← Back

Odapakkam Oru Kuruvi Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra Music by : K. Bhagyaraj Female : Oodappakkam oru kuruvi vaa vaanguthu Odhungi nikkum penn kuruvi venaanguthu Male : Muththam thaa thaannu onnu adipoda Female : Thalli po ponnu onnu thadai poda Male : Maalai velai…. Male : Oodappakkam oru kuruvi vaa vaanguthu Female : Odhungi nikkum penn kuruvi venaanguthu Female : Aala asaththi usuppuriyae Ada mama thodalaamaa Kai kaaval meeri varalaamaa Female : Saela thalaippu nazhuvuchchunnaa Adi aaththaa appan paaththaa Manam kaaval meeri varuvaen maa… Female : Poo vaasamaa maeni Idha punnaakkumaa thaeni Male : Naan thaalaattura paani Thendral kaaththaattamthaan vaa nee Female : Mella mella killi edu pachchakuruththu Vellikkulla aasaigalai kattupaduththu Male : Munna pinna neeyum konjam vittu koduththu Vetkkam vittu sorkkaththukku vazhi nadaththu Male : Maalai velai…. Female : Oodappakkam oru kuruvi vaa vaanguthu Male : Odhungi nikkum penn kuruvi venaanguthu Male : Vaaikkaa varappu maettulathaan saththampottu Kattil paattu adha naanum neeyum padipomaa Female : Vaanam velukkum pozhuthu vara Onnu koodi kannumoodi Namma potti pottu mudippomaa Male : Poraadidum velai adhil nooraayiram leelai Female : Nee per vaangina kaalai ippa aattaatha un vaala Male : Kitta kitta otti nillu kaththu koduppen Etti ninnaa eppadi naan viththa padippen Female : Haei ketti melam Kottuchchinnaa kaththukiduvaen Otti neeyum kattikittaa oththukiduven Male : Maalai velai…. Male : Oodappakkam oru kuruvi vaa vaanguthu Female : Odhungi nikkum penn kuruvi venaanguthu Male : Muththam thaa thaannu onnu adipoda Female : Thalli po…….. Male : Muththam thaa thaannu onnu adipoda Female : Thalli po ponnu onnu thadai poda Male : Maalai velai….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : கே. பாக்கியராஜ் பெண் : ஓடப்பக்கம் ஒரு குருவி வா வாங்குது ஒதுங்கி நிக்கும் பெண் குருவி வேணாங்குது ஆண் : முத்தம் தா தான்னு ஒன்னு அடிபோட பெண் : தள்ளிப் போ போன்னு ஒன்னு தடைபோட ஆண் : மாலை வேளை……… ஆண் : ஓடப்பக்கம் ஒரு குருவி வா வாங்குது பெண் : ஒதுங்கி நிக்கும் பெண் குருவி வேணாங்குது பெண் : ஆள அசத்தி உசுப்புறியே அட மாமா தொடலாமா கை காவல் மீறி வரலாமா பெண் : சேல தலைப்பு நழுவுச்சுன்னா அடி ஆத்தா அப்பன் பாத்தா மனம் காவல் மீறி வருவேன் மா… பெண் : பூ வாசமா மேனி இத புண்ணாக்குமா தேனீ ஆண் : நான் தாலாட்டுற பாணி தென்றல் காத்தாட்டம் தான் வா நீ பெண் : மெல்ல மெல்ல கிள்ளி எடு பச்சக்குருத்து வெள்ளிக்குள்ள ஆசைகளை கட்டுப்படுத்து ஆண் : முன்ன பின்ன நீயும் கொஞ்சம் விட்டுக் கொடுத்து.. வெட்கம் விட்டு சொர்க்கத்துக்கு வழி நடத்து.. பெண் : மாலை வேளை……….. பெண் : ஓடப்பக்கம் ஒரு குருவி வா வாங்குது ஆண் : ஒதுங்கி நிக்கும் பெண் குருவி வேணாங்குது ஆண் : வாய்க்கா வரப்பு மேட்டுலதான் சத்தம்போட்டு கட்டில் பாட்டு அத நானும் நீயும் படிப்போமா பெண் : வானம் வெளுக்கும் பொழுது வர ஒண்ணு கூடி கண்ணுமூடி நம்ம போட்டி போட்டு முடிப்போமா ஆண் : போராடிடும் வேளை அதில் நூறாயிரம் லீலை பெண் : நீ பேர் வாங்கின காளை இப்ப ஆட்டாத உன் வால ஆண் : கிட்ட கிட்ட ஒட்டி நில்லு கத்துக்கொடுப்பேன் எட்டி நின்னா எப்படி நான் வித்தப் படிப்பேன் பெண் : ஹேய் கெட்டி மேளம் கொட்டுச்சின்னா கத்துக்கிடுவேன் ஒட்டி நீயும் கட்டிக்கிட்டா ஒத்துக்கிடுவேன் ஆண் : மாலை வேளை……… ஆண் : ஓடப்பக்கம் ஒரு குருவி வா வாங்குது பெண் : ஒதுங்கி நிக்கும் பெண் குருவி வேணாங்குது ஆண் : முத்தம் தா தான்னு ஒன்னு அடிபோட பெண் : தள்ளிப் போ…… ஆண் : முத்தம் தா தான்னு ஒன்னு அடிபோட பெண் : தள்ளிப் போ போன்னு ஒன்னு தடைபோட ஆண் : மாலை வேளை………