← Back

Mugatthil Mugam Parkkalam Song Lyrics

Singers : P. Leela and T. M. Soundararajan Music by : Vishwanathan – Ramamoorthy Male : Mugathil mugam paarkkalaam Male : Mugathil mugam paarkkalaam Viral nagathil pavazhathin niram paarkkalaam Mugathil mugam paarkkalaam Viral nagathil pavazhathin niram paarkkalaam Mugathil mugam paarkkalaam Male : Vagutha karunkuzhalai Mazhai mugil ena chonnaal Aaahaaaa….aaa…aa… Vagutha karunkuzhalai Mazhai mugil ena chonnaal Malarinai idhazhodu Inai saerkkalaam En mun valaindhu ilam thendralil Midhandhu varum kaigalil Valaiyalin isai kaetkalaam Valaindhu ilam thendralil Midhandhu varum kaigalil Valaiyalin isai kaetkalaam Maanae un mugathil mugam paarkkalaam Female : Igathil irukkum sugam Ethanai aanaalum Iruvarkkum podhuvaakkalaam Anbae igathil irukkum sugam Ethanai aanaalum Iruvarkkum podhuvaakkalaam Anbae adhan ennikkai virivaakkalaam Kaadhal agathinil alai modhum Aasaiyilae inbam Agathinil alai modhum Aasaiyilae inbam Aayiram uruvaakkalaam Inbam aayiram uruvaakkalaam Male : Ilamai pongum angam sindhum Azhagil thangam mangum nilaiyai Female : Ingu thannai marandhu Ennam kalandhu Vanna thogai mayil anna solaigalai Male : Ulavalaam Female : Magizhalaam Male : Kalaiyalaam Female : Pazhagalaam Both : Sadhangaiadhu kulungi nagaithida Varambu kadandhidum Kurumbu kalandhidum Mugathil mugam paarkkalaam Male : Viral nagathil pavazhathin niram paarkkalaam Mugathil mugam paarkkalaam
பாடகர்கள் : பி. லீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆண் : முகத்தில் முகம் பார்க்கலாம் ஆண் : முகத்தில் முகம் பார்க்கலாம் விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம் முகத்தில் முகம் பார்க்கலாம் விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம் ஆண் : வகுத்த கருங்குழலை மழை முகில் எனச் சொன்னால் ஆஹா……ஆஅ……ஆ…. வகுத்த கருங்குழலை மழை முகில் எனச் சொன்னால் மலரினை இதழோடு இணை சேர்க்கலாம் என் முன் வளைந்து இளந் தென்றலில் மிதந்து வரும் கைகளில் வளையலின் இசை கேட்கலாம் வளைந்து இளந் தென்றலில் மிதந்து வரும் கைகளில் வளையலின் இசை கேட்கலாம் மானே உன் முகத்தில் முகம் பார்க்கலாம் பெண் : இகத்தில் இருக்கும் சுகம் எத்தனையானாலும் இருவர்க்கும் பொதுவாக்கலாம் அன்பே இகத்தில் இருக்கும் சுகம் எத்தனையானாலும் இருவர்க்கும் பொதுவாக்கலாம் அன்பே அதன் எண்ணிக்கை விரிவாக்கலாம் காதல் அகத்தினில் அலைமோதும் ஆசையிலே இன்பம் அகத்தினில் அலைமோதும் ஆசையிலே இன்பம் ஆயிரம் உருவாக்கலாம் இன்பம் ஆயிரம் உருவாக்கலாம் ஆண் : இளமை பொங்கும் அங்கம் சிந்தும் அழகில் தங்கம் மங்கும் நிலையில் பெண் : இங்கு தன்னை மறந்து எண்ணம் கலந்து வண்ணத் தோகை மயிலென்னச் சோலைகளை ஆண் : உலவலாம் பெண் : மகிழலாம் ஆண் : கலையலாம் பெண் : பழகலாம் இருவர் : சதங்கையது குலுங்கி நகைத்திட வரம்பு கடந்திடும் குறும்பு படர்ந்திடும் முகத்தில் முகம் பார்க்கலாம் ஆண் : விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம் முகத்தில் முகம் பார்க்கலாம்