← Back

Yedhukkaga Enna Neeyum Song Lyrics

Singers : Santhosh Hariharan and Pooja AV Music by : D. Imman Male : Ethukkagha enna neeyum paaththa Ivan nenjulathan mella mella pootha Female : Mazhai pola vanthu neeyum ooththa Etha sollurathu illa illa vartha Male : Nee solla onnum thevaiyilla avalaa Sollum munnae naan ariven kaadhala Female : Alli kondu pora nalla ambalaa Alumbu thaan thaangalaa Ethukkagha…. ethukkagha Female : Unjanathi pola thirinjenae Una kanda pinnae sembaruthi aanen… Naanae…. Male : Vatta kalla pola kedanthenae Unna sonna pinnae kitti pulla aanen Thaanae… Female : Koodu pola thaan vazhnthava Kolam aagi poren Male : Mola maadu pol ponavan Koyil kaala aanen Female : Kaththala unnala koththoda malarnthen Male : Ethukkagha enna neeyum paaththa Ivan nenjulathan mella mella pootha Female : Mazhai pola vanthu neeyum ooththa Etha sollurathu illa illa vartha Chorus : ……………………………… Male : Mm..kaatu kambi kooda sanal aagum Una kanda pinnae vaththikuchchi Dheepam aagum Female : Uppu thanni kuda rusi aagum Un sonna pinnae kannukkutty Singham.. aagum Male : Pora pokkula ni enna Poottu yendi potta Female : Saavi kekkura saakula Thaanda venum kotta Male : Kalyaanam kattaama Koodaathu miratta Male : Ethukkagha enna neeyum paaththa Ivan nenjulathan mella mella pootha Female : Mazhai pola vanthu neeyum ooththa Etha sollurathu illa illa vartha Male : Nee solla onnum thevaiyilla avalaa Sollum munnae naan ariven kaadhala Female : Alli kondu pora nalla ambalaa Alumbu thaan thaangalaa
பாடகி : பூஜா எவி பாடகா் : சந்தோஷ் ஹாிஹரன் இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : எதுக்காக என்ன நீயும் பாத்த இவன் நெஞ்சுலதான் மெல்ல மெல்ல பூத்த பெண் : மழை போல வந்து நீயும் ஊத்த எத சொல்லுறது இல்ல இல்ல வாா்த்த ஆண் : நீ சொல்ல ஒன்னும் தேவை இல்ல அவளா சொல்லும் முன்னே நான் அறிவேன் காதல பெண் : அள்ளிக்கொண்டு போறா நல்ல ஆம்பள அலும்புதான் தாங்கல எதுக்காக எதுக்காக உஞ்சநதி போல திாிஞ்சேனே உன்ன கண்டபின்னே செம்பருத்தி ஆனேன் நானே ஆண் : வட்டக்கல்ல போல கிடந்தேனே உன்ன சொன்னப்பின்னே கிட்டிப்புள்ள ஆனேன் தானே பெண் : கோடு போலத்தான் வாழ்ந்தவ கோலம் ஆகி போறேன் ஆண் : மொளமாடு போல் போனவன் கோயில் காளை ஆனேன் பெண் : கத்தாழ உன்னால கொத்தோட மலா்ந்தேன் ஆண் : எதுக்காக என்ன நீயும் பாத்த இவன் நெஞ்சுலதான் மெல்ல மெல்ல பூத்த பெண் : மழை போல வந்து நீயும் ஊத்த எத சொல்லுறது இல்ல இல்ல வாா்த்த குழு : ………………………………. ஆண் : ம்ம் கட்டுக்கம்பி கூட சணல் ஆகும் உன கண்ட பின்னே வத்திக்குச்சி தீபம் ஆகும் பெண் : உப்பு தண்ணி கூட ருசியாகும் உன் சொன்ன பின்னே கன்னுகுட்டி சிங்கம் ஆகும் ஆண் : போற போக்குல நீ என்ன பூட்டு ஏன்டி போட்ட பெண் : சாவி கேக்குற சாக்குல தாண்ட வேணும் கோட்ட ஆண் : கல்யாணம் கட்டாம கூடாது மிரட்ட ஆண் : எதுக்காக என்ன நீயும் பாத்த இவன் நெஞ்சுலதான் மெல்ல மெல்ல பூத்த பெண் : மழை போல வந்து நீயும் ஊத்த எத சொல்லுறது இல்ல இல்ல வாா்த்த ஆண் : நீ சொல்ல ஒன்னும் தேவை இல்ல அவளா சொல்லும் முன்னே நான் அறிவேன் காதல பெண் : அள்ளிக்கொண்டு போறா நல்ல ஆம்பள அலும்புதான் தாங்கல