← Back

Engal Dheivam Anna Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ghantasala Vijayakumar Male : Engal dheivam annaa neeyallavo Indru pola endrum nee vaazhgavae Thanthaiyin anbai paarkkirom Thambigal unnaal vaazhgirom Female : Engal anbu dheivam neeyallavo Endrum emmai kaakkum thaaiyallavo Mangal mangai punnagai Engalukellaam nankodai… Male : Engal dheivam annaa neeyallavo Female : Endrum emmai kaakkum thaaiyallavo Male : Uruvam vevaeru aanaalum Ullaththaal ondraanom Female : Oru naal naamingu vaazhnthaalum Ondraaga naam vaazhvom Male : Raththathin raththangal enddraana sothangal Female : Ennaalum maaraathu poiyaagi pogaathu Male : Nee vantha naalai kondaadum vaelai Idhu saththiyam…… Female : Engal anbu dheivam neeyallavo Indru pola endrum nee vaazhgavae Male : Annaa nee seitha thiyaagangal ennaalum maaraathu Female : Annai nee seitha saevaikku kaimmaaru vaeraethu Male : Ellorum un pillai neeyindri naam illai Female : Ellaarkkum nee annai kuraiyaedhum ingillai All : Iru kangalaaga needoozhi vaazhga dheivangalae Male : Engal dheivam annaa neeyallavo Indru pola endrum nee vaazhgavae Thanthaiyin anbai paarkkirom Thambigal unnaal vaazhgirom Female : Engal anbu dheivam neeyallavo Endrum emmai kaakkum thaaiyallavo Mangal mangai punnagai Engalukellaam nankodai… All : Engal dheivam annaa neeyallavo Indru pola endrum nee vaazhgavae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கண்டசாலா விஜயகுமார் ஆண் : எங்கள் தெய்வம் அண்ணா நீயல்லவோ இன்று போல என்றும் நீ வாழ்கவே தந்தையின் அன்பை பார்க்கிறோம் தம்பிகள் உன்னால் வாழ்கிறோம் பெண் : எங்கள் அன்பு தெய்வம் நீயல்லவோ என்றும் எம்மை காக்கும் தாயல்லவோ மங்கல மங்கை புன்னகை எங்களுக்கெல்லாம் நன்கொடை….. ஆண் : எங்கள் தெய்வம் அண்ணா நீயல்லவோ பெண் : என்றும் எம்மை காக்கும் தாயல்லவோ… ஆண் : உருவம் வெவ்வேறு ஆனாலும் உள்ளத்தால் ஒன்றானோம் பெண் : ஒரு நாள் நாமிங்கு வாழ்ந்தாலும் ஒன்றாக நாம் வாழ்வோம் ஆண் : ரத்தத்தின் ரத்தங்கள் என்றான சொந்தங்கள் பெண் : எந்நாளும் மாறாது பொய்யாகி போகாது ஆண் : நீ வந்த நாளை கொண்டாடும் வேளை இது சத்தியம்….. பெண் : எங்கள் அன்பு தெய்வம் நீயல்லவோ இன்று போல என்றும் நீ வாழ்கவே…. ஆண் : அண்ணா நீ செய்த தியாகங்கள் எந்நாளும் மாறாது பெண் : அன்னை நீ செய்த சேவைக்கு கைம்மாறு வேறேது ஆண் : எல்லோரும் உன் பிள்ளை நீயின்றி நாம் இல்லை பெண் : எல்லார்க்கும் நீ அன்னை குறையேதும் இங்கில்லை அனைவரும் : இருக் கண்களாக நீடூழி வாழ்க தெய்வங்களே ஆண் : எங்கள் தெய்வம் அண்ணா நீயல்லவோ இன்று போல என்றும் நீ வாழ்கவே தந்தையின் அன்பை பார்க்கிறோம் தம்பிகள் உன்னால் வாழ்கிறோம் பெண் : எங்கள் அன்பு தெய்வம் நீயல்லவோ என்றும் எம்மை காக்கும் தாயல்லவோ மங்கல மங்கை புன்னகை எங்களுக்கெல்லாம் நன்கொடை….. அனைவரும் : எங்கள் தெய்வம் அண்ணா நீயல்லவோ இன்று போல என்றும் நீ வாழ்கவே