← Back

Kalyan Raman Kookkoo Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Gangai Amaran Female : Hei….hae…you come on Kalyaan raman kookku raman You met fellow come on let’s go Why dont you act want to strike me Always wants you thats what you have Male : Vaaikkaal oram veesum kaaththu Kaaththila ketkkum kamban paattu Kamban paattum vaaikkaal kaaththum Onnaa Saernthaa inikkuthu Female : Kalyaan raman kookku raman Female : Vaazhum bhoomi periyathu periyathu Vaazhum naalum siriyathappaa Vaazhumpothu ilamaiyai rasiththidum Ennam pirappathu iniyathappaa Female : Kadhalargal idhayangal siriyathu siriyathu Kaninthidum aasaigal periyathappaa Sangeethamum santhoshamum Nam ullam magizhvatharkku Male : Vaaikkaal oram veesum kaaththu Kaaththila ketkkum kamban paattu Kamban paattum vaaikkaal kaaththum Onnaa Saernthaa inikkuthu Female : You met fellow kalyaan raman Male : Yaettai pudichchu ezhuthira aalilla Ellaam manasu sonnathuthaan Thaalam pudichchu paadura paattilla Raagam paavam nirainjathuthaan Male : Aayiram kavingarum kalainganrum Arththathai meerina paattu idhu Thaanaagavey undaanathu Graamiya kavithainga Female : Kalyaan raman kookku raman You met fellow come on let’s go Why dont you act want to strike me Always wants you thats what you have Male : Vaaikkaal oram veesum kaaththu Kaaththila ketkkum kamban paattu Kamban paattum vaaikkaal kaaththum Onnaa Saernthaa inikkuthu Female : Kalyaan raman kookku raman
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் பெண் : ஹேய்… ஹே……யூ…..கம்….ஆன்….. கல்யாண் ராமன் கூக்கூ ராமன்……. யூ மேட் பெல்லோ கம் ஆன் லெட் ஸ் கோ ஒய் டோண்ட் யூ ஆக்ட் வான்ட் டு ஸ்ட்ரைக் மீ ஆல்வேஸ் வாண்ட்ஸ் யூ தட்ஸ் வாட் யூ ஹவ் ஆண் : வாய்க்கால் ஓரம் வீசும் காத்து காத்தில கேட்கும் கம்பன் பாட்டு கம்பன் பாட்டும் வாய்க்கால் காத்தும் ஒண்ணா சேர்ந்தா இனிக்குது……. பெண் : கல்யாண் ராமன் கூக்கூ ராமன்……. பெண் : வாழும் பூமி பெரியது பெரியது வாழும் நாளும் சிறியதப்பா வாழும் போது இளமையை ரசித்திடும் எண்ணம் பிறப்பது இனியதப்பா பெண் : காதலர்கள் இதயங்கள் சிறியது சிறியது கனிந்திடும் ஆசைகள் பெரியதப்பா சங்கீதமும் சந்தோஷமும் நம் உள்ளம் மகிழ்வதற்கு…… ஆண் : வாய்க்கால் ஓரம் வீசும் காத்து காத்தில கேட்கும் கம்பன் பாட்டு கம்பன் பாட்டும் வாய்க்கால் காத்தும் ஒண்ணா சேர்ந்தா இனிக்குது……. பெண் : யூ மேட் பெல்லோ கல்யாண் ராமன் ஆண் : ஏட்டை புடிச்சு எழுதிற ஆளில்ல எல்லாம் மனசு சொன்னதுதான் தாளம் புடிச்சு பாடுற பாட்டில்ல ராகம் பாவம் நிறைஞ்சதுதான் ஆண் : ஆயிரம் கவிஞரும் கலைஞரும் அர்த்தத்தை மீறின பாட்டு இது தானாகவே உண்டானது கிராமிய கவிதைங்கதான்……. பெண் : கல்யாண் ராமன் கூக்கூ ராமன்……. யூ மேட் பெல்லோ கம் ஆன் லெட் அஸ் கோ ஒய் டோண்ட் யூ ஆக்ட் வான்ட் டு ஸ்ட்ரைக் மீ ஆல்வேஸ் வாண்ட்ஸ் யூ தட்ஸ் வாட் யூ ஹவ் ஆண் : வாய்க்கால் ஓரம் வீசும் காத்து காத்தில கேட்கும் கம்பன் பாட்டு கம்பன் பாட்டும் வாய்க்கால் காத்தும் ஒண்ணா சேர்ந்தா இனிக்குது……. பெண் : கல்யாண் ராமன் கூக்கூ ராமன்…….