← Back

Yenada Kanna Intha Song Lyrics

Singers : A. M. Rajah and P. Susheela Music by : Sankar Ganesh Male : Yenada kannaa indha pollathanam Enna vendum sollu yen indru indha vambhu Male : Yenada kannaa indha pollathanam Enna vendum sollu yen indru indha vambhu Nee mayangavum kann malaravum Nee mayangavum kann malaravum Naan thaalaattu solven aaraarooo Female : Yenada kannaa indha pollathanam Enna vendum sollu yen indru indha vambhu Female : {Nee enaku pillai naan sumakkavillai Thaai endra per vanthathu Male : Nee anaitha mullai naam vidhaithathillai Namakkaaga avan thanthathu} (2) Female : {En veetil vanthaadum Male : Pon oonjal neeyaagum} (2) Female : Yenada kannaa indha pollathanam Enna vendum sollu yen indru indha vambhu Male : {Pulli maanin kandru thulliyodi indru Vilaiyaadum azhagennavoo Female : Sondhamaana pinbu endha naalum anbu Kuraiyaadha uravallavoo} (2) Male : {Thendral pol nee vaazhga Female : Thingal pol niraivaaga} (2) Male : Yenada kannaa indha pollathanam Enna vendum sollu yen indru indha vambhu Female : Nee mayangavum kann malaravum Nee mayangavum kann malaravum Naan thaalaattu solven aaraaraarooo Both : Yenada kannaa indha pollathanam Enna vendum sollu yen indru indha vambhu Haa…haa..aaa…aaa…aa… Haa..haa..haa…aaa…aaa…aa… Haa…haa..aaa…aaa…aa… Haa..haa..haa…aaa…aaa…aa…
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம் என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு ஆண் : ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம் என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு நீ மயங்கவும் கண் மலரவும் நீ மயங்கவும் கண் மலரவும் நான் தாலாட்டு சொல்வேன் ஆராராரோ ஆண் : ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம் என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு பெண் : {நீ எனக்கு பிள்ளை நான் சுமக்கவில்லை தாய் என்ற பேர் வந்தது ஆண் : நீயணைத்த முல்லை நாம் விதைத்ததில்லை நமக்காக அவன் தந்தது} (2) பெண் : {என் வீட்டில் வந்தாடும் ஆண் : பொன்னூஞ்சல் நீயாகும்} (2) ஆண் : ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம் என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு ஆண் : {புள்ளி மானின் கன்று துள்ளியோடி இன்று விளையாடும் அழகென்னவோ பெண் : சொந்தமான பின்பு எந்த நாளும் அன்பு குறையாத உறவல்லவோ} (2) ஆண் : {தென்றல் போல் நீ வாழ்க பெண் : திங்கள் போல் நிறைவாக} (2) ஆண் : ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம் என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு பெண் : நீ மயங்கவும் கண் மலரவும் நீ மயங்கவும் கண் மலரவும் நான் தாலாட்டு சொல்வேன் ஆராராரோ இருவர் : ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம் என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு ஹா…..ஹா……ஆஅ…..ஆஅ….ஆ…. ஹா…..ஹா…..ஹா……ஆஅ……ஆஅ….ஆ….. ஹா…..ஹா……ஆஅ…..ஆஅ….ஆ…. ஹா…..ஹா…..ஹா……ஆஅ……ஆஅ….ஆ…..