← Back

Un Iru Kangal Song Lyrics

Singers : Sindhuri and Nivas Music by : Guna Female : En vaazhkaiyila enaku Oraeoru aasaithaan Eppomae unna paathutae irukkanum Onna un kanna Ana adha vida santhoshama irukku Nee enna thedurappo Naa unna paakkurathu Male : Un iru kangal En mugam thedum Nodigal thorum Uyir idam maarum Maarum maarum …. Male : Un iru kangal En mugam thedum Nodigal thorum Uyir idam maarum Male : Mazhai peiyum neram Munnetri oram Ul moochu theendum Uraindhidum dhegam Female : Un moochin eeram pattu Mazhai nanaiyum Male : Oru thuli irangidum Uyirin ullae Ini vetkangal erithirupen Siru kadalalai meloru Mazhaiyai polavae Unai kandu thirindhiruppen Male : Ada oru thuli irangidum Uyirin ullae Ini vetkangal erithirupen Siru kadalalai meloru Mazhaiyai polavae Unai kandu thirindhiruppen Male : Aaa…haa…mullin melae Pattampoochi pol Nee endhan vaazhvilae Unnai indri verendha pennai Ninaipaeno nenjilae Female : Veyilum mazhaiyum Serndhu sidharudhae Unnai anaithaalae Pizhaiyin thiruthangal thevaillaiyae Anbai korthaalae… Male : Nee kann moodiyae Idhazh thaedidum Nodiyae nodiyae thaan Ada ul nagarum en men unarvugal Mezhugaai mezhugaai thaan Male : Naan uruginen Uyir kalaigiren Thee polae alainthenae Male : Aaa…..aaa…..aa…. Male : Nizhal kudai pol oru Manadhum yeno ingu Veyil thuli segarikum Iru viral idai kasinthidum Yekkam yeno ini Idhayathil edhirolikum Male : Aaa…..aaa…..aaa… Male : Nizhal kudai pol oru Manadhum yeno ingu Veyil thuli segarikum Iru viral idai kasinthidum Yekkam yeno ini Idhayathil edhirolikum
பாடகர்கள் : சிந்துரி மற்றும் நிவாஸ் இசையமைப்பாளர் : குணா பெண் : என் வாழ்கையில எனக்கு ஒரே ஒரு ஆசைதான் எப்போமே உன்ன பாத்துட்டே இருக்கனும் ஒன்ன உன் கண்ண அனா அதா விட சந்தோசமா இருக்கு நீ என்ன தேடுறப்போ நான் உன்ன பாக்குறது ஆண் : உன் இரு கண்கள் என் முகம் தேடும் நொடிகள் தோறும் உயிர் இடம் மாறும் மாறும் மாறும்….. ஆண் : உன் இரு கண்கள் என் முகம் தேடும் நொடிகள் தோறும் உயிர் இடம் மாறும் ஆண் : மழை பெய்யும் நேரம் முன்னேற்றி ஓரம் உள் மூச்சு தீண்டும் உறைந்திடும் தேகம் பெண் : உன் மூச்சு ஈரம் பட்டு மழை நனையும் ஆண் : ஒரு துளி இறங்கிடும் உயிரின் உள்ளே இனி வெட்கங்கள் எதிர்த்திருபேன் சிறு கடலலை மேலொரு மழையை போலவே உன்னை கண்டு திரிந்திருப்பேன் ஆண் : அட ஒரு துளி இறங்கிடும் உயிரின் உள்ளே இனி வெட்கங்கள் எதிர்த்திருபேன் சிறு கடலலை மேலொரு மழையை போலவே உன்னை கண்டு திரிந்திருப்பேன் ஆண் : ஆ…..ஹா….முள்ளின் மேலே பட்டாம்பூச்சி போல் நீ எந்தன் வாழ்விலே உன்னை இன்றி வேறெந்த பெண்ணை நினைப்பேனோ நெஞ்சிலே பெண் : வெயிலும் மழையுமே சேர்ந்து சிதறுதே உன்னை அணைத்தாலே பிழையின் திருத்தங்கள் தேவையில்லையே அன்பை கோர்த்தாலே…. ஆண் : நீ கண் மூடியே இதழ் தேடிடும் நொடியே நொடியேதான் அட உள் நகரும் என் மென் உணர்வுகள் மெழுகாய் மெழுகாய்தான் ஆண் : நான் உருகினேன் உயிர் கலைகிறேன் தீ போலே அழைந்தேனே ஆண் : ஆஅ……ஆஅ…..ஆ….. இருவர் : நிழல் குடை போல் ஒரு மனதும் ஏனோ இங்கு வெயில் துளி சேகரிக்கும் இரு விரல் இடை கசிந்திடும் ஏக்கம் ஏனோ இனி இதயத்தில் எதிரொலிக்கும் ஆண் : ஆஅ…….ஆஆ…..ஆஅ…. இருவர் : நிழல் குடை போல் ஒரு மனதும் ஏனோ இங்கு வெயில் துளி சேகரிக்கும் இரு விரல் இடை கசிந்திடும் ஏக்கம் ஏனோ இனி இதயத்தில் எதிரொலிக்கும்