← Back

Pombala Sirichapochu Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male : Pombala sirichaa pochu Pugaiyila virichaa pochu Pennae unakkenna aachu Neruppaa kodhikkudhu moochu Male : Pombala sirichaa pochu Pugaiyila virichaa pochu Pennae unakkenna aachu Neruppaa kodhikkudhu moochu Neruppaa kodhikkudhu moochu Male : Naerathukkaayiram pechu Un kobathil enakkenna aachu Naerathukkaayiram pechu Un kobathil enakkenna aachu Male : {Koodai pandhaattam Koondhal thallaadum Maenaattu naagareegam Moodum mundhaanai oorkolam sellum Poraattam enna kolam} (2) Male : Pennai pennaaga paarkka vendum Saelai naan tharavaa Pennai pennaaga paarkka vendum Saelai naan tharavaa Pettai kozhiyai kaaval kaakka Saeval naan varavaa Any objection Male : Pombala sirichaa pochu Pugaiyila virichaa pochu Pennae unakkenna aachu Neruppaa kodhikkudhu moochu Male : Kaalgal pinnaalum Naanam munnaalum Selgindra penmai kolam Konjum anbodu pongum panpaadu Nam naattu naagareegam Poovum pottodu veedu kaakkum Dheivam pennallavaa Male : Poovum pottodu veedu kaakkum Dheivam pennallavaa Poovai endru unnai cholla Poovai choodammaa Male : Pombala sirichaa pochu Pugaiyila virichaa pochu Pennae unakkenna aachu Neruppaa kodhikkudhu moochu Male : {Gangai endraalum Engae sendraalum Kadalai kandaaga vendum Kaattu pennaana valli endraalum Murugan vandhaaga vendum} (2) Male : Yaaro oruvan naalai varuvaan Unnai pennaakka Yaaro oruvan naalai varuvaan Unnai pennaakka Pennae neeyum maattridaadhae Avanai pennaaga Male : Pombala sirichaa pochu Pugaiyila virichaa pochu Pennae unakkenna aachu Neruppaa kodhikkudhu moochu Neruppaa kodhikkudhu moochu Male : Naerathukkaayiram pechu Un kobathil enakkenna aachu Naerathukkaayiram pechu Un kobathil enakkenna aachu
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : பொம்பளை சிரிச்சா போச்சு புகையிலை விரிச்சா போச்சு பெண்ணே உனக்கென்ன ஆச்சு நெருப்பா கொதிக்குது மூச்சு ஆண் : பொம்பளை சிரிச்சா போச்சு புகையிலை விரிச்சா போச்சு பெண்ணே உனக்கென்ன ஆச்சு நெருப்பா கொதிக்குது மூச்சு நெருப்பா கொதிக்குது மூச்சு ஆண் : நேரத்துக்கு ஆயிரம் பேச்சு உன் கோபத்தில் எனக்கென்ன ஆச்சு நேரத்துக்கு ஆயிரம் பேச்சு உன் கோபத்தில் எனக்கென்ன ஆச்சு ஆண் : {கூடை பந்தாட்டம் கூந்தல் தள்ளாடும் மேனாட்டு நாகரிகம் மூடும் முந்தானை ஊர்கோலம் செல்லும் போராட்டம் என்ன கோலம்} (2) ஆண் : பெண்ணை பெண்ணாக பார்க்க வேண்டும் சேலை நான் தரவா பெண்ணை பெண்ணாக பார்க்க வேண்டும் சேலை நான் தரவா பெட்டை கோழியை காவல் காக்க சேவல் நான் வரவா எனி அப்ஜெக்ஸ்சன் ஆண் : பொம்பளை சிரிச்சா போச்சு புகையிலை விரிச்சா போச்சு பெண்ணே உனக்கென்ன ஆச்சு நெருப்பா கொதிக்குது மூச்சு ஆண் : கால்கள் பின்னாலும் நாணம் முன்னாலும் செல்கின்ற பெண்மை கோலம் கொஞ்சும் அன்போடு பொங்கும் பண்பாடு நம் நாட்டு நாகரிகம் பூவும் பொட்டோடும் வீடு காக்கும் தெய்வம் பெண்ணல்லவோ ஆண் : பூவும் பொட்டோடும் வீடு காக்கும் தெய்வம் பெண்ணல்லவோ பூவை என்று உன்னை சொல்ல பூவை சூடம்மா ஆண் : பொம்பளை சிரிச்சா போச்சு புகையிலை விரிச்சா போச்சு பெண்ணே உனக்கென்ன ஆச்சு நெருப்பா கொதிக்குது மூச்சு ஆண் : {கங்கை என்றாலும் எங்கே சென்றாலும் கடலை கண்டாகவேண்டும் காட்டு பெண்ணான வள்ளி என்றாலும் முருகன் வந்தாக வேண்டும்} (2) ஆண் : யாரோ ஒருவன் நாளை வருவான் உன்னை பெண்ணாக்க யாரோ ஒருவன் நாளை வருவான் உன்னை பெண்ணாக்க பெண்ணே நீயும் மாற்றி விடாதே அவனை பெண்ணாக ஆண் : பொம்பளை சிரிச்சா போச்சு புகையிலை விரிச்சா போச்சு பெண்ணே உனக்கென்ன ஆச்சு நெருப்பா கொதிக்குது மூச்சு நெருப்பா கொதிக்குது மூச்சு ஆண் : நேரத்துக்கு ஆயிரம் பேச்சு உன் கோபத்தில் எனக்கென்ன ஆச்சு நேரத்துக்கு ஆயிரம் பேச்சு உன் கோபத்தில் எனக்கென்ன ஆச்சு