← Back

Kannil Vanthu Minnal Song Lyrics

Singers : Jikki and T. M. Soundararajan Music by : S. M. Subbaiah Naidu Female : Ohh…ohhh… ohh… Ohh…ohhh….ohh…ohh.. Ohh… ohhh… Female : {Kannil vanthu Minnal pol kaanuthae Inba kaaviya kalaiyae oviyamae} (2) Male : {Sezhum kani pola Suvai tharum maamani En paadidum poonguyilae} (2) Inba kaaviya kalaiyae oviyamae Male & Female : Kannil vanthu minnal pol kaanuthae Inba kaaviya kalaiyae oviyamae Female : Sudar minnal kandu Thaazhai malaruvathu pola Unai kandu ullamae magizhnthenae Male : Ohh..ohhh….ohhh.. Ohh..ohhh….ohhh.. Female : Sudar minnal kandu Thaazhai malaruvathu pola Unai kandu ullamae magizhnthenae Male : Neela vaanam illatha oorae illai Ulaginil mazhai indri yethum illai Amudhae unai andri vaazhvae illai Anbae ithu unmaiyae Inba kaaviya kalaiyae oviyamae Female : Ah..ah..ah..aahh…aah.. Aah..aahh…aah… Female : {Angum ingum vilaiyaadi Alai pola uravaadi} (2) Aanantham kaanum neram thaanae Ullaththin aasaiyae Unnai unnai theduthae Unnai unnai theduthae…. Male : {Konji pesum kizhiyae Nal inbam tharum jothiyae Maanae malarinum Melliyathu kaadhlae…ae} (2) Female : Ah..ah..ah..aahh…aah.. Aah..aahh…aah… Female : Magizhvom naamae Male : Pudhumai vaazhvilae Female : Magizhvom naamae Male : Pudhumai vaazhvilae Male & Female : Inba kaaviya kalaiyae oviyamae Kannil vanthu minnal pol kaanuthae Inba kaaviya kalaiyae oviyamae
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எஸ்.எம். சுப்பையா நாயுடு பெண் : ஓ.. ஓ… ஓ.. ஓ.. ஓ….. ஓ….ஓ.. ஓ…ஓ…… பெண் : {கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே இன்ப காவிய கலையே ஓவியமே} (2) ஆண் : {செழும் கனி போல சுவை தரும் மாமணி என் பாடிடும் பூங்குயிலே} (2) இன்ப காவிய கலையே ஓவியமே ஆண் மற்றும் பெண் : கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே இன்ப காவிய கலையே ஓவியமே பெண் : சுடர் மின்னல் கண்டு தாழை மலருவது போலே உனை கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே ஆண் : ஓ….ஓ…….ஓ.. ஓ….ஓ…….ஓ…. பெண் : சுடர் மின்னல் கண்டு தாழை மலருவது போலே உனை கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே ஆண் : நீல வானம் இல்லாத ஊரே இல்லை உலகினில் மழை இன்றி ஏதும் இல்லை அமுதே உனை அன்றி வாழ்வே இல்லை அன்பே இது உண்மையே இன்ப காவிய கலையே ஓவியமே பெண் : அ..அ… ஆ…..ஆ… ஆ…ஆ…..ஆ….. பெண் : {அங்கும் இங்கும் விளையாடி அலை போல உறவாடி} (2) ஆனந்தம் காணும் நேரம் தானே உள்ளத்தின் ஆசையே உன்னை உன்னை தேடுதே உன்னை உன்னை தேடுதே…. ஆண் : {கொஞ்சி பேசும் கிளியே நல் இன்பம் தரும் ஜோதியே மானே மலரினும் மெல்லியது காதலே……யே} (2) பெண் : மகிழ்வோம் நாமே ஆண் : புதுமை வாழ்விலே பெண் : மகிழ்வோம் நாமே ஆண் : புதுமை வாழ்விலே பெண் : அ..அ… ஆ…..ஆ… ஆ…ஆ…..ஆ….. பெண் : ஓ.. ஓ… ஓ.. ஓ.. ஓ….. ஓ….ஓ.. ஓ…ஓ…… ஆண் மற்றும் பெண் : இன்ப காவிய கலையே ஓவியமே கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே இன்ப காவிய கலையே ஓவியமே