← Back

Rowdy Girls Song Lyrics

Singers : Preethika Rao and Sheeba Truman Music by : Simon Female : Rowdy rowdy girls Chorus : Heii… Female : Rowdy rowdy girls Chorus : Pa pa paapa paa Female : Rowdy rowdy girls Chorus : What..aaa..ha haaan… Female : Rowdy rowdy girls Female : Entha kadaiyila vetkkam kedaikum Enna vilaila koocham kedaikum Antha thagavala sollu ennakkum Chorus : Naanga eppavum rowdy girls Female : Entha moolail kitchen irukkum Entha maavula idly porakkum Antha thagavala sollu ennakkum Chorus : Naanga eppavum rowdy girls Female : Rowdy rowdy girls Chorus : Rowdy girls Female : Rowdy rowdy girls Chorus : hei chakka maaka Female : Rowdy rowdy girls Chorus : Rowdy girls Female : Rowdy rowdy girls Chorus : Hei…. Female : Facebook twitteril Iravil vizikkum Early morning thaan Eppadi irukkum Sonna timela Bitunga parakkum Naanga eppavum rowdy rowdy Female : Weekend aachina Veedu marakkum Limita thaandithan Manasum parakkum Enna pannalam sollu enakkum Naanga eppavum Chorus : Rowdy rowdy girls Chorus : Heii..yeah… Hei hei… Yeah yeah….. …………………………………….. Female : Aandipatti pol Vazhavum pidikum Americavayae Aalavum pidikum Enga character Konjam kozhappam Hmm apparam Chorus : Rowdy girls Female : Mommy daddy ah Romba romba pidikkum Mobileah thotta Kalavaram vedikkum Naanga naangalai Irukavae pidikkum Chorus : Naanga eppavum rowdy girls Rowdy rowdy girls Rowdy rowdy girls Female : Rowdy rowdy heyyy Rowdy rowdy heyyy..heyyy Chorus : Entha entha kadaiyila Entha entha maavula Female : Antha thagavala sollu enakkum Nana na nana na nana naaa Chorus : Entha kadaiyila vetkkam kedaikum Entha maavula idly porakkum Antha thagavala sollu ennakkum Female : Naanga eppavum rowdy girls Chorus : Hei hei hei hei hei hei hei Rowdy rowdy girls heyyy Rowdy rowdy girls heyyy…heyyy Rowdy rowdy girls Rowdy rowdy girls Male : Ok girls thats it for today
பாடகிகள் : ப்ரீதிகா ராவ், ஷீபா ட்ருமன் இசையமைப்பாளர் : சிமோன் பெண் : ரவுடி ரவுடி கேர்ள்ஸ் குழு : ஹேய் பெண் : ரவுடி ரவுடி கேர்ள்ஸ் குழு : ப ப பாப பா பெண் : ரவுடி ரவுடி கேர்ள்ஸ் குழு : வாட் ஆஆ ஹா ஹான் பெண் : ரவுடி ரவுடி கேர்ள்ஸ் பெண் : எந்த கடையில வெட்கம் கிடைக்கும் என்ன விலைல கூச்சம் கிடைக்கும் அந்த தகவல சொல்லு எனக்கும் குழு : நாங்க எப்பவும் ரவுடி கேர்ள்ஸ் பெண் : எந்த மூலையில் கிட்சன் இருக்கும் எந்த மாவுல இட்லி பொறக்கும் அந்த தகவல சொல்லு எனக்கும் குழு : நாங்க எப்பவும் ரவுடி கேர்ள்ஸ் பெண் : ரவுடி ரவுடி கேர்ள்ஸ் குழு : ரவுடி கேர்ள்ஸ் பெண் : ரவுடி ரவுடி கேர்ள்ஸ் குழு : ஹேய் சக்கா மக்கா பெண் : ரவுடி ரவுடி கேர்ள்ஸ் குழு : ரவுடி கேர்ள்ஸ் பெண் : ரவுடி ரவுடி கேர்ள்ஸ் குழு : ஹேய் பெண் : பேஸ்புக் டிவிட்டரில் இரவில் விழிக்கும் எர்லி மார்னிங் தான் எப்படி இருக்கும் சொன்ன டைம்ல பிட்டுங்க பறக்கும் நாங்க எப்பவும் ரவுடி ரவுடி பெண் : விகென்ட் ஆச்சினா வீடு மறக்கும் லிமிட்ட தாண்டிதான் மனசும் பறக்கும் என்ன பண்ணலாம் சொல்லு எனக்கும் நாங்க எப்பவும் குழு : ரவுடி ரவுடி கேர்ள்ஸ் குழு : ஹேய் யே ஹேய் ஹேய் யே யே ………………………. பெண் : ஆண்டிபட்டி போல் வாழவும் பிடிக்கும் அமெரிக்காவையே ஆளவும் பிடிக்கும் எங்க கேரக்டர் கொஞ்சம் கொழப்பம் ஹ்ம்ம் அப்பறம் குழு : ரவுடி கேர்ள்ஸ் பெண் : மம்மி டாடிய ரொம்ப ரொம்ப பிடிக்கும் மொபைல தொட்டா கலவரம் வெடிக்கும் நாங்க நாங்கலாய் இருக்கவே பிடிக்கும் குழு : நாங்க எப்பவும் ரவுடி கேர்ள்ஸ் ரவுடி ரவுடி கேர்ள்ஸ் ரவுடி ரவுடி கேர்ள்ஸ் பெண் : ரவுடி ரவுடி ஹே ரவுடி ரவுடி ஹே ஹே குழு : எந்த எந்த கடையில எந்த எந்த மாவுல பெண் : அந்த தகவல சொல்லு எனக்கும் ………………………….. குழு : எந்த கடையில வெட்கம் கிடைக்கும் எந்த மாவுல இட்லி பொறக்கும் அந்த தகவல சொல்லு எனக்கும் பெண் : நாங்க எப்பவும் ரவுடி கேர்ள்ஸ் குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ரவுடி ரவுடி கேர்ள்ஸ் ஹே ரவுடி ரவுடி கேர்ள்ஸ் ஹே ஹே ரவுடி ரவுடி கேர்ள்ஸ் ரவுடி ரவுடி கேர்ள்ஸ் ஆண் : ஓகே கேர்ள்ஸ் தட்ஸ் இட் பார் டுடே