணக்கு இன்பத்தில் இருக்கு எப்போது போனாலென்ன படைப்புக்குக் காரணம் கடவுளைக் கேளு துடிப்புக்குக் காரணம் உனக்குள்ளே கேளு இப்போது பார்த்தாலென்ன….ஏ….. பெண் : உலகம் நமது வீடென்று சொல்லுங்கள் எதுவும் நமது வாழ்வென்று நில்லுங்கள் ஆனந்தம் பிரமானந்தம் அடி ஆனந்தம் பிரமானந்தம்….. ஆனந்தம் பிரமானந்தம் அடி ஆனந்தம் பிரமானந்தம்….. தம்……தம்……தம்…….அடி ஆனந்தம்