← Back

Pooraayo Song Lyrics

Singer : Deepak Music by : Vijay Antony Male : Enna paavam senjaaiyo Ethukaaga poranthaaiyo Ennai vittu engae pooraiyo Pooraiyo Male : Venam intha ulagammunu Evan inga manushanunu Puriyaama neeyum pooraiyo Pooraiyo…oooo Male : Patta thunbam podhumunnu Paadhai maari poganumunnu Vazhi thedi kannae pooraiyo…oo Pooraiyo Male : Ohooo………ooo……. Ahaaa…..aaaa………aaaa………aaaa…..
பாடகர் : தீபக் இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி ஆண் : என்ன பாவம் செஞ்சாயோ எதுக்காக பிறந்தாயோ என்னை விட்டு எங்கே போராயோ போராயோ ஆண் : வேணாம் இந்த உலகமுன்னு எவன் இங்க மனுஷன்னு புரியாம நீயும் போராயோ போராயோ…ஓஓ…. ஆண் : பட்ட துன்பம் போதுமுன்னு பாதை மாறி போகனுமுன்னு வழி தேடி கண்ணே போராயோ..ஓஓ போராயோ ஆண் : ஓஹோ…ஓஓஒ ஆஹா…ஹா…ஆஆ…..ஆஆ….