← Back

Pudhu Mugame Song Lyrics

Singer : P. Susheela Music by : G. Devarajan Lyrics by : Kannadasan Male : Pudhu mugamae siru madhu kudamae Naan purinthu kondaen Oru anupavamae anupavamae Female : Ezhil mugamae ilamathi mugamae Un idhayaththil vizhunthathu En mugamae en mugamae Male : Pudhu mugamae siru madhu kudamae Naan purinthu kondaen Oru anupavamae anupavamae Male : Kaalgalin azhaginai kavingar kandaal Oru kaaviyam pirakkum thamizhinilae Female : Kaaviyam piranthu laabamillai Un kaigal sollattum kavithaigalai Kaantha….aaa…..kaanthaa…..aa….. Male : Sangu muzhangidum kovililae Adhu vanthathu eppadi meaniyilae Female : Kandathillai idhai mazhalaiyilae Idhu kaniyaai kaninthathu paruvaththilae Dheepa….aaa…dheepa….aaa….. Male : Pudhu mugamae siru madhu kudamae Naan purinthu kondaen Oru anupavamae anupavamae Female : Ezhil mugamae ilamathi mugamae Un idhayaththil vizhunthathu En mugamae en mugamae Female : Oruvarum idhuvarai thottathillai Adhil oru muththam idhuvarai pattathillai Male : Kaayam padaathathu un idhazhaalae Adhai kandathum purinthathu en manamae Dheepa….aaa…dheepa….aaa….. Female : Kaayam padaa idhazh kaaigindrathu Unai kandathumthaan indru kanigindrathu Male : Kanigindra idhazhukku ondru solvaen Adhai kalyaanam aanathum kandu kolavaen Female : Kaantha….aaa…..kaanthaa…..aa…..
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஜி. தேவராஜன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : புது முகமே சிறு மது குடமே நான் புரிந்து கொண்டேன் ஒரு அனுபவமே அனுபவமே பெண் : எழில் முகமே இளமதி முகமே உன் இதயத்தில் விழுந்தது என் முகமே என் முகமே ஆண் : புது முகமே சிறு மது குடமே நான் புரிந்து கொண்டேன் ஒரு அனுபவமே அனுபவமே ஆண் : கால்களின் அழகினை கவிஞர் கண்டால் ஒரு காவியம் பிறக்கும் தமிழினிலே பெண் : காவியம் பிறந்து லாபமில்லை உன் கைகள் சொல்லட்டும் கவிதைகளை காந்தா…….ஆஅ…..காந்தா…….ஆஆ….. ஆண் : சங்கு முழங்கிடும் கோவிலிலே அது வந்தது எப்படி மேனியிலே பெண் : கண்டதில்லை இதை மழலையிலே இது கனியாய் கனிந்தது பருவத்திலே தீபா…….ஆஅ….. தீபா…….ஆஆ….. ஆண் : புது முகமே சிறு மது குடமே நான் புரிந்து கொண்டேன் ஒரு அனுபவமே அனுபவமே பெண் : எழில் முகமே இளமதி முகமே உன் இதயத்தில் விழுந்தது என் முகமே என் முகமே பெண் : ஒருவரும் இதுவரை தொட்டதில்லை அதில் ஒரு முத்தம் இதுவரை பட்டதில்லை ஆண் : காயம் படாதது உன் இதழே அதை கண்டதும் புரிந்தது என் மனமே தீபா…….ஆஅ….. தீபா…….ஆஆ….. பெண் : காயம் படா இதழ் காய்கின்றது உனை கண்டதும்தான் இன்று கனிகின்றது ஆண் : கனிகின்ற இதழுக்கு ஒன்று சொல்வேன் அதை கல்யாணம் ஆனதும் கண்டு கொள்வேன் பெண் : காந்தா…….ஆஅ…..காந்தா…….ஆஆ…..