← Back

Thenpandi Thamizhe Song Lyrics

Singers : K.J. Yesudas and K.S. Chithra Music by : Ilayaraja Male : Thenpaandi thamizhae en singaara kuyilae Thenpaandi thamizhae en singaara kuyilae Isai paadum oru kaaviyam Idhu ravi varmavin oviyam Paasam enum aalayam Unai paada vendum aayiram Male : Thenpaandi thamizhae en singaara kuyilae Thenpaandi thamizhae en singaara kuyilae Female : Vaazhthi unnai paadavae Vaarthai thondravillaiyae Male : Paarthu paarthu kannilae Paasam maara villaiyae Female : Anbu enum koondilae Aadi paadum poonguyil Aasai dheepam yettruthae Annan unnai pottruthae Male : Thaavi vandha pillaiyae Thaayai paarthathu illaiye Thaavi vandha pillaiyae Thaayai paarthathu illaiyae Female : Thaayai pola paarkkiren Veru paarvai illaiyae Male : Manjalodu kungumam kondu Vaazha vendumae Nee endrum vaazha vendumae Female : Thenpaandi thamizhae en singaara kuyilae Thenpaandi thamizhae en singaara kuyilae Isai paadum oru kaaviyam Idhu ravi varmavin oviyam Paasam enum aalayam Unai paada vendum aayiram Female : Thenpaandi thamizhae en singaara kuyilae Chorus : Aahhhaaa..aaaahaaa.. Male : Dhegam veru aagalaam Jeevan ondru thaan amma Anbu kondu paadidum Annan ennai paramma Female : Kovil thevai illaiyae Neril vantha kovilae Paadum enthan paavilae Naalum vaazhum dhevanae Male : Koodu vaazhum kuruvigal Paadum paasa paravaigal Female : Koodu vaazhum kuruvigal Paadum paasa paravaigal Male : Vaazhthuven unai potruven Vaazhvellaam unai yetruven Female : Kaalam kaalam yaavilum Sernthu vaazha vendumae Naam sernthu vaazha vendumae Male : Thenpaandi thamizhae… Female : En singaara kuyilae Male : Thenpaandi thamizhae… Female : En singaara kuyilae Female : Isai paadum oru kaaviyam Idhu ravi varmavin oviyam Male : Paasam enum aalayam Unai paada vendum aayiram Female : Thenpaandi thamizhae… Male : En singaara kuyilae Female : Thenpaandi thamizhae… Male : En singaara kuyilae
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம் பாசம் என்னும் ஆலயம் உன்னை பாட வேண்டும் ஆயிரம் ஆண் : தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே பெண் : வாழ்த்தி உன்னை பாடவே வார்த்தை தோன்றவில்லையே ஆண் : பார்த்து பார்த்து கண்ணிலே பாசம் மாறவில்லையே பெண் : அன்பு என்னும் கூண்டிலே ஆடி பாடும் பூங்குயில் ஆசை தீபம் ஏற்றுதே அண்ணன் உன்னை போற்றுதே ஆண் : தாவி வந்த பிள்ளையே தாயை பார்த்ததில்லையே தாவி வந்த பிள்ளையே தாயை பார்த்ததில்லையே பெண் : தாயை போல பார்கிறேன் வேறு பார்வை இல்லையே ஆண் : மஞ்சளோடு குங்குமம் கொண்டு வாழ வேண்டுமே நீ என்றும் வாழ வேண்டுமே பெண் : தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம் பாசம் என்னும் ஆலயம் உன்னை பாட வேண்டும் ஆயிரம் பெண் : தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே குழு : …………………… ஆண் : தேகம் வேறு ஆகலாம் ஜீவன் ஒன்று தானம்மா அன்பு கொண்டு பாடிடும் அண்ணன் என்னை பாரம்மா பெண் : கோவில் தேவையில்லையே நேரில் வந்த கோவிலே பாடும் எந்தன் பாவிலே நாளும் வாழும் தேவனே ஆண் : கூடும் வாழும் குருவிகள் பாடும் பாச பறவைகள் பெண் : கூடும் வாழும் குருவிகள் பாடும் பாச பறவைகள் ஆண் : வாழ்த்துவேன் உன்னை போற்றுவேன் வாழ்வெல்லாம் உன்னை ஏற்றுவேன் பெண் : காலம் காலம்யாவிலும் சேர்ந்து வாழ வேண்டுமே நாம் சேர்ந்து வாழ வேண்டுமே ஆண் : தென்பாண்டி தமிழே பெண் : என் சிங்கார குயிலே ஆண் : தென்பாண்டி தமிழே பெண் : என் சிங்கார குயிலே பெண் : இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம் ஆண் : பாசம் என்னும் ஆலயம் உன்னை பாட வேண்டும் ஆயிரம் பெண் : தென்பாண்டி தமிழே ஆண் : என் சிங்கார குயிலே பெண் : தென்பாண்டி தமிழே ஆண் : என் சிங்கார குயிலே