← Back

Oru Jeevan Azhaithadhu Sad Song Lyrics

Singers : Ilayaraja and K. S. Chithra Music by : Ilayaraja Female : Oru jeevan azhaithadhu Oru jeevan thudithadhu Ini enakkaaga azha vendaam Thuli kanneerum vida vendaam Unnaiyae enniyae vaazhgiren Unnaiyae enniyae vaazhgiren Female : Oru jeevan azhaithadhu Oru jeevan thudithadhu Male : Ooohooooo…oooooo…. Aaahaaaa..aahaaa…aaaahaaa… Male : Sollai kuyilae En sogam sogam Malai kai maaruma..haan Puyalil maram ellam Vaadum bothu Bommai poradumaa Male : Yarodu yaaro Yaar seruvaro Vidhi podum kodu maarathu Nenavagu vanthu kanavagi ponaal Thallir pondra penmai thaalathu Male : Alai meendum thirumbumaa Malar meendum arubumaa Malar maalai vandhu Thozh serumaa Female : Oru jeevan azhaithadhu Oru jeevan thudithadhu Female : Pachchai kili ingu Paavam paavam Koodae goondaanathu Kaadhal ellamae Maayam maayam Kanneer aaranadhu Female : Mazhai megam vandhu Dhisai maara kandu Thallir ondru ingae vaadadho Kannangal engum Kannerin kaayam Thaangadha penmai thoongadho Female : Inai thedum thalaivanae Nanaiyadho thalaiyanai Indha ezhai vazhvil en sodhanai Male : Oru jeevan azhaithadhu Oru jeevan thudithadhu Ini enakkaaga azha vendaam Thuli kanneerum vida vendaam Unnaiyae enniyae vaazhgiren Unnaiyae enniyae vaazhgiren Female : Oru jeevan azhaithadhu Oru jeevan thudithadhu
பாடகி : கே.எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது இனி எனக்காக அழ வேண்டாம் துளி கண்ணீரும் விட வேண்டாம் உன்னையே எண்ணியே வாழ்கிறேன் உன்னையே எண்ணியே வாழ்கிறேன் பெண் : ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது ஆண் : ஓஓஹோ ஓஓஓஓ ஆஆஹா ஆஆஹா ஆஆஹா ஆண் : சோலை குயிலே என் சோகம் சோகம் மாலை கை மாறுமா ஹான் புயலில் மரம் எல்லாம் வாடும் போது பொம்மை போராடுமா ஆண் : யாரோடு யாரோ யார் சேருவாரோ விதி போடும் கோடு மாறாது நெனவங்கு வந்து கனவாகி போனால் தளிர் போன்ற பெண்மை தாளாது ஆண் : அலை மீண்டும் திரும்புமா மலர் மீண்டும் அரும்புமா மலர் மாலை வந்து தோள் சேருமா பெண் : ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது பெண் : பச்சை கிளி இங்கு பாவம் பாவம் கூடே கூண்டானது காதல் எல்லாமே மாயம் மாயம் கண்ணீர் ஆறானது பெண் : மழை மேகம் வந்து திசை மாற கண்டு தளிர் ஒன்று இங்கே வாடாதோ கன்னங்கள் எங்கும் கண்ணீரின் காயம் தாங்காத பெண்மை தூங்காதோ பெண் : இணை தேடும் தலைவனே நனையாதோ தலையணை இந்த ஏழை வாழ்வில் என் சோதனை ஆண் : ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது இனி எனக்காக அழ வேண்டாம் துளி கண்ணீரும் விட வேண்டாம் உன்னையே எண்ணியே வாழ்கிறேன் உன்னையே எண்ணியே வாழ்கிறேன் பெண் : ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது