← Back

Kuthirai Kutti Oru Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : G. Devarajan Lyrics by : Kannadasan Male : Kudhiraikutty oru kozhiyai thindrathaam Nambungal neengal Kozhikunju oru yaanaiyai thindrathaam Nampungal neengal Male : Kudhiraikutty oru kozhiyai thindrathaam Nambungal neengal Kozhikunju oru yaanaiyai thindrathaam Nampungal neengal Male : Ennaipattri ival ethu sonnaalum Nambungal neengal Naan seitha paavam kadhaliththathuthaan Nambungal neengal Male : Kudhiraikutty oru kozhiyai thindrathaam Nambungal neengal Kozhikunju oru yaanaiyai thindrathaam Nampungal neengal Male : Seedhaiyai raman theeyinil irakki Sothanai seithu ittaan Ingu ramanai seethai sothanai seithu Ravananaakki vittaal Male : Sattam thirudanai urpaththi seithaal Dharmam enna seiyum Dharmam enbathu unmaiyil irunthaal Avalukku needhi sollum…. Avalukku needhi sollum…. Male : Kudhiraikutty oru kozhiyai thindrathaam Nambungal neengal Kozhikunju oru yaanaiyai thindrathaam Nampungal neengal Male : Naanum neeyum pazhagiya vagaikku Saatchikal moondrallavo Naanathil ondru neeyathil ondru Deivamum ondrallavo Male : Deivam varaathu nee sollamaattaal Naanathil enna seiyya Seivaen thavarugal paavangal ellaam Inimael oorariya…. Inimael oorariya…. Male : Kudhiraikutty oru kozhiyai thindrathaam Nambungal neengal…. Kozhikunju oru yaanaiyai thindrathaam Nampungal neengal….
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஜி. தேவராஜன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : குதிரைக்குட்டி ஒரு கோழியைத் தின்றதாம் நம்புங்கள் நீங்கள்……. கோழிக்குஞ்சு ஒரு யானையைத் தின்றதாம் நம்புங்கள் நீங்கள்……. ஆண் : குதிரைக்குட்டி ஒரு கோழியைத் தின்றதாம் நம்புங்கள் நீங்கள்……. கோழிக்குஞ்சு ஒரு யானையைத் தின்றதாம் நம்புங்கள் நீங்கள்……. ஆண் : என்னைப்பற்றி இவள் எது சொன்னாலும் நம்புங்கள் நீங்கள்……. நான் செய்த பாவம் காதலித்தது தான் நம்புங்கள் நீங்கள்……. ஆண் : குதிரைக்குட்டி ஒரு கோழியைத் தின்றதாம் நம்புங்கள் நீங்கள்……. கோழிக்குஞ்சு ஒரு யானையைத் தின்றதாம் நம்புங்கள் நீங்கள்……. ஆண் : சீதையை ராமன் தீயினில் இறக்கி சோதனை செய்து விட்டான் இங்கு ராமனைச் சீதை சோதனை செய்து ராவணனாக்கி விட்டாள்……. ஆண் : சட்டம் திருடனை உற்பத்தி செய்தால் தர்மம் என்ன செய்யும் தர்மம் என்பது உண்மையில் இருந்தால் அவளுக்கு நீதி சொல்லும்…….. அவளுக்கு நீதி சொல்லும்…….. ஆண் : குதிரைக்குட்டி ஒரு கோழியைத் தின்றதாம் நம்புங்கள் நீங்கள்……. கோழிக்குஞ்சு ஒரு யானையைத் தின்றதாம் நம்புங்கள் நீங்கள்……. ஆண் : நானும் நீயும் பழகிய வகைக்கு சாட்சிகள் மூன்றல்லவோ….. நானதில் ஒன்று நீயதில் ஒன்று தெய்வமும் ஒன்றல்லவோ ஆண் : தெய்வம் வராது நீ சொல்லமாட்டாய் நானதில் என்ன செய்ய செய்வேன் தவறுகள் பாவங்கள் எல்லாம் இனிமேல் ஊரறிய……. இனிமேல் ஊரறிய……. ஆண் : குதிரைக்குட்டி ஒரு கோழியைத் தின்றதாம் நம்புங்கள் நீங்கள்……. கோழிக்குஞ்சு ஒரு யானையைத் தின்றதாம் நம்புங்கள் நீங்கள்…….