← Back

Thanjavur Melam Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan Music by : M. S. Vishwanathan Male : Thanjaavooru melam adichu Naduvae singaara medai amachu Kalyaanam katti koduppen Ennirandu kannaattam unna ninaippen Panatha thanneeraa alli iraippen haaan… Male : Thanjaavooru melam adichu Naduvae singaara medai amachu Kalyaanam katti koduppen Ennirandu kannaattam unna ninaippen Panatha thanneeraa alli iraippen Male : Kaanji nagar pattu vachu Koyil kungumatha thottu vachu Kaanji nagar pattu vachu Koyil kungumatha thottu vachu Then madhura malli vachu Pazhani sandhanatha alli vachu Male : Thaai veettu seeraagavae Naalum thangachi nee vaazhavae Varugindra thai maadhamae Kaadhal kalyaana vaibogamae Male : Varugindra thai maadhamae Kaadhal kalyaana vaibogamae Both : Thanjaavooru melam adichu Naduvae singaara medai amachu Kalyaanam katti koduppen Ennirandu kannaattam unna ninaippen Panatha thanneeraa alli iraippen Male : Maayavaram pandhalittu Naduvil pathamada paai virichu Dhindukkal vethala vachu Kooda kumbakonam seeval vachu Male : Kalyaana kolaagalam kaana Kan vendum oraayiram Ammaadi thandhaachammaa Adhukku achaaram aiyaayiram hahaha Both : Thanjaavooru melam adichu Naduvae singaara medai amachu Kalyaanam katti koduppen Ennirandu kannaattam unna ninaippen Panatha thanneeraa alli iraippen Male : Sivagaasi vaanam vedichu Caril maappillaiyum ponnaiyum vachu Srirangam yaanai vachu Chinna maulana naayan vachu Male : Unnaasai eedaeravae naangal Ennaalum poraaduvom Ennaasai thangaachiyae naangal Anbaana annaachiyae Male : Ennaasai thangaachiyae Naangal anbaana annaachiyae…haan Both : Thanjaavooru melam adichu Naduvae singaara medai amachu Kalyaanam katti koduppen Ennirandu kannaattam unna ninaippen Panatha thanneeraa alli iraippen
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : தஞ்சாவூரு மேளம் அடிச்சு நடுவே சிங்கார மேடையமைச்சு கல்யாணம் கட்டிக் கொடுப்பேன் எண்ணிரண்டு கண்ணாட்டம் உன்னை நினைப்பேன் பணத்தை தண்ணீரா அள்ளி இறைப்பேன் ஹான்…. ஆண் : தஞ்சாவூரு மேளம் அடிச்சு நடுவே சிங்கார மேடையமைச்சு கல்யாணம் கட்டிக் கொடுப்பேன் எண்ணிரண்டு கண்ணாட்டம் உன்னை நினைப்பேன் பணத்தை தண்ணீரா அள்ளி இறைப்பேன் ஆண் : காஞ்சி நகர்ப்பட்டு வச்சு கோயில் குங்குமத்தை தொட்டு வச்சு காஞ்சி நகர்ப்பட்டு வச்சு கோயில் குங்குமத்தை தொட்டு வச்சு தென் மதுரை மல்லி வெச்சு பழனி சந்தனத்தை அள்ளி வெச்சு ஆண் : தாய் வீட்டு சீராகவே நாளும் தங்கச்சி நீ வாழவே வருகின்ற தை மாதமே காதல் கல்யாண வைபோகமே ஆண் : வருகின்ற தை மாதமே காதல் கல்யாண வைபோகமே இருவர் : தஞ்சாவூரு மேளம் அடிச்சு நடுவே சிங்கார மேடையமைச்சு கல்யாணம் கட்டிக் கொடுப்பேன் எண்ணிரண்டு கண்ணாட்டம் உன்னை நினைப்பேன் பணத்தை தண்ணீரா அள்ளி இறைப்பேன் ஆண் : மாயவரம் பந்தலிட்டு நடுவில் பத்தமடை பாய் விரிச்சி திண்டுக்கல் வெத்தலை வெச்சு கூட கும்பக்கோணம் சீவல் வச்சி ஆண் : கல்யாணம் கோலாகலம் காண கண் வேண்டும் ஓராயிரம் அம்மாடி தந்தாச்சும்மா அதுக்கு அச்சாரம் ஐயாயிரம் ஹஹஹாஹ் இருவர் : தஞ்சாவூரு மேளம் அடிச்சு நடுவே சிங்கார மேடையமைச்சு கல்யாணம் கட்டிக் கொடுப்பேன் எண்ணிரண்டு கண்ணாட்டம் உன்னை நினைப்பேன் பணத்தை தண்ணீரா அள்ளி இறைப்பேன் ஆண் : சிவகாசி வானம் வெடிச்சி காரில் மாப்பிள்ளையும் பொண்ணையும் வெச்சு ஸ்ரீரங்கம் யானை வெச்சு சின்ன மௌலானா நாயனம் வெச்சு ஆண் : உன்னாசை ஈடேறவே நாங்கள் எந்நாளும் போராடுவோம் என்னாசை தங்கச்சியே நாங்கள் அன்பான அண்ணாச்சியே ஆண் : என்னாசை தங்கச்சியே நாங்கள் அன்பான அண்ணாச்சியே….ஹான் இருவர் : தஞ்சாவூரு மேளம் அடிச்சு நடுவே சிங்கார மேடையமைச்சு கல்யாணம் கட்டிக் கொடுப்பேன் எண்ணிரண்டு கண்ணாட்டம் உன்னை நினைப்பேன் பணத்தை தண்ணீரா அள்ளி இறைப்பேன்