← Back

Panakaari Song Lyrics

Singers : Durai and Ajmal Tahseen Music by : Ajmal Tahseen Lyrics by : Durai Male : Enna vida luckyaanvana kaami 24 hours pathalada saami Pudhu panakaaran Better nee know me Online la enakkoru army Male : Enna vida luckyaanvana kaami 24 hours pathalada saami Pudhu panakaaran Better nee know me Online la enakkoru army Male : En bank balance katata En vazhi thanivazhi Oru danceu onnu podatta Micheal jackson-ey namma ani Male : Pudhu bentley vangi naan otta poren Oru madhri aagi mattaporen Idhu vara naa maanickam antokaaran Inimae baasha bhai kaataporean Male : Humming ……… Male : Kaatru ulla podhae Nee thootriko Konja slip-u aanalum maatikum Male : Stop pannama Baby neeyu odippoooo…. Late aanalu truth dhaa Always nikkum Male : Humming ………… Male : Pannuvean billionaire aatooom… Perusala aasa padamaatom Chinnadha oru island-ah Silentla vaanguvom Male : Achacho achacho achacho Sukku coffee illana expresso Nirthiko nirthiko nirthiko Un bullshit venanda niruthiko Male : En bank balance katata Ekka chekka money money Oru danceu onnu podatta Viturichi sani sani Male : Pudhu bentley vangi naan otta poren Oru madhri aagi mattaporen Idhu vara naa maanickam antokaaran Inimae baasha bhai kaataporean Male : Soppana sundari Pattunu endhiri Adchichi lottery Yes-u nee vanthu-nee Male : Soppana sundari Pattunu endhiri Adchichi lottery Yes-u nee vanthu-nee Male : Kaatru ulla podhae Nee thootriko Konja slip-u aanalum maatikum Male : Stop pannama Baby neeyu odippoooo…. Late aanalu truth dhaa Always nikkum
பாடகர்கள் : துரை மற்றும் அஜ்மல் தஷீன் இசை அமைப்பாளர் : அஜ்மல் தஷீன் பாடல் ஆசிரியர் : துரை ஆண் : என்ன விட லக்கியான்வன காமி 24 ஹவர்ஸ் பத்தலடா சாமி புது பணக்காரன பெட்டர் நீ நோ மீ ஆன்லைன் ல எனக்கொரு ஆர்மி ஆண் : என்ன விட லக்கியான்வன காமி 24 ஹவர்ஸ் பத்தலடா சாமி புது பணக்காரன பெட்டர் நீ நோ மீ ஆன்லைன் ல எனக்கொரு ஆர்மி ஆண் : என் பேங்க் பேலன்ஸ் காடட்டா என் வழி தனிவழி ஒரு டான்ஸ் ஒண்ணு போடட்டா மைக்கேல் ஜாக்சனே நம்ம அணி ஆண் : புது பென்டலீ வாங்கி ஓட்ட போறேன் ஒரு மாதிரி ஆகி மாட்டப்போறேன் இது வர நா மாணிக்கம் ஆட்டோகாரன் இனிமே பாஷா பாய காட்டபோறேன் ஆண் : ………………. ஆண் : காற்று உள்ள போதே நீ தூற்றிக்கோ கொஞ்ச ஸ்லிப்-உ ஆனாலும் மாட்டிக்கும் ஆண் : ஸ்டாப் பண்ணாம பேபி நீயு ஓடிப்போ…. லேட் ஆனாலும் ட்ரூத் தா ஆல்வேஸ் நிக்கும் ஆண் : …………………… ஆண் : பண்ணுவேன் பில்லியனரா ஆட்டோ… பெருசால ஆசை படமாட்டோம் சின்னதா ஒரு ஐலேண்ட்’ஆ சைலன்ட்ல வாங்குவோம் ஆண் : அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ சுக்கு காபி இல்லனா எக்ஸ்பிரஸ்ஸோ நிர்த்திக்கோ நிர்த்திக்கோ நிர்த்திக்கோ அன் புல்ஷிட் வேணாண்டா நிறுத்திகோ ஆண் : என் பேங்க் பேலன்ஸ் காடட்டா என் வழி தனிவழி ஒரு டான்ஸ் ஒண்ணு போடட்டா விட்டுரிச்சி சனி சனி ஆண் : புது வேன்லி வாங்கி ஓட்ட போறேன் ஒரு மாதிரி ஆகி மாட்டப்போறேன் இது வர நா மாணிக்கம் ஆட்டோகாரன் இனிமே பாஷா பாய காட்டபோறேன் ஆண் : சொப்பன சுந்தரி பட்டுனு எந்திரி அடிச்சி லாட்டரி எஸ்-உ நீ வந்து-நீ ஆண் : சொப்பன சுந்தரி பட்டுனு எந்திரி அடிச்சி லாட்டரி எஸ்-உ நீ வந்து-நீ ஆண் : காற்று உள்ள போதே நீ தூற்றிக்கோ கொஞ்ச ஸ்லிப்-உ ஆனாலும் மாட்டிக்கும் ஆண் : ஸ்டாப் பண்ணாம பேபி நீயு ஓடிப்போ…. லேட் ஆனாலும் ட்ரூத் தா ஆல்வேஸ் நிக்கும்