← Back

Inidhu Inidhu Song Lyrics

Singer : Karthik Music by : Mickey J. Meyer Chorus : Ho..ho…hooo..hoo Ho..ho Male : Inidhu inidhu ilamai indhu Ilamai vayathil idhayam inidhu Male : Ullathin vayathu…edhuvoo Ulagathin vayathum athuvae Ennathin uyaram edhuvoo Idhayathin uyaram athuuvae Male : Inidhu inidhu Indha kallooriyin vaasam Inidhu inidhu Inghu katru tharum kaatru Inidhu inidhu Indha pachai pasum thootam Inidhu inidhu Kannil pattu sellum paarvai Inidhu inidhu Male : Inidhu inidhu Inidhu inidhu Inidhu inidhu Male : Veetu vaazhkai Kootukul puzhuvai pol Indha vaazhkai Kaatukul mayilai pol Male : Sutri sutri arimugangal Chuda chuda anubavangal Dhinamum cellphone Kan kalanguthingae… Adada simcard Yen udayuthingae… Kanavo meiyo Kan mayanguthingae.. Kalanthom naamingae… Male : Inidhu indhu Ada sms in sinugal Inidhu inidhu Pudhu internet ulagam Inidhu inidhu Ada thoonga solum sunday Inidhu inidhu Ennai thudika vaikum monday Inidhu inidhu Male : {Inidhu inidhu Inidhu inidhu Inidhu inidhu} (2) Male : Saalai engum Malargalin maanadu Pengal thaanae Kangalin saapadu Manathukul puthiya tholai Athan per solla theriyavillai Male : Nathimel sellum Pon iraginai pola Nagarnthae sellum Nam vazhkai ingae Kanavo ingae Nam karaiyum engae Thedal vazhvingae… Male : Inidhu inidhu ilamai indhu Ilamai vayathil idhayam inidhu Male : Ullathin vayathu…edhuvoo Ulagathin vayathum athuvae Ennathin uyaram edhuvoo Idhayathin uyaram athuuvae Male : {Inidhu inidhu Inidhu inidhu Inidhu inidhu} (2)oooo…oooooo..oooo
பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : மிக்கி ஜே. மேயர் குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : இனிது இனிது இளமை இனிது இளமை வயதில் இதயம் இனிது ஆண் : உள்ளத்தின் வயது எதுவோ உலகத்தின் வயதும் அதுவே எண்ணத்தின் உயரம் எதுவோ இதயத்தின் உயரம் அதுவே ஆண் : இனிது இனிது இந்த கல்லூரியின் வாசம் இனிது இனிது இங்கு கற்று தரும் காற்று இனிது இனிது இந்த பச்சை பசும் தோட்டம் இனிது இனிது கண்ணில் பட்டு செல்லும் பார்வை இனிது இனிது ஆண் : இனிது இனிது இனிது இனிது இனிது இனிது ஆண் : வீட்டு வாழ்க்கை கூட்டுக்குள் புழுவை போல் இந்த வாழ்க்கை காட்டுக்குள் மயிலை போல் ஆண் : சுற்றி சுற்றி அறிமுகங்கள் சுட சுட அனுபவங்கள் தினமும் செல் போன் கண் கலங்குதிங்கே அட டா சிம் கார்டு ஏன் உடையுதிங்கே கனவோ மெய்யோ கண் மயங்குதிங்கே கலந்தோம் நாம் இங்கே ஆண் : இனிது இனிது அட எஸ்எம்எஸ்சின் சிணுங்கல் இனிது இனிது புது இன்டர்நெட் உலகம் இனிது இனிது அட தூங்க சொல்லும் சண்டே இனிது இனிது என்னை துடிக்க வைக்கும் மண்டை இனிது இனிது ஆண் : { இனிது இனிது இனிது இனிது இனிது இனிது } (2) ஆண் : சாலை எங்கும் மலர்களின் மாநாடு பெண்கள் தானே கண்களின் சாப்பாடு மனதுக்குள் புதிய தொல்லை அதன் பேர் சொல்ல தெரியவில்லை ஆண் : நதிமேல் செல்லும் பொன் இறகினை போல நகர்ந்தே செல்லும் நம் வாழ்க்கை இங்கே கனவோ இங்கே நம் கரையும் எங்கே தேடல் வாழ்விங்கே ஆண் : இனிது இனிது இளமை இனிது இளமை வயதில் இதயம் இனிது ஆண் : உள்ளத்தின் வயது எதுவோ உலகத்தின் வயதும் அதுவே எண்ணத்தின் உயரம் எதுவோ இதயத்தின் உயரம் அதுவே ஆண் : { இனிது இனிது இனிது இனிது இனிது இனிது } (2) ஓ ஓ ஓ ஓ ஓ ஓ