← Back

Kalyana Mela Satham Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Chorus : Ooo….ooolululululululu Onna maasam Oru mana veetu Rendaa maasam Iru mana veetu Ooo….ooolululululululu Moonilum naalilum Pakkuvamaagi Anjaam maasam Kathir adippom di Aaraam maasam Aruthae adikka Polikku aiyaayiram Tharamaanathae Ooo….ooolululululululu Female : Kalyaana mela chaththam Engeyo kekkuthu Ennamo thonuthu Kanniyin nenjukkullae Mottaaga malaruthu Sittaaga parakkuthu Female : Kalyaana mela chaththam Engeyo kekkuthu Ennamo thonuthu Kanniyin nenjukkullae Mottaaga malaruthu Sittaaga parakkuthu Chorus : {Adi karumbu Kadichchu thinga Aasa vanthaachu Kodi karumbu vittu Manam parappa Neram vanthaachu} (2) Female : Pudhu kaathu vesuthadi Poo aada thonuthadi Annam pol odaiyila Aruvi thanni oduthadi Female : Velli thanda meena pola Thulluthadi en manasu Velli thanda meena pola Thulluthadi en manasu Female : Silluvandu kannu rendum Suththuthu suzhaluthu Alli thandu meni engum Santhanam manakkuthu Suttuveikkum vekkam vanthu Thallaada… hoi Chorus : {Adi karumbu Kadichchu thinga Aasa vanthaachu Kodi karumbu vittu Manam parappa Neram vanthaachu} (2) Female : Malayeri menju varum Mani kazhuthtu vella pasu Maalaiyila veedu varum Jodi onnu sernthu varum Female : Mani osa kekkum pothu Mayanguthu en manasu Mani osa kekkum pothu Mayanguthu en manasu Female : Thulli varum kandrukutti Muttuthu meraluthu Mutti mutti paal kudikka Thaai pasu azhaikkuthu Antha sugam enna sugam Ammaadi.. hoi Female : Kalyaana mela chaththam Engeyo kekkuthu Ennamo thonuthu Kanniyin nenjukkullae Mottaaga malaruthu Sittaaga parakkuthu Chorus : {Adi karumbu Kadichchu thinga Aasa vanthaachu Kodi karumbu vittu Manam parappa Neram vanthaachu} (2)
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா குழு : ……………………………….. பெண் : கல்யாண மேள சத்தம் எங்கேயோ கேட்குது என்னமோ தோணுது கன்னியின் நெஞ்சுக்குள்ளே மொட்டாக மலருது சிட்டாக பறக்குது பெண் : கல்யாண மேள சத்தம் எங்கேயோ கேட்குது என்னமோ தோணுது கன்னியின் நெஞ்சுக்குள்ளே மொட்டாக மலருது சிட்டாக பறக்குது குழு : {அடி கரும்பு கடிச்சு திங்க ஆச வந்தாச்சு கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப நேரம் வந்தாச்சு} (2) பெண் : புது காத்து வீசுதடி பூ ஆட தோணுதடி அன்னம் போல் ஓடையில அருவி தண்ணி ஓடுதடி பெண் : வெள்ளி தெண்ட மீன போல துள்ளுதடி என் மனசு வெள்ளி தெண்ட மீன போல துள்ளுதடி என் மனசு பெண் : சில்லுவண்டு கண்ணு ரெண்டும் சுத்துது சொழலுது அள்ளி தண்டு மேனி எங்கும் சந்தனம் மணக்குது சுட்டு வைக்கும் வெட்கம் வந்து தள்ளாட…ஹோய் குழு : {அடி கரும்பு கடிச்சு திங்க ஆச வந்தாச்சு கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப நேரம் வந்தாச்சு} (2) பெண் : மலையேறி மேஞ்சு வரும் மணி கழுத்து வெள்ள பசு மாலையில வீடு வரும் ஜோடி ஒன்னு சேர்ந்து வரும் பெண் : மணி ஓசை கேக்கும் போது மயங்குது என் மனசு மணி ஓசை கேக்கும் போது மயங்குது என் மனசு பெண் : துள்ளி வரும் கன்று குட்டி முட்டுது மெறழுது முட்டி முட்டி பால் குடிக்க தாய் பசு அழைக்குது அந்த சுகம் என்ன சுகம் அம்மாடி ….ஹோய்………. பெண் : கல்யாண மேள சத்தம் எங்கேயோ கேட்குது என்னமோ தோணுது கன்னியின் நெஞ்சுக்குள்ளே மொட்டாக மலருது சிட்டாக பறக்குது குழு : {அடி கரும்பு கடிச்சு திங்க ஆச வந்தாச்சு கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப நேரம் வந்தாச்சு} (2)