← Back

Yaathreega Song Lyrics

Singer : Navin Iyer Music by : R. H. Vikram Chorus : …………………………… Male : Yaathreega Nee poivaa maganae Ulagamae unthan Thaai veedu thaan Yaathreega Nee mannin maganae Therivathu Un thaai naaduthaan Male : Evvidam ponaalum Avvidam nee paarkum Vaanathin kooraiyaavum Ondru thaanada Male : Maram sedi kodi Illai malai yaavum unathada Manitharkal thunai undu Undhan vaazhkai muzhudhum Male : Inivarum thinamathu Unthan vaazhvin varamadaa Pudhu idam parivudan Unnai Tholil thaangum Male : Paadhai illaamalae Payanam illai Undhan kaal pogum Vazhiyaavum nee sellada Male : Payanam illaamalae Vaazhkai illai Ingu yaathreegan Naam thaanada Chorus : Ohooo….ohoooooo…hoooo….
பாடகா் : நவீன் ஐயர் இசையமைப்பாளா் : ஆர்.ஹெச். விக்ரம் குழு : …………………………… ஆண் : யாத்ரிகா நீ போய் வா மகனே உலகமே உந்தன் தாய் வீடுதான் யாத்ரிகா நீ மண்ணின் மகனே தெரிவது உன் தாய் நாடு தான் ஆண் : எவ்விடம் போனாலும் அவ்விடம் நீ பார்க்கும் வானத்தின் கூரை யாவும் ஒன்றுதானடா ஆண் : மரம் செடி கொடி இலை மலை யாவும் உனதடா மனிதர்கள் துணை உண்டு உந்தன் வாழ்க்கை முழுதும் ஆண் : இனி வரும் தினமது உந்தன் வாழ்வின் வரமடா புது இடம் பரிவுடன் உன்னை தோளில் தாங்கும் ஆண் : பாதை இல்லாமலே பயணம் இல்லை உந்தன் கால் போகும் வழியாவும் நீ செல்லடா ஆண் : பயணம் இல்லாமலே வாழ்க்கை இல்லை இங்கு யாத்ரீகன் நாம் தானடா குழு : ஓஹோ ஓஹோ ஹோ