← Back

Nandoorudhu Nariyoorudhu Kalloorudhae Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Chandrabose Male : Nandoorudhu narioorudhu kalloorudhae Dhegam…. kaadhal ….vegam Ennanadhu yedhaanadhu punnanadhu Dhegam… yedho… mogam Aaae ooo ooo Female : Nandoorudhu narioorudhu kalloorudhae Dhegam …kaadhal …vegam Ennanadhu yedhaanadhu punnanadhu Dhegam …yedho… mogam Aaa aa aaa haa hoo oo oo oo Female : Angam en angam thaavani thangam Angae angangae inbam undu Male : Maanae un angam manmadha sangam Engae thottaalum inbam undu Female : Aan yaanai veeram unakku Aadhaaram nooru irukku Male : Yedhyedho aasai irukku Yevaalae aadai edhukku Female : Nandoorudhu narioorudhu kalloorudhae Dhegam… kaadhal.. vegam Male : Ennanadhu yedhaanadhu punnanadhu Dhegam ..yedho… mogam Female : Aaa aa aaa haa Male : Hae hae hae…. Male : Mullai poovukku moodigal pottu Ullae veithaalum vaasam undu Female : Thandae illadha thaamarai pookal Tharaiyai paarthaalum kolam ondru Male : Anbae nee kaiyil adangu Inbangal rendu madangu Female : Raakkalam enna sadangu …………………………….. Male : Nandoorudhu Female : Narioorudhu Male : Kalloorudhae Female : Dhegam Male : Kaadhal Female : Vegam Male : Ennanadhu Female : Yedhaanadhu Male : Punnanadhu Female : Dhegam Male : Yedho Female : Mogam Male : Haan haan haan haan haa Female : Hoo hoo hoo hoo oo
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : நண்டூறுது நரியூறுது கள்ளூறுதே தேகம் …காதல் …வேகம் என்னானது ஏதானது புண்ணானதே தேகம்… ஏதோ… மோகம் ஆஆஆஹாஹ் ஓஓஒஓஓஹ் பெண் : நண்டூறுது நரியூறுது கள்ளூறுதே தேகம்.. காதல் ..வேகம் என்னானது ஏதானது புண்ணானதே தேகம்… ஏதோ… மோகம் ஆஆஆஹாஹ் ஓஓஒஓஓஹ் பெண் : அங்கம் என் அங்கம் தாவணி தங்கம் அங்கே அங்கங்கே இன்பம் உண்டு ஆண் : மானே உன் அங்கம் மன்மத சங்கம் எங்கே தொட்டாலும் இன்பம் உண்டு பெண் : ஆண் யானை வீரம் உனக்கு ஆதாரம் நூறு இருக்கு ஆண் : ஏதேதோ ஆசை இருக்கு ஏவாளே ஆடை எதுக்கு பெண் : நண்டூறுது நரியூறுது கள்ளூறுதே தேகம்.. காதல்… வேகம் ஆண் : என்னானது ஏதானது புண்ணானதே தேகம்.. ஏதோ… மோகம் பெண் : ஆஆஹாஹ் ஆஆஹாஹ் ஆண் : ஹே ஹே ஹே ஹேஹ்.. ஆண் : முல்லைப் பூவுக்கு மூடிகள் போட்டு உள்ளே வைத்தாலும் வாசம் உண்டு பெண் : தண்டே இல்லாத தாமரைப் பூக்கள் தரையை பார்த்தாலும் கோலம் ஒன்று ஆண் : அன்பே நீ கையில் அடங்கு இன்பங்கள் ரெண்டு மடங்கு பெண் : ராக்காலம் என்ன சடங்கு ……………………….. ஆண் : நண்டூறுது பெண் : நரியூறுது ஆண் : கள்ளூறுதே பெண் : தேகம்.. ஆண் : காதல்… பெண் : வேகம் ஆண் : என்னானது பெண் : ஏதானது ஆண் : புண்ணானதே பெண் : தேகம்… ஆண் : ஏதோ.. பெண் : மோகம் ஆண் : ஆஆஹாஹ் ஆஆஹாஹ் பெண் : ஓஓஒ ஓஓஓ ஹொஹ்…