← Back

Nerathin Neram Yellam Song Lyrics

Singers : Narayan Nagendra Rao, Chinmayi and Achu Music by : Achu Lyrics by : Narayan Nagendra Rao Male : Nerathin neram yellam Unnai paarthu mochu vida Kaatrin suvasam ingu Unnai thoda maayam seiya Male : Kanavo idhai pol kaatchi Engum kandathillai Endru solli rasikka Poraatam endra sollin Artham naanum therindhu kolla Male : Porin vaalai polae Undhan kangal ennai kolla Adada vali kuda sugam endru Sugam endru sonnen Hahaha..ennavo?!
பாடகர்கள் : நாராயண் நாகேந்திர ராவ், சின்மயி மற்றும் அச்சு இசை அமைப்பாளர் : அச்சு பாடல் ஆசிரியர் : நாராயண் நாகேந்திர ராவ் ஆண் : நேரத்தின் நேரம் எல்லாம் உன்னை பார்த்து மூச்சு விட காற்றின் சுவாசம் இங்கு உன்னை தொட மாயம் செய்ய ஆண் : கனவோ இதை போல் காட்சி எங்கும் கண்டதில்லை என்று சொல்லி ரசிக்க போராட்டம் என்ற சொல்லின் அர்த்தம் நானும் தெரிந்து கொள்ள ஆண் : போரின் வாளை போலே உந்தன் கண்கள் என்னை கொள்ள அடடா வலி கூட சுகம் என்று சுகம் என்று சொன்னேன் ஹாஹா …என்னவோ?