← Back

Yaar Ivan Song Lyrics – Thuppakki Munai

Singers : L. V. Muthu Ganesh and Karthik Music by : L. V. Muthu Ganesh Male : Yaar ivan ivan Valiyavan idhayamilla Thee kathir ivan puthir ivan Peyero birla Male : Orr padai ivan Nadai ivan Thadaigal illa Ner kunam ivan anal ivan Ivanae birla Male : Oor moththam Irutta irutta irutta Veratti adikkuraan Thoottaavil ethiri perai Ezhuthi vachi azhikkiraan Male : Encounter podum naalai Enni kondu irukkiraan Gunnai eduthu triggerai azhuthi Kattam katti mudikkiraan Male : Kaakki sattaiyai Garvam enkiraan Police thimiru thaan Perumai enkiraan Thannai thaan ivan Kaalan enkiraan Thuppakki munaiyaiyae Thozhan enkiraan Male : Hoo ooo hoo ooo ooo Male : Yaar ivan ivan Valiyavan idhayamilla Thee kathir ivan puthir ivan Peyero birla Male : Orr padai ivan Nadai ivan Thadaigal illa Ner kunam ivan anal ivan Ivanae birla Male : Ethiri kannai alasuraan Uththu uththu paakkuraan Kannu kadiyil achcha nizhalai Kandu pudichu adikkiraan Adikkiraan adikkiraan Adikkiraan adikkiraan Male : Sattathukku mela Ethuvum illaiyinnu ninaikkiraan Petra thaaikku mela Intha epco va mathikkuraan Male : Aimpulanum koormaiyaai Adi nenjam nermaiyaai Ivai irukkum varaikkum Unnai jeyikka evanum illai Therichu vaa Male : Thaam thakitta theem Thakkita tha thakitta thigi Thakka thakka thom Thaam thakitta theem Thakkita tha thakitta thigi Thakka thakka thom Thakitta theem Thakkita tha thakitta thigi Thakka thakka Male : Yaar ivan ivan Valiyavan idhayamilla Thee kathir ivan puthir ivan Peyero birla Male : Orr padai ivan Nadai ivan Thadaigal illa Ner kunam ivan anal ivan Ivanae birla Male : Oor moththam Irutta irutta irutta Veratti adikkuraan Thoottaavil ethiri perai Ezhuthi vachi azhikkiraan Male : Encounter podum naalai Enni kondu irukkiraan Gunnai eduthu triggerai azhuthi Kattam katti mudikkiraan Whistling : …………………………….
பாடகர்கள் : எல். வி. முத்து கணேஷ் மற்றும் கார்த்திக் இசையமைப்பாளர் : எல். வி. முத்து கணேஷ் ஆண் : யார் இவன் இவன் வலியவன் இதயமில்லா தீ கதிர் இவன் புதிர் இவன் பெயரோ பிர்லா ஆண் : ஓர் படை இவன் நடை இவன் தடைகள் இல்லா நேர் குணம் இவன் அனல் இவன் இவனே பிர்லா ஆண் : ஊர் மொத்தம் இருட்ட இருட்ட இருட்ட வெரட்டி அடிக்குறான் தோட்டாவில் எதிரி பேரை எழுதி வச்சி அழிக்கிறான் ஆண் : என்கவுன்ட்டர் போடும் நாளை எண்ணி கொண்டு இருக்கிறான் கன்னை எடுத்து ட்ரிக்கரை அழுத்தி கட்டம் கட்டி முடிக்கிறான் ஆண் : காக்கி சட்டையில் கர்வம் என்கிறான் போலீஸ் திமிரு தான் பெருமை என்கிறான் தன்னைதான் இவன் காலன் என்கிறான் துப்பாக்கி முனையையே தோழன் என்கிறான் ஆண் : ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ ஆண் : யார் இவன் இவன் வலியவன் இதயமில்லா தீ கதிர் இவன் புதிர் இவன் பெயரோ பிர்லா ஆண் : ஓர் படை இவன் நடை இவன் தடைகள் இல்லா நேர் குணம் இவன் அனல் இவன் இவனே பிர்லா ஆண் : எதிரி கண்ணை அலசுறான் உத்து உத்து பாக்குறான் கண்ணு கடியில் அச்சு நிழலை கண்டு பிடிச்சு அடிக்கிறான் அடிக்கிறான் அடிக்கிறான் அடிக்கிறான் அடிக்கிறான் ஆண் : சட்டத்துக்கு மேல எதுவும் இல்லையின்னு நினைக்கிறான் பெற்ற தாய்க்கு மேல இந்த ஈபிகோவ மதிக்குறான் ஆண் : ஐம்புலனும் கூர்மையாய் அடி நெஞ்சம் நேர்மையாய் இவை இருக்கும் வரைக்கும் உன்னை ஜெயிக்க எவனும் இல்லை தெரிச்சு வா ஆண் : தாம் தகிட்ட தீம் தக்கிட்ட தா தக்கிட திகி தக்க தக்க தோம் தாம் தக்கிட தீம் தக்கிட்ட தா தக்கிட்ட திகி தக்க தக்க தோம் தகிட்ட தீம் தக்கிட்ட தா தக்கிட திகி தக்க தக்க ஆண் : யார் இவன் இவன் வலியவன் இதயமில்லா தீ கதிர் இவன் புதிர் இவன் பெயரோ பிர்லா ஆண் : ஓர் படை இவன் நடை இவன் தடைகள் இல்லா நேர் குணம் இவன் அனல் இவன் இவனே பிர்லா ஆண் : ஊர் மொத்தம் இருட்ட இருட்ட இருட்ட வெரட்டி அடிக்குறான் தோட்டாவில் எதிரி பேரை எழுதி வச்சி அழிக்கிறான் ஆண் : என்கவுன்ட்டர் போடும் நாளை எண்ணி கொண்டு இருக்கிறான் கன்னை எடுத்து ட்ரிக்கரை அழுத்தி கட்டம் கட்டி முடிக்கிறான் விசில் : ………………………..