← Back

Vaanamthaan Song Lyrics

Singer : Vijay Antony Music by : Vijay Antony Male : Ohhhh…ohhhooo…oooo Male : Vaanamthaan thee pidichi… Vennilaa erikkirathae.. Veenai thaan narambaranthu Veethiyil azhukirathae… Male : Kaathal kavithai Ezluthiya kaakitham Kazhuthai thinbathuvo Kadalil kalakkum Munbae nathithaan Uppae karippathuvo Male : Munggil kaadae Erikkindra pothu Kulal thaan isaithidumo Thanneer ellaam Vennir aanaal Thaamarai malarinthidumo Male : Ohh..hooo……ohh..hooo ooo… Male : Vaanamthaan thee pidichi… Vennilaa erikkirathae.. Veenai thaan narambaranthu Veethiyil azhukirathae… Male : Koorai veetil kollivaitha pothu Intha kuruvigal engae pogum Athan sirakkugal theeyil vegum Kovilgal ellaam kallarai aanaal… Intha theivam engae vaazhum.. Ithu paavam seitha paavam…. Male : Vaana villae .. Rathamaagi ponathae .. Rosa poovaai Maadu meinthu ponathae Thullum meenai Thoondil vanthu thinnuthae.. Enna naan solluven Enna vendru solluven Male : Ehhh ….hooo…ohhhooo…… Male : Vaanamthaan thee pidichi… Vennilaa erikkirathae.. Veenai thaan narambaranthu Veethiyil azhukirathae… Male : Kaathal kavithai Ezluthiya kaakitham Kazhuthai thinbathuvo Kadalil kalakkum Munbae nathithaan Uppae karippathuvo Male : Munggil kaadae Erikkindra pothu Kulal thaan isaithidumo Thanneer ellaam Vennir aanaal Thaamarai malarinthidumo Male : Ohh..hooo……ohh..hooo ooo…
பாடகர் : விஜய் அண்டோனி இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி ஆண் : ஓஹோ ஓஹோ ஹோ வானம்தான் தீ புடிச்சி வெண்ணிலா எரிகிறதே வீணை தான் நரம்பறுந்து வீதியில் அழுகிறதே ஆண் : காதல் கவிதை எழுதிய காகிதம் கழுதை தின்பதுவோ கடலில் கலக்கும் முன்பே நதிதான் உப்பாய் கரிப்பதுவோ ஆண் : மூங்கில் காடே எரிகின்ற போது குழல் தான் இசைத்திடுமோ தண்ணிர் எல்லாம் வெண்ணிர் ஆனால் தாமரை மலரிந்திடுமோ ஆண் : ஓஹோ ஓஹோ ஹோ வானம்தான் தீ புடிச்சி வெண்ணிலா எரிகிறதே வீணை தான் நரம்பறுந்து வீதியில் அழுகிறதே ஆண் : கூரை விட்டில் கொல்லிவைத்த போது இந்த குருவிகள் எங்கே போகும் அதன் சிறகுகள் தீயில் வேகும் கோயில்கள் எல்லாம் கல்லரை ஆனால் இந்த தெய்வம் எங்கே வாழும் இது பாவம் செய்த பாவம் ஆண் : வானவில்லே ரத்தமாகி போனதே ரோசா பூவை மாடு மேய்ந்துபோனதே துள்ளும் மீனை தூண்டில் வந்து தின்னுதே என்ன நான் சொல்லுவேன் என்ன வென்று சொல்லுவேன் ஆண் : ஓஹோ ஓஹோ ஹோ வானம்தான் தீ புடிச்சி வெண்ணிலா எரிகிறதே வீணை தான் நரம்பறுந்து வீதியில் அழுகிறதே ஆண் : காதல் கவிதை எழுதிய காகிதம் கழுதை தின்பதுவோ கடலில் கலக்கும் முன்பே நதிதான் உப்பாய் கரிப்பதுவோ ஆண் : மூங்கில் காடே எரிகின்ற போது குழல் தான் இசைத்திடுமோ தண்ணிர் எல்லாம் வெண்ணிர் ஆனால் தாமரை மலரிந்திடுமோ ஆண் : ஓஹோ ஓஹோ ஹோ