← Back

Mittayi Thenkuzhalu Kutti Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Chandrabose Lyrics by : Muthulingam Female : Mittaayi thaenkuzhalu kutti Murukku laddu poonthi vadai Thattaama vaangi thaaraen Thangamae nee vaai thiranthaa Female : Karupparasi soraakki Paruppu kozhambu kaachchi Kinniyilae podum munnae Kai velangu vanthuduchchaam Female : Karupparasi soraakki Paruppu kozhambu kaachchi Kinniyilae podum munnae Kai velangu vanthuduchchaam Female : Aththula vellaam vara aalum munga thanni vara Thanni vantha aaththoram kaanaama yaenguraenae Aththula vellaam vara aalum munga thanni vara Thanni vantha aaththoram kaanaama yaenguraenae
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : மிட்டாயி தேன்குழலு குட்டி முறுக்கு லட்டு பூந்தி வடை தட்டாம வாங்கித் தாரேன் தங்கமே நீ வாய் திறந்தா…. பெண் : கறுப்பரிசி சோறாக்கி பருப்பு கொழம்பு காச்சி கிண்ணியிலே போடும் முன்னே கை வெலங்கு வந்துடுச்சாம்….. பெண் : கறுப்பரிசி சோறாக்கி பருப்பு கொழம்பு காச்சி கிண்ணியிலே போடும் முன்னே கை வெலங்கு வந்துடுச்சாம்….. பெண் : ஆத்துல வெள்ளம் வர ஆளும் முங்க தண்ணி வர தண்ணி வந்த ஆத்தோரம் காணாம ஏங்குறேனே ஆத்துல வெள்ளம் வர ஆளும் முங்க தண்ணி வர தண்ணி வந்த ஆத்தோரம் காணாம ஏங்குறேனே