← Back

Meene Meene Meenamma Song Lyrics

Singer : P. Susheela Music by : Vishwanathan – Ramamoorthy Female : Meenae meenae meenammaa Vizhiyai thottadhu yaarammaa Thaanae vandhu thazhuvi kondu Sangadhi sonnadhu yaarammaa Sangadhi sonnadhu yaarammaa Female : Meenae meenae meenammaa Vizhiyai thottadhu yaarammaa Thaanae vandhu thazhuvi kondu Sangadhi sonnadhu yaarammaa Sangadhi sonnadhu yaarammaa Female : Aahaa…aahaa…aa…aa… Oho…oo…oo…oho… Female : En paattukku oruvan isaiyaanaan Paarvaikku oruvan silaiyaanaan En paattukku oruvan isaiyaanaan Paarvaikku oruvan silaiyaanaan Paechukku oruvan mozhiyaanaan Penmaikku avanae thunaiyaanaan En thottathil kaaval avanammaa Solladi solladi yaarammaa Female : Meenae meenae meenammaa Vizhiyai thottadhu yaarammaa Thaanae vandhu thazhuvi kondu Sangadhi sonnadhu yaarammaa Sangadhi sonnadhu yaarammaa Female : Meenae meenae meenammaa Vizhiyai thottadhu yaarammaa Female : Aahaa…aahaa…aa…aa… Oho…oo…oo…oho… Female : Avan aadavaithaan ennai thaeraaga Odavaithaan ennai neeraaga Avan aadavaithaan ennai thaeraaga Odavaithaan ennai neeraaga Soodi vittaanae malraaga Thulla vaithaanae maanaaga Thookkam varaamal thaduthavan avanammaa Solladi solladi yaarammaa Female : Meenae meenae meenammaa Vizhiyai thottadhu yaarammaa Thaanae vandhu thazhuvi kondu Sangadhi sonnadhu yaarammaa Sangadhi sonnadhu yaarammaa Female : Meenae meenae meenammaa Vizhiyai thottadhu yaarammaa Thaanae vandhu thazhuvi kondu Sangadhi sonnadhu yaarammaa Sangadhi sonnadhu yaarammaa
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி பெண் : மீனே மீனே மீனம்மா விழியைத் தொட்டது யாரம்மா தானே வந்து தழுவிக் கொண்டு சங்கதி சொன்னது யாரம்மா…. சங்கதி சொன்னது யாரம்மா….. பெண் : மீனே மீனே மீனம்மா விழியைத் தொட்டது யாரம்மா தானே வந்து தழுவிக் கொண்டு சங்கதி சொன்னது யாரம்மா…. சங்கதி சொன்னது யாரம்மா….. பெண் : ஆஹா…..ஆஹா…..ஆ…..ஆ…. ஓஹோ…..ஓ….ஓ…ஓஹோ….. பெண் : என் பாட்டுக்கு ஒருவன் இசையானான் பார்வைக்கு ஒருவன் சிலையானான் என் பாட்டுக்கு ஒருவன் இசையானான் பார்வைக்கு ஒருவன் சிலையானான் பேச்சுக்கு ஒருவன் மொழியானான் பெண்மைக்கு அவனே துணையானான் என் தோட்டத்தில் காவல் அவனம்மா சொல்லடி சொல்லடி யாரம்மா பெண் : மீனே மீனே மீனம்மா விழியைத் தொட்டது யாரம்மா தானே வந்து தழுவிக் கொண்டு சங்கதி சொன்னது யாரம்மா…. சங்கதி சொன்னது யாரம்மா….. பெண் : மீனே மீனே மீனம்மா விழியைத் தொட்டது யாரம்மா பெண் : ஆஹா…..ஆஹா…..ஆ…..ஆ…. ஓஹோ…..ஓ….ஓ…ஓஹோ….. பெண் : அவன் ஆடவைத்தான் என்னை தேராக ஓட வைத்தான் என்னை நீராக அவன் ஆடவைத்தான் என்னை தேராக ஓட வைத்தான் என்னை நீராக சூடி விட்டானே மலராக துள்ள வைத்தானே மானாக தூக்கம் வராமல் தடுத்தவன் அவனம்மா சொல்லடி சொல்லடி யாரம்மா பெண் : மீனே மீனே மீனம்மா விழியைத் தொட்டது யாரம்மா தானே வந்து தழுவிக் கொண்டு சங்கதி சொன்னது யாரம்மா…. சங்கதி சொன்னது யாரம்மா….. பெண் : மீனே மீனே மீனம்மா விழியைத் தொட்டது யாரம்மா தானே வந்து தழுவிக் கொண்டு சங்கதி சொன்னது யாரம்மா…. சங்கதி சொன்னது யாரம்மா…..