← Back

Naan Rani Song Lyrics

Singers : Jikki and Chorus Music by : K. Vijaya Baskar Lyrics by : Kuyilan Chorus : …………….. Female : Naan rani Chorus : Aahaa Female : Anbe nee Chorus : Ohho Female : Naan rani Chorus : Aahaa Female : Anbe nee Chorus : Ohho Female : Mogam aanaen unmael maiyal Paar nee en vel kannin seyal Female : Naan rani Chorus : Aahaa Female : Anbe nee Chorus : Ohho Female : Anga asaivai kannil kaan nee Azhagai rasikka mellavaa nee Chorus : …………….. Female : Anga asaivai kannil kaan nee Azhagai rasikka mellavaa nee Anbaagiyar kann theduthae Kann theduthae mandaarduthae Un meethu aasai kadal Female : Naan rani Chorus : Aahaa Female : Anbe nee Chorus : Ohho Female : Pettiyil aadum paambu polae Pechilae mayangi aadum aalae Chorus : Aahaah aahaah aa…. Female : Pettiyil aadum paambu polae Pechilae mayangi aadum aalae Vandaagavaa sendaagi naan Kondaaduvaen ondraagalaam Kovvai intha kodhai idhazh Female : Naan rani Chorus : Aahaa Female : Anbe nee Chorus : Ohho Female : Naan rani Chorus : Aahaa Female : Anbe nee Chorus : Ohho Chorus : Aahah aahaah aa… Female : Solai karumbu maeni maadhu Kaalang kadanthaalae kidaikkaathu Chorus : Aahaah aahaah aa….. Female : Solai karumbu maeni maadhu Kaalang kadanthaalae kidaikkaathu Anjaathae nee oyyaaranae Koiyaa kani un kadhal penn En maeni thaanae ezhil Chorus : Naan rani Female : Aahaa Chorus : Anbe nee Female : Ohho Chorus : Naan rani Female : Aahaa Chorus : Anbe nee Female : Ohho Chorus : Mogam aanaen unmale maiyal Paar nee en vel kannin seyal Chorus : Naan rani Female : Aahaa Chorus : Anbe nee Female : Ohho…
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் குழு இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : குயிலன் குழு : ……………………… பெண் : நான் ராணி…. குழு : ஆஹா….. பெண் : அன்பே நீ குழு : ஓஹோ… பெண் : நான் ராணி…. குழு : ஆஹா….. பெண் : அன்பே நீ குழு : ஓஹோ… பெண் : மோகம் ஆனேன் உன்மேல் மையல் பார் நீ என் வேல் கண்ணின் செயல் பெண் : நான் ராணி…. குழு : ஆஹா….. பெண் : அன்பே நீ குழு : ஓஹோ… பெண் : அங்க அசைவை கண்ணில் காண் நீ அழகை ரசிக்க மெல்லவா நீ குழு : ……………………. பெண் : அங்க அசைவை கண்ணில் காண் நீ அழகை ரசிக்க மெல்லவா நீ அன்பாகியே கண் தேடுதே கண் தேடுதே மன்றாடுதே உன் மீது ஆசைக் கடல் பெண் : நான் ராணி…. குழு : ஆஹா….. பெண் : அன்பே நீ குழு : ஓஹோ… பெண் : பெட்டியில் ஆடும் பாம்பு போலே பேச்சிலே மயங்கி ஆடும் ஆளே குழு : ஆஹாஹ் ஆஹாஹ் ஆ….. பெண் : பெட்டியில் ஆடும் பாம்பு போலே பேச்சிலே மயங்கி ஆடும் ஆளே வண்டாகவா…செண்டாகி நான் கொண்டாடுவேன் ஒன்றாகலாம் கொவ்வை இந்தக் கோதை இதழ் பெண் : நான் ராணி…. குழு : ஆஹா….. பெண் : அன்பே நீ குழு : ஓஹோ… பெண் : நான் ராணி…. குழு : ஆஹா….. பெண் : அன்பே நீ குழு : ஓஹோ… குழு : ஆஹாஹ் ஆஹாஹ் ஆ….. பெண் : சோலைக் கரும்பு மேனி மாது காலங் கடந்தாலே கிடைக்காது குழு : ஆஹாஹ் ஆஹாஹ் ஆ….. பெண் : சோலைக் கரும்பு மேனி மாது காலங் கடந்தாலே கிடைக்காது அஞ்சாதே நீ ஓய்யாரனே கொய்யாக் கனி உன் காதல் பெண் என் மேனி தானே எழில்……. குழு : நான் ராணி…. பெண் : ஆஹா….. குழு : அன்பே நீ பெண் : ஓஹோ… குழு : நான் ராணி…. பெண் : ஆஹா….. குழு : அன்பே நீ பெண் : ஓஹோ… குழு : மோகம் ஆனேன் உன்மேல் மையல் பார் நீ என் வேல் கண்ணின் செயல் குழு : நான் ராணி…. பெண் : ஆஹா….. குழு : அன்பே நீ பெண் : ஓஹோ…