← Back

Ippadiye Song Lyrics

Singers : Rahul Nambiyar and Mili Nair Music by : Yuvan Shankar Raja Female : Ippadiyae enga venaa Thookkikittu po Enna inch inchaa Kaipidichu koottikittu po Male : Ippadiyae enna konjam Ottikittu po Un idupula thaan Keychain-aa maattikittu po Female : Enna thottuputta unna naanum Vida maatten Nee innum oru mutham Kettaa tharamaatten Male : Adi podi raangi kaari Enimae thaan dhoori dhoori Male : Adadaaa maamankitta Mattikichu mynaa Kudhira yeri vandhu Kootti poraanae Azhaga thavamirindhu Pethu yedutha ponnu Alumbha payapulla Thookki poranae Female : Nee yen usuru Yaarukkumae tharamaatten Ada enna vittu poga unna Vidamaaten Male : Okay Male : Hey apple phone-a pola Kayyila edukkavaa Unna apppadiyae touchu panni Ichu kodukkavaa Female : Hey facebook-il unna Follow pannavaa Un status athaan therinjikkitu Like podavaa Male : Adadaa en manasu system aayidichu Adhula kadhal ennum virus Pugundhidichu Female : Market singam ippa Maarula saanjirichu Appadiyae thoongidichu Aariraaro Male : Eh katterumba kadichiputta Vilamaaten Naan kaalayila veyil adichum Ezhamaaten Female : Inivera jolli illa Idhupola jodi illa Male : Adadaaa maamankitta Mattikichu mynaa Kudhira yeri vandhu Kootti poraanae Azhaga thavamirindhu Pethu yedutha ponnu Alumbha payapulla Thookki poranae Female : Aaalilaadha oora thediporenda Anga unna mattum Kavalukku kootiporen da Male : Kaathillaadha theevil vazhaporendi Naan moochu vida unna mattum Serthukuvendi Female : Pudhusaa porandhapadi Manasu ippa kudihikkudhadaa Mulusaa thirudi enna Medhuva anachikoda Male : Market vandha ponna Manasula vandhu ninnu Mayangi vilundhudichu Naanthaan paavi Male : Adi podi raangi kaari Enimae thaan dhoori dhoori dhoori
பாடகி : மிலி நாயர் பாடகர் : ராகுல் நம்பியார் இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா பெண் : இப்படியே எங்க வேணா தூக்கிகிட்டு போ என்ன இன்ச் இன்ச்சா கை புடிச்சு கூட்டிக்கிட்டு போ ஆண் : இப்படியே என்ன கொஞ்சம் ஒட்டிக்கிட்டு போ உன் இடுப்புல தான் கீ செயினா மாட்டிகிட்டு போ பெண் : என்ன தொட்டு புட்ட உன்ன நானும் விடமாட்டேன் நீ இன்னும் ஒரு முத்தம் கேட்டா தரமாட்டேன் ஆண் : அடி போடி ராங்கி காாி இனிமே தான் தூரி தூரி ஆண் : அடடா மாமன் கிட்ட மாட்டிகிச்சு மைனா குதிர ஏறி வந்து கூட்டி போறானே அழகா தவமிருந்து பெத்து எடுத்த பொண்ணு அலும்ப பய புள்ள தூக்கி போறானே பெண் : நீ என் உசுரு யாருக்குமே தர மாட்டேன் அட என்ன விட்டு போக உன்ன விடமாட்டேன் ஆண் : ஓகே ஆண் : ஹே ஆப்பிள் போன போல கையில எடுக்கவா உன்ன அப்படியே டச்சு பண்ணி இச்சி கொடுக்கவா பெண் : ஹே பேஸ்புக்கில் உன்ன ஃபாலோ பண்ணவா உன் ஸ்டேடஸ் அ தான் தெரிஞ்சிகிட்டு லைக் போடவா ஆண் : அடடா என் மனசு சிஸ்டம் ஆயிடுச்சு அதுல காதல் என்னும் வைரஸ் புகுந்திடுச்சு பெண் : மார்கெட் சிங்கம் இப்ப மாறுல சாஞ்சிருச்சு அப்படியே தூங்கிருச்சு ஆரீராரோ ஆண் : ஏ கட்டெறும்பா கடிச்சிப்புட்ட விழமாட்டேன் நான் காலையில வெயில் அடிச்சும் எழமாட்டேன் பெண் : இனி வேற ஜோலியில்ல இது போல ஜோடி இல்ல ஆண் : அடடா மாமன் கிட்ட மாட்டிகிச்சு மைனா குதிர ஏறி வந்து கூட்டி போறானே அழகா தவமிருந்து பெத்து எடுத்த பொண்ணு அலும்ப பய புள்ள தூக்கி போறானே பெண் : ஆளில்லாத ஊர தேடி போறேன்டா அங்க உன்ன மட்டும் காவலுக்கு கூட்டி போறேன்டா ஆண் : காத்தில்லாத தீவில் வாழப் போறேன்டி நான் மூச்சு விட உன்ன மட்டும் சோ்த்துக்குவேன்டி பெண் : புதுசா பொறந்த படி மனசு இப்ப குதிக்குதடா முழுசா திருடி என்ன மெதுவா அணைச்சிகோடா ஆண் : மார்க்கெட் வந்த பொண்ண மனசுல வந்து நின்னு மயங்கி விழுந்துடிச்சு நான்தான் பாவி ஆண் : அடி போடி ராங்கி காாி இனிமே தான் தூரி தூரி தூரி