← Back

Thavikkithu Thayanguthu Oru Song Lyrics

Singers : P. Jayachandran and S. P. Shailaja Music by : Ilayaraja Male : Thavikkudhu thayangudhu oru manadhu Thavikkudhu thayangudhu oru manadhu Dhinam dhinam thoongamalae Oru sugam kaanamalae Adhu thodarndhu enai padarndhu Yedho solgindradhu Manam engo selgindradhu Thavikkudhu thayangudhu oru manadhu Female : Yedho ondru nenjile Ezhundhadhenna unnilae … Engo sendra kannilae Yekkam enna pennilae … Malarndhidaadha aasaiyae Malarugindra neramae Enniya sugam… ennudan varum Laa la la la la… laa la la la laa Kani idhazh suvaithanil kaadhal neeraadu Female : Thavikkudhu thayangudhu oru manadhu Male : Pongum aasai aatrilae Nanindhadhendhan ullamae Engum inba vellamae Ezhundhu paaindhu sellumae Thondrugindra dhaagamae Thodarugindra kaalamae Paarpadhil sugam…pala vidha ragam Laa la la la la …laa la la la laa Pasikkoru unavena paavai nee vaa vaa Male : Thavikkudhu thayangudhu oru manadhu Male : Gangai kondchozhanin Kanavil vandha deviyae Female : Mangai endhan vaazhvilae Mannan neeyum paadhiyae Male : Silaiyai pondra thottramae Dhinamum ennai vaattumae Female : Innisai sugam…inbathai tharum Male : Laa la la la la … laa la la la laa Female : Iravilum pagalilum meetta nee vaa vaa Male : Thavikkudhu Female : Thayangudhu Male : Oru manadhu Female : Dhinam dhinam thoongamalae Male : Oru sugam kaanamalae Female : Adhu thodarndhu Male : Enai padarndhu Female : Yedho solgindradhu Male : Manam engo selgindradhu Female : Yedho solgindradhu Male : Manam engo selgindradhu
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : தவிக்குது தயங்குது ஒரு மனது தவிக்குது தயங்குது ஒரு மனது தினம் தினம் தூங்காமலே ஒரு சுகம் காணாமலே அது தொடர்ந்து எனை படர்ந்து ஏதோ சொல்கின்றது மனம் எங்கோ செல்கின்றது தவிக்குது தயங்குது ஒரு மனது பெண் : ஏதோ ஒன்று நெஞ்சிலே எழுந்ததென்ன உன்னிலே எங்கோ சென்ற கண்ணிலே ஏக்கம் என்ன பெண்ணிலே மலர்ந்திடாத ஆசையே மலருகின்ற நேரமே எண்ணிய சுகம் என்னுடன் வரும் லா..லலல்லல்லா…லா..லலல்லல்லா… கனியிதழ் சுவைதனில் காதல் நீராடு பெண் : தவிக்குது தயங்குது ஒரு மனது ஆண் : பொங்கும் ஆசை ஆற்றிலே நனைந்த எந்தன் உள்ளமே எங்கும் இன்ப வெள்ளமே எழுந்து பாய்ந்து செல்லுமே தோன்றுகின்ற தாகமே.. தொடருகின்ற காலமே பார்ப்பதில் சுகம் பல வித ரகம் லா..லலல்லல்லா…லா..லலல்லல்லா… பசிக்கொரு உணவென பாவை நீ வா வா ஆண் : தவிக்குது தயங்குது ஒரு மனது ஆண் : கங்கை கொண்ட சோழனின் கனவில் வந்த தேவியே பெண் : மங்கை எந்தன் வாழ்விலே மன்னன் நீயும் பாதியே ஆண் : சிலையை போன்ற தோற்றமே தினமும் என்னை வாட்டுமே பெண் : இன்னிசை சுரம் என் வசம் தரும்… ஆண் : லா..லலல்லல்லா…லா..லலல்லல்லா… பெண் : இரவிலும் பகலிலும் மீட்ட நீ வா வா ஆண் : தவிக்குது பெண் : தயங்குது ஆண் : ஒரு மனது பெண் : தினம் தினம் தூங்காமலே ஆண் : ஒரு சுகம் காணாமலே பெண் : அது தொடர்ந்து ஆண் : எனை படர்ந்து பெண் : ஏதோ சொல்கின்றது ஆண் : மனம் எங்கோ செல்கின்றது பெண் : ஏதோ சொல்கின்றது ஆண் : மனம் எங்கோ செல்கின்றது