← Back

Yedho Agudhey Song Lyrics

Singer : Rita Music by : S. Thaman Female Chorus : Kannil un kannil Kaadhal anjal Nenjil un nenjil Kanavin oonjal Kaalam podhaamal Vazhanum needhaama.. Female Chorus : Kayil un kayil Vazhayal konja Kaalil un kaalil Kolusin kenjal Unnai un maaman Konjanum nee vaama … Female : Edho aagudhae En nenjukul edho aaghudhe Unnaal thaanae Ellaam marudhae En vazhkayil.. ellaam maarudhae Unnaal thaanae Female : Idhuvrai illaadha Mayakam ondru Idaiveli ilaamal miratudhu indru.. Yen yen edhanaalae .. Female : Idhuvarai sollaadha Thayakam ondru Mugavari sollaamal Thavikkudhu indru Unnaal unnaal unnaal thannaalae .. Female Chorus : Kannil un kannil Kaadhal anjal Nenjil un nenjil Kanavin oonjal Kaalam podhaamal Vazhanum needhaama.. Female Chorus : Kayil un kayil Vazhayal konja Kaalil un kaalil Kolusin kenjal Unnai un maaman Konjanum nee vaama … Female : Edho aagudhae En nenjukul edho aaghudhe Unnaal thaanae Female : Mudhal murai nee paartha Paarvai adhu Dhinam dhinam ennodu vazhkindradhu Anbae… oh anbae.. Mudhal mudhal nee sonna Vaarthai adhu Uryirukkul eppodhum ketkindradhae … Female : Idhuvarai kaanaadha Kirakkam ondru Thalai mudhal adivarai Kolludhu indru .. Inbam thunbam rendum unnaalae .. Female : Edho aagudhae En nenjukul edho aaghudhe Unnaal thaanae Ellaam marudhae En vazhkayil.. ellaam maarudhae Unnaal thaanae Female : Idhuvrai illaadha Mayakam ondru Idaiveli ilaamal miratudhu indru.. Yen yen edhanaalae .. Female : Idhuvarai sollaadha Thayakam ondru Mugavari sollaamal Thavikkudhu indru Unnaal unnaal unnaal thannaalae .. Female Chorus : Kannil un kannil Kaadhal anjal Nenjil un nenjil Kanavin oonjal Kaalam podhaamal Vazhanum needhaama.. Female Chorus : Kayil un kayil Vazhayal konja Kaalil un kaalil Kolusin kenjal Unnai un maaman Konjanum nee vaama …
பாடகி : ரீட்டா இசையமைப்பாளர் : எஸ். தமன் குழு : கண்ணில் உன் கண்ணில் காதல் அஞ்சல் நெஞ்சில் உன் நெஞ்சில் கனவின் ஊஞ்சல் காலம் பூராவும் வாழனும் நீதான்மா….. குழு : கையில் உன் கையில் வளையல் கொஞ்ச காலில் உன் காலில் கொலுசின் கெஞ்சல் உன்னை உன் மாமன் கொஞ்சம் நீ வாமா……. பெண் : ஏதோ ஆகுதே என் நெஞ்சுக்குள் ஏதோ ஆகுதே உன்னால்தானே…… எல்லாம் மாறுதே என் வாழ்க்கையில் எல்லாம் மாறுதே உன்னால்தானே…… பெண் : இதுவரை இல்லாத மயக்கம் ஒன்று இடைவெளி இல்லாமல் மிரட்டுது இன்று….. ஏன்….. ஏன்…… எதனாலே….. பெண் : இதுவரை சொல்லாத தயக்கம் ஒன்று முகவரி சொல்லாமல் தவிக்குது இன்று உன்னால் உன்னால் உன்னால் தன்னாலே….. குழு : கண்ணில் உன் கண்ணில் காதல் அஞ்சல் நெஞ்சில் உன் நெஞ்சில் கனவின் ஊஞ்சல் காலம் பூராவும் வாழனும் நீதான்மா….. பெண் : ………………….. குழு : கையில் உன் கையில் வளையல் கொஞ்ச காலில் உன் காலில் கொலுசின் கெஞ்சல் உன்னை உன் மாமன் கொஞ்சம் நீ வாமா……. பெண் : ஏதோ ஆகுதே என் நெஞ்சுக்குள் ஏதோ ஆகுதே உன்னால்தானே…… பெண் : முதல் முதல் நீ பார்த்த பார்வை அது தினம் தினம் என்னோடு வாழ்கின்றது அன்பே ஒ அன்பே…… பெண் : முதல் முதல் நீ சொன்ன வார்த்தை அது உயிருக்குள் எப்போதும் கேட்கின்றதே…….. பெண் : இதுவரை காணாத கிறக்கம் ஒன்று தலை முதல் அடிவரை கொல்லுது இன்று இன்பம் துன்பம் ரெண்டும் உன்னாலே…….. பெண் : ஏதோ ஆகுதே என் நெஞ்சுக்குள் ஏதோ ஆகுதே உன்னால்தானே…… எல்லாம் மாறுதே என் வாழ்க்கையில் எல்லாம் மாறுதே உன்னால்தானே…… பெண் : இதுவரை இல்லாத மயக்கம் ஒன்று இடைவெளி இல்லாமல் மிரட்டுது இன்று….. ஏன்….ஏன்……எதனாலே….. பெண் : இதுவரை சொல்லாத தயக்கம் ஒன்று முகவரி சொல்லாமல் தவிக்குது இன்று உன்னால் உன்னால் உன்னால் தன்னாலே….. குழு : கண்ணில் உன் கண்ணில் காதல் அஞ்சல் நெஞ்சில் உன் நெஞ்சில் கனவின் ஊஞ்சல் காலம் பூராவும் வாழனும் நீதான்மா….. பெண் : ………………….. குழு : கையில் உன் கையில் வளையல் கொஞ்ச காலில் உன் காலில் கொலுசின் கெஞ்சல் உன்னை உன் மாமன் கொஞ்சம் நீ வாமா…….