← Back

Idhu Enna Idhu Enna Song Lyrics

Singer : Nivas Music by : Shammeer Male : Idhu enna idhu enna Pudhidhaai oru vali enna Puriyamal alai paayum Manam meela vazhi enna Male : Nee arugae arugae irunthaai Verum thollai endru ninaithen Nee tholaivil engo ponadhum Un ninaivil naan tholaindhen Male : Oru bimbam pol nee irundhaai Verum kallaai naanum kidandhen Verum kaanal neeraai maraindhaai Indru kaatril naan karaindhen Male : Idhu enna idhu enna Pudhidhaai oru vali enna Puriyamal alai paayum Manam meela vazhi enna Male : En saalai engengum Mounangal therigiradhae En thottam indreno Pookkal marukiradhae Male : Pogum vazhi puriyavum villai Paadhai vegu dhooramo Thookkam ennai anaikkavum illai Iravinnum neelumo Male : Pudhu vidiyal thondrum mun En valigal theerumo Male : Saaral mazhai nanaikkavum illai En mel enna kovamo Thendral ennai theendavum illai Thanimai innum koodumo Male : Idhu enna maayamo En vizhiyil eeramo Male : Idhu enna idhu enna Pudhidhaai oru vali enna Puriyamal alai paayum Manam meela vazhi enna Male : En saalai engengum Mounangal therigiradhae En thottam indreno Pookkal marukiradhae Male : Nee arugae arugae irunthaai Verum thollai endru ninaithen Nee tholaivil engo ponadhum Un ninaivil naan tholaindhen Male : Oru bimbam pol nee irundhaai Verum kallaai naanum kidandhen Verum kaanal neeraai maraindhaai Indru kaatril naan karaindhen Male : ……………………
பாடகர் : நிவாஸ் இசை அமைப்பாளர் : ஷம்மீர் ஆண் : இது என்ன இது என்ன புதிதாய் ஒரு வலி என்ன புரியாமல் அலை பாயும் மனம் மீள வழி என்ன ஆண் : நீ அருகே அருகே இருந்தாய் வெறும் தொல்லை என்று நினைத்தேன் நீ தொலைவில் எங்கோ போனதும் உன் நினைவில் நான் தொலைந்தேன் ஆண் : ஒரு பிம்பம் போல் நீ இருந்தாய் வெறும் கல்லாய் நானும் கிடந்தேன் வெறும் கானல் நீராய் மறைந்தாய் இன்று காற்றில் நான் கரைந்தேன் ஆண் : இது என்ன இது என்ன புதிதாய் ஒரு வலி என்ன புரியாமல் அலை பாயும் மனம் மீள வழி என்ன ஆண் : என் சாலை எங்கெங்கும் மௌனங்கள் தெரிகிறதே என் தோட்டம் இன்றேனோ பூக்கள் மறுக்கிறதே ஆண் : போகும் வழி புரியவும் இல்லை பாதை வெகு தூரமோ தூக்கம் என்னை அணைக்கவும் இல்லை இரவின்னும் நீளுமோ ஆண் : புது விடியல் தோன்றும் முன் என் வலிகள் தீருமோ ஆண் : சாரல் மழை நனைக்கவும் இல்லை என் மேல் என்ன கோவமோ தென்றல் என்னை தீண்டவும் இல்லை தனிமை என்னும் கூடுமோ ஆண் : இது என்ன மாயமோ என் விழியில் ஈரமோ ஆண் : இது என்ன இது என்ன புதிதாய் ஒரு வலி என்ன புரியாமல் அலை பாயும் மனம் மீள வழி என்ன ஆண் : என் சாலை எங்கெங்கும் மௌனங்கள் தெரிகிறதே என் தோட்டம் இன்றேனோ பூக்கள் மறுக்கிறதே ஆண் : நீ அருகே அருகே இருந்தாய் வெறும் தொல்லை என்று நினைத்தேன் நீ தொலைவில் எங்கோ போனதும் உன் நினைவில் நான் தொலைந்தேன் ஆண் : ஒரு பிம்பம் போல் நீ இருந்தாய் வெறும் கல்லாய் நானும் கிடந்தேன் வெறும் கானல் நீராய் மறைந்தாய் இன்று காற்றில் நான் கரைந்தேன் ஆண் : ……………………………………………………….