← Back

Kodi Kodi Inbam (Male) Song Lyrics

Kodi Kodi Inbam (Male) Song Lyrics from “Aada Vantha Deivam” Tamil film starring “T. R. Mahalingam, Anjalidevi and M. R. Radha” in a lead role. This song was sung by “T. R. Mahalingam” and the music is composed by “K. V. Mahadevan“. Lyrics works are penned by lyricist “A. Maruthakasi”. Singer : T. R. Mahalingam Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Male : Aaa….aa…aa….aa….aaa….aa….aa… Male : Kodi kodi Inbam tharavae Thaedi vantha selvam Konjum sathangai kaleer kaleer ena Aada vantha deivam Male : Kodi kodi Inbam tharavae Thaedi vantha selvam Konjum sathangai kaleer kaleer ena Aada vantha deivam Male : Kodi kodi Inbam tharavae Thaedi vantha selvam Male : Paadum paattin paavam thannai Paarvai sollidavae Paadum paattin paavam thannai Paarvai sollidavae Aadum aattam kaanum nenjam Asainthae thullidavae Male : Paadum paattin paavam thannai Paarvai sollidavae Aadum aattam kaanum nenjam Asainthae thullidavae Male : Muzhu nilavena azhagu Malarena mugam kaatiyae Paruva mangai uruvaai Male : Kodi kodi Inbam tharavae Thaedi vantha selvam Male : Vaadum payirai vaazha seiyya Megam vanthathu pol Vaasa malarum anbiaalae Thaenai thanthathu pol Male : Kani mozhiyudan karunai vizhiyudan Kalippottavae kalaingaana vadivaai Male : Kodi kodi Inbam tharavae Thaedi vantha selvam Male : Aaa….aa…aa….aa….aaa….aa….aa… Male : Konjum sathangai kaleer kaleer ena Aada vantha deivam Male : Kodi kodi Inbam tharavae Thaedi vantha selvam…..
பாடகர் : டி. ஆர். மகாலிங்கம் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : ஏ. ஆர். மருதகாசி ஆண் : ஆஆ…..ஆ….ஆ…..ஆ…..ஆஆ….ஆ….ஆ… ஆண் : கோடி கோடி இன்பம் தரவே தேடி வந்த செல்வம் கொஞ்சும் சதங்கை கலீர் கலீர் என ஆட வந்த தெய்வம் ஆண் : கோடி கோடி இன்பம் தரவே தேடி வந்த செல்வம் கொஞ்சும் சதங்கை கலீர் கலீர் என ஆட வந்த தெய்வம் ஆண் : கோடி கோடி இன்பம் தரவே தேடி வந்த செல்வம் ஆண் : பாடும் பாட்டின் பாவம் தன்னை பார்வை சொல்லிடவே பாடும் பாட்டின் பாவம் தன்னை பார்வை சொல்லிடவே ஆடும் ஆட்டம் காணும் நெஞ்சம் அசைந்தே துள்ளிடவே ஆண் : பாடும் பாட்டின் பாவம் தன்னை பார்வை சொல்லிடவே ஆடும் ஆட்டம் காணும் நெஞ்சம் அசைந்தே துள்ளிடவே ஆண் : முழு நிலவென அழகு மலரென முகம் காட்டியே பருவ மங்கை உருவாய் ஆண் : கோடி கோடி இன்பம் தரவே தேடி வந்த செல்வம்.. ஆண் : வாடும் பயிரை வாழச் செய்ய மேகம் வந்தது போல் வாச மலரும் அன்பினாலே தேனை தந்தது போல் ஆண் : கனி மொழியுடன் கருணை விழியுடன் களிப்பூட்டவே கலைஞான வடிவாய் ஆண் : கோடி கோடி இன்பம் தரவே தேடி வந்த செல்வம் ஆண் : ஆஆ…..ஆ….ஆ…..ஆ…..ஆஆ….ஆ….ஆ… ஆண் : கொஞ்சும் சதங்கை கலீர் கலீர் என ஆட வந்த தெய்வம் ஆண் : கோடி கோடி இன்பம் தரவே தேடி வந்த செல்வம்….