← Back

Ammavum Appavum Vellai Song Lyrics

Singer : Pushpalatha Music by : M. S. Viswanathan Female : Ammaavum appaavum vellai poonaial Avargalin magal naan chinna poonai Ammaavum appaavum vellai poonaial Avargalin magal naan chinna poonai Ennathaan avargal sandai podattum Ennathaan avargal sandai podattum Adhu viraivinil samarasam aagividum Female : Ammaavum appaavum vellai poonaial Avargalin magal naan chinna poonai Female : Thaayin manamo roja poo En thanthai gunamo perum neruppu Thaayin manamo roja poo En thanthai gunamo perum neruppu Roja poo neruppinil vizhunthathillai Antha neruppum adhanai erinthathillai Female : Ammaavum appaavum vellai poonaial Avargalin magal naan chinna poonai Female : Arasanai kandaal rajangam Oru aandiyai kandaal sanyaasam Arasanai kandaal rajangam Oru aandiyai kandaal sanyaasam Kadhaigalai polae maariduvaar Avar kanavinil thaanae vaazhugindraar Female : Mamavin manasu vellai manasu Maranthum adhilae kalangamillai Female : Oorukku avaro komaali Intha uravukku avaro yaemaali Oorukku avaro komaali Intha uravukku avaro yaemaali Naalaikku avarthaan medhaavi En naakkinil solpaval sridevi Female : Mamavin manasu vellai manasu Maranthum adhilae kalangamillai Female : Ammaavum appaavum vellai poonaial Avargalin magal naan chinna poonai
பாடகி : புஷ்பலதா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : அம்மாவும் அப்பாவும் வெள்ளைப் பூனைகள் அவர்களின் மகள் நான் சின்னப் பூனை அம்மாவும் அப்பாவும் வெள்ளைப் பூனைகள் அவர்களின் மகள் நான் சின்னப் பூனை என்னதான் அவர்கள் சண்டைப் போடட்டும் என்னதான் அவர்கள் சண்டைப் போடட்டும் அது விரைவினில் சமரசம் ஆகிவிடும் பெண் : அம்மாவும் அப்பாவும் வெள்ளைப் பூனைகள் அவர்களின் மகள் நான் சின்னப் பூனை பெண் : தாயின் மனமோ ரோஜாப்பூ என் தந்தை குணமோ பெரும் நெருப்பு தாயின் மனமோ ரோஜாப்பூ என் தந்தை குணமோ பெரும் நெருப்பு ரோஜாப்பூ நெருப்பினில் விழுந்ததில்லை அந்த நெருப்பும் அதனை எரித்ததில்லை பெண் : அம்மாவும் அப்பாவும் வெள்ளைப் பூனைகள் அவர்களின் மகள் நான் சின்னப் பூனை பெண் : அரசனைக் கண்டால் ராஜாங்கம் ஒரு ஆண்டியைக் கண்டால் சன்யாசம் அரசனைக் கண்டால் ராஜாங்கம் ஒரு ஆண்டியைக் கண்டால் சன்யாசம் கதைகளைப் போலே மாறிடுவார் அவர் கனவினில் தானே வாழுகின்றார் பெண் : மாமாவின் மனசு வெள்ளை மனசு மறந்தும் அதிலே களங்கமில்லை பெண் : ஊருக்கு அவரோ கோமாளி இந்த உறவுக்கு அவரோ ஏமாளி ஊருக்கு அவரோ கோமாளி இந்த உறவுக்கு அவரோ ஏமாளி நாளைக்கு அவர்தான் மேதாவி என் நாக்கினில் சொல்பவள் ஸ்ரீதேவி பெண் : மாமாவின் மனசு வெள்ளை மனசு மறந்தும் அதிலே களங்கமில்லை பெண் : அம்மாவும் அப்பாவும் வெள்ளைப் பூனைகள் அவர்களின் மகள் நான் சின்னப் பூனை