← Back

Naan Yaar Song Lyrics

Singers : Vijaynarain, Ananthu and Santhosh Narayanan Music by : Santhosh Narayanan Chorus : Hoo ooo hoo ooo ooo hoo ooo Hoo ooo hoo ooo ooo hoo ooo Male : Adaipadum kadhavukkul Udaipadum uyir Vidigindra pozhuthilum Posungidum uyir Paranthidum paravaiyum Thurathidum uyir Poothidum nilathilum Nasangidum uyir Male : Peigindra mazhaiyilum Erinthidum uyir Sirikkindra manitharum Veruthidum uyir Paarkindra kadavulum Maranthidum uyir Varukindra saavaiyum Poruthidum uyir Male : Naan yaar.. Naan yaar… Male : Nee ozhi… Naan yaar… Nee mazhai… Naan yaar… Naan yaar… Male : Naan yaar.. Naan yaar… Naan yaar… Chorus : Hoo ooo hoo ooo ooo hoo ooo Hoo ooo hoo ooo ooo hoo ooo Male : Rayil thedi vanthu kollum Naan yaar…. Pookkum maramengum Thookkil thongum Naan yaar… Male : Nadhiyil seththa Meenaai mithakkum Naan yaar… Kudusaikkul kathari erintha Naan yaar…. Male : Thee eratha saamyingu Naan yaar… Un kai padamal thanneer parugum Naan yaar… Oor suvarkatti thooram vaikka Naan yaar… Malakkuzhikkul moochaiyadakkum Naan yaar.. Chorus : Hoo ooo hoo ooo ooo hoo ooo Hoo ooo hoo ooo ooo hoo ooo Male : Naan yaaarrrr….. Naaaaan yaaaarrrr…… Male : Arasan endru solvorumundu Adimai endru ninaipporumundu Yer piditha vazhvum undu Por seitha kadhaiyum undu Male : {Marithapin udal engum Neelam paravum Naan yaar… Puthaithapin neela Kadalil neenthum Naan yaar…} (2) Male : Naaaannnn…yaaarrrrr Male : {Marithapin udal engum Neelam paravum Naan yaar… Puthaithapin neela Kadalil neenthum Naan yaar.. } (2) Chorus : Hoo ooo hoo ooo ooo hoo ooo Hoo ooo hoo ooo ooo hoo ooo Hoo ooo hoo ooo ooo hoo ooo
பாடகர்கள் : விஜய்நரைன், அனந்து மற்றும் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் குழு : …………………………………….. ஆண் : அடைபடும் கதவுக்குள் உடைபடும் உயிர் விடுகின்ற பொழுதிலும் பொசுங்கிடும் உயிர் பறந்திடும் பறவையும் துரத்திடும் உயிர் பூத்திடும் நிலத்திலும் நசுங்கிடும் உயிர் ஆண் : பெய்கின்ற மழையிலும் எரிந்திடும் உயிர் சிரிக்கின்ற மனிதரும் வெறுத்திடும் உயிர் பார்க்கின்ற கடவுளும் மறந்திடும் உயிர் வருகின்ற சாவையும் பொறுத்திடும் உயிர் ஆண் : நான் யார்.. நான் யார்… ஆண் : நீ ஒழி… நான் யார்… நீ மழை… நான் யார்… நான் யார்… ஆண் : நான் யார்.. நான் யார்… நான் யார்… குழு : ………………………….. ஆண் : ரயில் தேடி வந்து கொள்ளும் நான் யார்… பூக்கும் மரமெங்கும் தூக்கில் தொங்கும் நான் யார்… ஆண் : நதியில் செத்த மீனாய் மிதக்கும் நான் யார்… குடுசைக்குள் கதறி எரிந்த நான் யார்… ஆண் : தேர் ஏறாத சாமியிங்கு நான் யார்… உன் கை படாமல் தண்ணீர் பருகும் நான் யார்… ஊர் சுவர்க்கட்டி தூரம் வைக்க நான் யார்… மலக்குழிக்குள் மூச்சையடக்கும் நான் யார்.. குழு : ………………………….. ஆண் : நான் யார்…. நான் யார்….. ஆண் : அரசன் என்று சொல்வோருமுண்டு அடிமை என்று நினைப்போருமுண்டு ஏர் பிடித்த வாழ்வும் உண்டு போர் செய்த கதையும் உண்டு ஆண் : {மரித்தபின் உடல் எங்கும் நீலம் பரவும் நான் யார்… புதைத்தபின் நீல கடலில் நீந்தும் நான் யார்…} (2) ஆண் : நான்…யார்….. ஆண் : {மரித்தபின் உடல் எங்கும் நீலம் பரவும் நான் யார்… புதைத்தபின் நீல கடலில் நீந்தும் நான் யார்..} (2) குழு : ………………………….