← Back

Jeyame Jeyame Maname Song Lyrics

Singer : U. R. Jeevarathinam Music by : S. M. Subbaiah Naidu and C. R. Subburaman Female : Jeyamae….jeyamae….manamae…. Female : Manamae thayangaathae madhi mayangaathae Veeramigum magaa veeran Magaa sooran en manavaalan Jeyamae….jeyamae….. Female : Manamae thayangaathae madhi mayangaathae Female : Veerar kodi thaalaathu maaivaar Velgal modhi thoolaaguvaar Veerar kodi thaalaathu maaivaar Velgal modhi thoolaaguvaar Peeridum…..yaanaigal…. Female : Viruthu kodi padai podipada vaalaal Veesuvaar enaiyaarae poril Viruthu kodi padai podipada vaalaal Veesuvaar enaiyaarae poril Female : Jeyamae….jeyamae….jeyamae….
பாடகி : யூ. ஆர். ஜீவரத்தினம் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பைய்யா நாய்டு மற்றும் சி. ஆர். சுப்புராமன் பெண் : ஜெயமே…..ஜெயமே…..மனமே பெண் : மனமே தயங்காதே மதி மயங்காதே வீரமிகும் மகா வீரன் மகா சூரன் என் மணவாளன் ஜெயமே…..ஜெயமே……… பெண் : மனமே தயங்காதே மதி மயங்காதே பெண் : வீரர் கோடி தாளாது மாய்வார் வேல்கள் மோதி தூளாகுவார் வீரர் கோடி தாளாது மாய்வார் வேல்கள் மோதி தூளாகுவார்… பீறிடும்……யானைகள்…. பெண் : விருது கொடி படை பொடிபட வாளால் வீசுவார் எனையாரே போரில் விருது கொடி படை பொடிபட வாளாய் வீசுவார் எனையாரே போரில் பெண் : ஜெயமே…….ஜெயமே……..ஜெயமே…..