← Back

Sengarumbu Thangakatti Song Lyrics

Singers : S. Janaki and Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Male : Sengarumpu…..thangakatti…. Sengarumpu…..thangakatti…. Yaelaela kuyilae…..annamae…. Yaelaela kuyilae kuyilae annamae…. Male : Sengarumpu…..thangakatti…. Sengarumpu…..thangakatti…. Yaelaela kuyilae…..haei Male : Annamae… Female : Yaelaela kuyilae kuyilae Male : Annamae… Female : Vaanaththil paranthaalum koodukatti vachchaalum Kuyilukku oru jodi venum Male : Aahaa Female : Vaanaththil paranthaalum koodukatti vachchaalum Kuyilukku oru jodi venum Adhu kulirukku sugamaaga venum Male : Aahaa Female : Ada machchaanae aasai vachchaanae Machchaanae aasai vachchaanae Male : Sengarumpu….. Female : Aah Male : Thangakatti…. Female : Aah Male : Sengarumpu…..thangakatti…. Yaelaela kuyilae…..yaei annamae…. Yaelaela kuyilae kuyilae annamae…. Male : ……………. Female : ………….. Male : Thaamarai poo mottu thaavani pottaalum Kaaththukku thadai yaedhu pullae Female : Aah Male : Thaamarai poo mottu thaavani pottaalum Kaaththukku thadai yaedhu pullae Unnai thazhuvuthu sugamaaga ullae Adi kannaatti enthan pendaatti Adi kannaatti enthan pendaatti Female : Haei sengarumpu…..thangakatti…. Sengarumpu…..thangakatti…. Yaelaela kuyilae…..haei Male : Annamae… Female : Yaelaela kuyilae kuyilae Male : Annamae… Female : Kaarththigai thaerottam Kannukkenna vellottam Ilavatta vilaiyaattai vidunga Unga sarasaththai iththoda mudinga aah… Male : Aaththiram theeraama saaththiram mudiyaathu Adi pullae sarithaandi vaadi Ippo adhigamaaga thudikkuthu naadi Female : Ada machchaanae aasai vachchaanae Male : Adi kannaatti enthan pendaatti Female : Sengarumpu….. Male : Thangakatti…. Female : Sengarumpu….. Male : Thangakatti…. Female : Yaelaela kuyilae…..haei Male : Annamae… Female : Yaelaela kuyilae…. Male : Kuyilae annamae… Female : Yaelaela kuyilae….. Male : Kuyilae annamae… Female : Yaelaela kuyilae….. Male : Kuyilae annamae…
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : செங்கரும்பு…… தங்கக்கட்டி…….. செங்கரும்பு…… தங்கக்கட்டி…….. ஏலேலக் குயிலே……… அன்னமே…… ஏலேலக் குயிலே குயிலே அன்னமே பெண் : செங்கரும்பு…… தங்கக்கட்டி…….. செங்கரும்பு…… தங்கக்கட்டி…….. ஏலேலக் குயிலே……… ஹேய் ஆண் : அன்னமே…… பெண் : ஏலேலக் குயிலே குயிலே ஆண் : அன்னமே பெண் : வானத்தில் பறந்தாலும் கூடுகட்டி வச்சாலும் குயிலுக்கு ஒரு ஜோடி வேணும் ஆண் : ஆஹா பெண் : வானத்தில் பறந்தாலும் கூடுகட்டி வச்சாலும் குயிலுக்கு ஒரு ஜோடி வேணும் அது குளிருக்கு சுகமாக வேணும் ஆண் : ஆஹா பெண் : அட மச்சானே ஆசை வச்சானே மச்சானே ஆசை வச்சானே ஆண் : செங்கரும்பு…… பெண் : ஆஹ் ஆண் : தங்கக்கட்டி…….. பெண் : ஆஹ் ஆண் : செங்கரும்பு…… தங்கக்கட்டி…….. ஏலேலக் குயிலே………ஏய் அன்னமே…… ஏலேலக் குயிலே குயிலே அன்னமே ஆண் : ……………………….. பெண் : ………………………… ஆண் : தாமரைப் பூமொட்டு தாவணி போட்டாலும் காத்துக்குத் தடை ஏது புள்ளே பெண் : ஆஹ் ஆண் : தாமரைப் பூமொட்டு தாவணி போட்டாலும் காத்துக்குத் தடை ஏது புள்ளே உன்னைத் தழுவுது சுகமாக உள்ளே அடி கண்ணாட்டி எந்தன் பெண்டாட்டி அடி கண்ணாட்டி எந்தன் பெண்டாட்டி பெண் : ஹேய் செங்கரும்பு…… தங்கக்கட்டி…….. செங்கரும்பு…… தங்கக்கட்டி…….. ஏலேலக் குயிலே……… ஹேய் ஆண் : அன்னமே…… பெண் : ஏலேலக் குயிலே குயிலே ஆண் : அன்னமே….. பெண் : கார்த்திகைத் தேரோட்டம் கண்ணுக்கென்ன வெள்ளோட்டம் இளவட்ட விளையாட்டை விடுங்க உங்க சரசத்தை இத்தோட முடிங்க ஆஹ்…. ஆண் : ஆத்திரம் தீராம சாத்திரம் முடியாது அடி புள்ளே சரிதாண்டி வாடி இப்போ அதிகமாகத் துடிக்குது நாடி பெண் : அட மச்சானே ஆசை வச்சானே ஆண் : அடி கண்ணாட்டி எந்தன் பெண்டாட்டி பெண் : செங்கரும்பு…… ஆண் : தங்கக்கட்டி…….. பெண் : செங்கரும்பு…… ஆண் : தங்கக்கட்டி…….. பெண் : ஏலேலக் குயிலே………ஹேய் ஆண் : அன்னமே…… பெண் : ஏலேலக் குயிலே ஆண் : குயிலே அன்னமே….. பெண் : ஏலேலக் குயிலே ஆண் : குயிலே அன்னமே….. பெண் : ஏலேலக் குயிலே ஆண் : குயிலே அன்னமே…..