← Back

Kannamma Kadhal Ennum Song Lyrics

Singers : Ilayaraja and S. Janaki Music by : Ilayaraja Male : Kannamma aaa Kaadhal ennum kavithai solladi Un pillai tamizhil Kannamma aaa Kaadhal ennum kavithai solladi Male : Undhan killai mozhiyinilae Ullam kollai adippathum yen Thulli thulli varum nadaiyil Manam mella thudippathum yen Unnai kaana vendum kooda vendum Vaaraayo…. vaaraayo… Male : Kannamma aaa Kaadhal ennum kavithai solladi Un pillai tamizhil Kannamma aaa Kaadhal ennum kavithai solladi Female : Punnai mara thopporam Unnai ninainthu Munnam sonna kuyil paattu Solli magizhnthen Female : Ponni nadhi karaiyoram Mannan ninaivil Kannimaigal moodaadhu Kanni irunthen Male : Vennilavin oli kanalaai Kodhikkudhadi Yennam nilai illaamal Thavikkudhadi Female : Undhan chella mozhiyinilae Ullam kollaiyadippathum yen Thulli thulli varum nadaiyil Manam mella thudippathum yen Unnai kaana vendum kooda vendum Vaaraayo… vaaraayo Male : Kannamma aaa Kaadhal ennum kavithai solladi Un pillai tamizhil Kannamma aaa Kaadhal ennum kavithai solladi Male : Innum ennai vegu dhooram Kootti chelladi Pannisaiyil paadangal maatri Cholladi Male : Kanni unthan mana koondil Ennai thalladi Kannasaithu angeyae vaithu Kolladi Female : Mandhirathai maatraamal Katrukkoduthaal Vindhaigalai yeraalam Solli tharuven Female : Undhan chella mozhiyinilae Ullam kollai adippathum yen Thulli thulli varum nadaiyil Manam mella thudippathum yen Unnai kaana vendum kooda vendum Vaaraayo… vaaraayo Male : Kannamma aaa Kaadhal ennum kavithai solladi Un pillai tamizhil Kannamma aaa Kaadhal ennum kavithai solladi Male : Undhan killai mozhiyinilae Female : Ullam kollai adippathum yen Male : Thulli thulli varum nadaiyil Female : Manam mella thudippathum yen Male : Unnai kaana vendum kooda vendum Female : Vaaraayo… vaaraayo Male : Kannamma aaa Kaadhal ennum kavithai solladi Un pillai tamizhil Kannamma aaa Kaadhal ennum kavithai solladi
பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : கண்ணம்மா… காதல் என்னும் கவிதை சொல்லடி உன் பிள்ளை தமிழில் கண்ணம்மா… காதல் என்னும் கவிதை சொல்லடி ஆண் : உந்தன் கிள்ளை மொழியினிலே உள்ளம் கொள்ளை அடிப்பதும் ஏன் துள்ளி துள்ளி வரும் நடையில் மனம் மெல்ல துடிப்பதும் ஏன் உன்னை காண வேண்டும் கூட வேண்டும் வாராயோ…வாராயோ ஆண் : கண்ணம்மா… காதல் என்னும் கவிதை சொல்லடி உன் பிள்ளை தமிழில் கண்ணம்மா… காதல் என்னும் கவிதை சொல்லடி பெண் : புன்னை மர தோப்போரம் உன்னை நினைத்து முன்னம் சொன்னா குயில் பாட்டு சொல்லி மகிழ்ந்தேன் பெண் : பொன்னி நதிக்கரையோரம் மன்னன் நினைவில் கண் இமைகள் மூடாது கன்னி இருந்தேன் ஆண் : வெண்ணிலவின் ஒளி கனலாய் கொதிக்குதடி எண்ணம் நிலை இல்லாமல் தவிக்குதடி பெண் : உந்தன் செல்ல மொழியினிலே உள்ளம் கொள்ளை அடிப்பதும் ஏன் துள்ளி துள்ளி வரும் நடையில் மனம் மெல்ல துடிப்பதும் ஏன் உன்னை காண வேண்டும் கூட வேண்டும் வாராயோ…வாராயோ ஆண் : கண்ணம்மா… காதல் என்னும் கவிதை சொல்லடி உன் பிள்ளை தமிழில் கண்ணம்மா… காதல் என்னும் கவிதை சொல்லடி ஆண் : இன்னும் என்னை வெகு தூரம் கூட்டி செல்லடி பன்னிசையில் பாடங்கள் மாற்றி சொல்லடி ஆண் : கன்னி உந்தன் மன கூண்டில் என்னை தள்ளடி கண்ணசைத்து அங்கேயே வைத்து கொள்ளடி பெண் : மந்திரத்தை மாற்றாமல் கற்றுகொடுத்தால் விந்தைகளை ஏராளம் சொல்லி தருவேன் பெண் : உந்தன் செல்ல மொழியினிலே உள்ளம் கொள்ளை அடிப்பதும் ஏன் துள்ளி துள்ளி வரும் நடையில் மனம் மெல்ல துடிப்பதும் ஏன் உன்னை காண வேண்டும் கூட வேண்டும் வாராயோ…வாராயோ ஆண் : கண்ணம்மா… காதல் என்னும் கவிதை சொல்லடி உன் பிள்ளை தமிழில் கண்ணம்மா… காதல் என்னும் கவிதை சொல்லடி ஆண் : உந்தன் கிள்ளை மொழியினிலே பெண் : உள்ளம் கொள்ளை அடிப்பதும் ஏன் ஆண் : துள்ளி துள்ளி வரும் நடையில் பெண் : மனம் மெல்ல துடிப்பதும் ஏன் ஆண் : உன்னை காண வேண்டும் கூட வேண்டும் பெண் : வாராயோ…வாராயோ ஆண் : கண்ணம்மா… காதல் என்னும் கவிதை சொல்லடி உன் பிள்ளை தமிழில் கண்ணம்மா… காதல் என்னும் கவிதை சொல்லடி