← Back

Un Paarvai Song Lyrics – Cadaver

Singers : Pradeep and Saindhavi Music by : Ranjin Raj Lyrics by : Kabilan Male : Un paarvai en paarvai Vaai pesuthae mounamaai Unnaalae en vaazhkkai Undaanathae vannamaai Male : Thaniyaai irundha naanae Enaiyae marandhu ponen Male : Ivalaalae ivalaalae En aasaiyo minjumae Viralodu viral korththu Vilaiyaaduthae nenjamae Female : Idhazhinil idhazh pathikka Iruvizhi imai thudikka Iravilum naan vizhithu irundhen Uyirinil ulai kodhikka Udalinil alai adikka Pagalilum naan uranga marandhen Male : Unakkaaga naanae uyir vaazhuvenae Mana tholilae thaanguven Un koondhal ketkum siru pouvukkaaga Oru thottathai vaanguven Female : Arugae irundha adhu pothum enakku Tharuven tharuven oru jeevan unakku Male : Irunthaalum iranthaalum Piriyaamal iruppen..hmm ..hmm.. Female : Un paarvai en paarvai Vaai pesuthae mounamaai Male : Mounamaai Female : Unnaalae en vaazhkkai Undaanathae vannamaai Male : Vannamaai Female : Thaniyaai irundha naanae.. Male : Hoo Female : Enaiyae marandhu ponen.. Male : Hoo Male : Ivalaalae ivalaalae En aasaiyo minjumae Viralodu viral korththu Vilaiyaaduthae nenjamae
பாடகர்கள் : பிரதீப் மற்றும் சைந்தவி இசை அமைப்பாளர் : ரஞ்சின் ராஜ் பாடல் ஆசிரியர் : கபிலன் ஆண் : உன் பார்வை என் பார்வை வாய் பேசுதே மௌனமாய் உன்னாலே என் வாழ்க்கை உண்டானதே வண்ணமாய் ஆண் : தனியாய் இருந்த நானே எனயே மறந்து போனேன் ஆண் : இவளாலே இவளாலே என் ஆசையோ மிஞ்சுமே விரலோடு விரல் கோர்த்து விளையாடுதே நெஞ்சமே பெண் : இதழினில் இதழ் பதிக்க இருவிழி இமை துடிக்க இரவிலும் நான் விழித்து இருந்தேன் உயிரினில் உலை கொதிக்க உடலினில் அலை அடிக்க பகலிலும் நான் உறங்க மறந்தேன் ஆண் : உனக்காக நானே உயிர் வாழுவேனே மன தோளிலே தாங்குவேன் உன் கூந்தல் கேட்கும் சிறு பூவுக்காக ஒரு தோட்டத்தை வாங்குவேன் பெண் : அருகே இருந்தா அது போதும் எனக்கு தருவேன் தருவேன் ஒரு ஜீவன் உனக்கு ஆண் : இருந்தாலும் இறந்தாலும் பிரியாமல் இருப்பேன்..ஹ்ம் ..ஹ்ம் பெண் : உன் பார்வை என் பார்வை வாய் பேசுதே மௌனமாய் ஆண் : மௌனமாய் பெண் : உன்னாலே என் வாழ்க்கை உண்டானதே வண்ணமாய் ஆண் : வண்ணமாய் பெண் : தனியாய் இருந்த நானே ஆண் : ஹோ பெண் : எனயே மறந்து போனேன் ஆண் : ஹோ ஆண் : இவளாலே இவளாலே என் ஆசையோ மிஞ்சுமே விரலோடு விரல் கோர்த்து விளையாடுதே நெஞ்சமே