← Back

Baby Nee Sugar Song Lyrics

Singer : Osho Venkat Music by : Osho Venkat Lyrics by : A. Pa. Raja Dialogue : Podum pa Naanum 4 varusama pathutu thanu iruken 4 varusama training eduthu irundhen Mike la ellarum munnadi sollu pakkalaam Ipa solren paaru I am waiting Ananya I love you Enna poita Epdi sonna naan kooda okay solla matten Dialogue : Vera enna than panradhu Universal phone maadhiri thaan Pinnadi poi aadi paadu okay solliduva Okay Dialogue : Ee ashwin-u ena GVM style aa Adhelaam settae aagadhu vera maathu Haa okay Male : Kannula baang aa ival song aala bodhai annan Sevatha gang aa konjum vaadi katti kootitu poren Nadakura paadha athu mela double katti vaipen Shower u la veruva etti paatha semma katti vaipen Male : Un paruva ke 20 – 20 match dee Naan wicket u aanen dee Nee attam potta podhum podhum En status viral thaandee Male : Baby nee sugar-u sugar-u ma Adhil fire-u fire-u ma Unna paatha enna ullukulla nadakkudhunna ma Male : Baby nee sugar-u sugar-u ma Adhil fire-u fire-u ma Unna paatha enna ullukulla nadakkudhunna ma Male : Aadhar card kooda alaga nee sokkureeya Sattunu paatha enna seiven ipa thikkurenae Teddy bear girl-u unna paatha naan poven up-u Nadakum podhu en usuru mattum hip-u la thaan Male : En girl bestie nee thaan En screen shot neethaan En paasword nee thaan En heart chocalate nee Male : Tik tok-la venuma Insta reels podhuma Train trip podalaaama Whats app status -ah Male : Baby nee sugar-u sugar-u ma Adhil fire-u fire-u ma Unna paatha enna ullukulla nadakkudhunna ma All : Baby nee sugar-u sugar-u ma Adhil fire-u fire-u ma Unna paatha enna ullukulla nadakkudhunna ma Dialogue : Kanavula irundu veliyula vaa Kanavaa… Intha jenmam fullum nee single thaan da
பாடகர் : ஓஷோ வெங்கட் இசை அமைப்பாளர் : ஓஷோ வெங்கட் பாடல் ஆசிரியர் : ஆ. பா. ராஜா வசனம் : .…………………………….. ஆண் : கண்ணுல பாங்கா யுவன் சாங்-ஆல போதை ஆனேன் செவத்த கேங் ஆ கொஞ்சம் வாடி டேட்டிங் கூட்டிட்டு போறேன் நடக்குற பாத அது மேல டைமன்ட் கொட்டி வைப்பேன் சம்மர்ல வேர்வ எட்டி பாத்தா சன்ன கட்டி வைப்பேன் ஆண் : உன் பாருவைக்கி 20 – 20 மேட்ச் டி நான் விக்கெட்டு ஆனேன் டி நீ ஆட்டம் போட்ட போதும் போதும் என் ஸ்டேட்டஸ் வைரல் தான் டி ஆண் : பேபி நீ சுகரு சுகரு மா அதில் ஃபயரு ஃபயரு மா உன்ன பாத்தா என்ன உள்ளுக்குள்ள நடக்குதுன்னா மா ஆண் : பேபி நீ சுகரு சுகரு மா ஹார்ட்டில் ஃபயரு ஃபயரு மா உன்ன பாத்தா ஏதோ உள்ளுக்குள்ள நடக்குதுன்னா மா ஆண் : ஆதார் கார்டு கூட அழகா நீ சொக்குறியே சட்டுனு பாத்தா என்ன செய்வேன் இப்ப திக்குறேனே டெடி பியர் கேளு உன்ன பாத்தா நான் போவேன் அப்பு நடக்கும் போது என் உசுரு மட்டும் ஹிப்புல தான் ஆண் : என் கேள் பெஸ்டி நீ தான் என் ஸ்கிரீன் ஷாட்டு நீ தான் என் பாஸ்வர்ட்டு நீ தான் என் ஹார்ட் சாக்லேட் நீ ஆண் : டிக் டாக் ல வேணுமா இன்ஸ்டா றீல்ஸ் ஏ போதுமா ட்ரெயின் ட்ரிப்பு போட்லாமா வாட்சப் ஸ்டேட்டஸ்ஸா ஆண் : பேபி நீ சுகரு சுகரு மா ஹார்ட்டில் ஃபயரு ஃபயரு மா உன்ன பாத்தா ஏதோ உள்ளுக்குள்ள நடக்குதுன்னா மா அனைவரும் : பேபி நீ சுகரு சுகரு மா அதில் ஃபயரு ஃபயரு மா உன்ன பாத்தா என்ன உள்ளுக்குள்ள நடக்குதுன்னா மா வசனம் : கனவுல இருந்து வெளிய வா கனவா … இந்த ஜென்மம் புள்ளும் நீ சிங்கிள் தான் டா