← Back

Asamanjakari Song Lyrics

Singer : Syed Suban Music by : Yuvan Shankar Raja Male : Hmmm…mmm…. Asamanjakaari… Nenjil vesham vecha keeri… En asamajakaari… Nenjil vesham vecha keeri… Male : Enga ponaalum Enna vidaama Engeyum vaara enna solla Thoonga ponaalum Thooram ponaalum Nenjoda neethanae vera illa Male : Vaadi en kazhugi… En usura thaan uruvi Soorakaatha pola aala saachiyae Dhouthaiya pattenae vaarthaiyilla Male : Asamanjakaari… Nenjil vesham vecha keeri… En asamajakaari… Nenjil vesham vecha keeri… Male : Enna sonnalum Enna konnalum Unnodu vaaren enna solla Ennodu moochula Naan pesum pechula Eppothum neethandi vera illa Male : Vaadi en kazhugi… En usura thaan uruvi Soorakaatha pola aala saachiyae Dhouthaiya pattenae vaarthaiyilla Male : Vettu paraaiya Pachai koraiyaa Nee vanthu nee vanthu Maathi putta Male : Kollakaarena Vellaikaaran pol Medukka nee nadakka thaan Vechi putta Male : Manasae idhu onnu pothum Pudhusa ini vaazha thonum Muzhusa nee sera venum Indha ooru metchum vaazhkai Vazhnthida venum Male : Yeda podum Kannaala paakkuriyae Yesa pola en nenja Thaakkuriyae… Male : Vaadi en usurae… Naan konjam pisurae… Aanaalum enna eppadi neethan Kaadhalum senjiyo puriyaladi Male : Vaadi en kazhugi… En usura thaan uruvi Soorakaatha pola aala saachiyae Dhouthaiya pattenae vaarthaiyilla
பாடகர் : சைது சுபன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஹ்ம்ம்ம்…..ம்ம்ம்…. ஆசைமஞ்சகாரி…. நெஞ்சில் வெஷம் வெச்ச கீறி… என் ஆசைமஞ்சகாரி….. நெஞ்சில் வெஷம் வெச்ச கீறி… ஆண் : எங்க போனாலும் என்ன விடாம எங்கேயும் வாரா என்ன சொல்ல தூங்க போனாலும் தூரம் போனாலும் நெஞ்சோடு நீதானே வேற இல்ல ஆண் : வாடி என் கழுகி என் உசுரதான் உருவி சூராக்காத்த போல ஆள சாச்சியே தோவ்தாய பட்டேனே வார்த்தையில ஆண் : ஆசைமஞ்சகாரி…. நெஞ்சில் வெஷம் வெச்ச கீறி… என் ஆசைமஞ்சகாரி….. நெஞ்சில் வெஷம் வெச்ச கீறி… ஆண் : என்ன சொன்னாலும் என்ன கொன்னாலும் உன்னோடு வாரேன் என்ன சொல்ல என்னோடு மூச்சுல நான் பேசும் பேச்சுல எப்போதும் நீதாண்டி வேற இல்ல ஆண் : வாடி என் கழுகி என் உசுரதான் உருவி சூராக்காத்த போல ஆள சாச்சியே தோவ்தாய பட்டேனே வார்த்தையில ஆண் : வெட்டு பாறையா பச்சை கொறையா நீ வந்து நீ வந்து மாத்தி புட்ட ஆண் : கொல்லகாரன வெள்ளைக்காரன் போல் மெடுக்க நீ நடக்கத்தான் வெச்சி புட்டா ஆண் : மனசே இது ஒன்னு போதும் புதுசா இனி வாழ தோணும் முழுசா நீ சேர வேணும் இந்த ஊரு மெச்சும் வாழ்க்கை வாழ்ந்திட வேணும் ஆண் : எட போடும் கண்ணால பாக்குறியே எச போல என் நெஞ்ச தாக்குறியே…..ஏ… ஆண் : வாடி என் உசுரே…. நான் கொஞ்சம் பிசுரே ஆனாலும் என்ன எப்படி நீதான் காதலும் செஞ்சியோ புரியலடி ஆண் : வாடி என் கழுகி என் உசுரதான் உருவி சூராக்காத்த போல ஆள சாச்சியே தோவ்தாயா பட்டேனே வார்த்தையில