← Back

Thiruvizha Song Lyrics

Singers : Anirudh Ravichander and Kalpana Music by : V. Selvaganesh Male : Ribbon-ah dhavaniya Subbamma kattirukka Pithala sombadhan Velakki vechirukka Male : {Pepe pepe dhum dhum dhum dhum Pepe pepe dhum dhum dhum dhum Pepe pepe dhum dhum dhum dhum Pepe dhum dhum} (2) Male : Ribbon-ah dhavaniya Subbamma kattirukka Pithala sombadhan Velakki vechirukka Male : Papbuna rajaava Gappunnu maathiputta Kikkula kittapona Vakkila koottivandha Female : Ae kannangala muttava Kannamoodi kittava Munthanaiyil onna naa Mootta kattava Male : Mandharicha veppala Mamool tharen maappula Vattanila pola nee Vadi thoppula Female : Kuthaalathula kumma Vedakozhi koovudhu summa Thandhenae oru umma Adhula udanchi pochudi kamma Male : Kuthaalathula kumma Vedakozhi koovudhu summa Thandhaalae oru umma Adhula udanchi pochudi kamma Male : Ae kannadi selakatti Kannukutti mallukatti Edakku pannudhu Aala madakka pakkudhu Male : Killadi chinnakutti Kannu rendum vaththi petti Kolutha pakkudhu Enna veluthu vanguthu Chorus : Thalaimel kara kara Aattam nadathura Eduppil ivanathan Kulandhaya thukkadi Adi adi adi adi adi adi yehh… Female : Kuthaalathula kumma Vedakozhi koovudhu summa Thandhenae oru umma Adhula udanchi pochudi kamma Male : Kuthaalathula kumma Vedakozhi koovudhu summa Thandhaalae oru umma Adhula udanchi pochudi kamma Male : Aaa….aaa…..aaa…. Female : Machaanin kannu rendum Maavattum kallupola Ennai suthudhu Enn kanna kuthudhu Female : Aal illaa paarai mela Vaalattum korangapola Pallakaatudhae Rendu pazhatha kekkudhu Female : Kirukku pudichiyae Yenda alaiyura Irukku unnakudhaan Iravinil illavasam Adada adada adada yehh… Male : Kuthaalathula kumma Vedakozhi koovudhu Female : Haa Male : Summa Male : Thandhaalae oru umma Adhula udanchi pochudi kama kamma Male : Kuthaalathula kumma Vedakozhi koovudhu summa Thandhaalae oru umma Adhula udanchi pochudi kamma
பாடகர்கள் : அனிருத் ரவிசந்தர் மற்றும் கல்பனா இசையமைப்பாளர் : வி. செல்வகணேஷ் ஆண் : ரிப்பனா தாவணியா சுப்பம்மா கட்டிருக்கா பித்தல சொம்பதான் வெலக்கி வச்சிருக்கா ஆண் : ………………………… ஆண் : ரிப்பனா தாவணியா சுப்பம்மா கட்டிருக்கா பித்தல சொம்பதான் வெலக்கி வச்சிருக்கா ஆண் : பப்புன ராஜாவா கப்புன்னு மாத்திபுட்ட கிக்குல கிட்டபோனா வக்கில கூட்டிவந்தா பெண் : ஏ கன்னகள முட்டவா கண்ணமூடி கிட்டவா முந்தானையில் ஒன்ன நான் மூட்ட கட்டவா ஆண் : மந்திரிச்ச வேப்பல மாமூல் தரேன் மாப்புள வட்டநிலா போல நீ வாடி தோப்புல பெண் : குத்தாலத்துல கும்மா வெடகோழி கூவுது சும்மா தந்தேனே ஒரு உம்மா அதுல உடஞ்சி போச்சுடி கம்மா ஆண் : குத்தாலத்துல கும்மா வெடகோழி கூவுது சும்மா தந்தாளே ஒரு உம்மா அதுல உடஞ்சி போச்சுடி கம்மா ஆண் : ஏ கண்ணாடி சேலைகட்டி கன்னுக்குட்டி மல்லுகட்டி எடக்கு பண்ணுது ஆள மடக்க பாக்குது ஆண் : கில்லாடி சின்னக்குட்டி கண்ணு ரெண்டும் வத்தி பெட்டி கொளுத்த பாக்குது என்ன வெளுத்து வாங்குது குழு : தலைமேல் கர கர ஆட்டம் நடத்துற இடுப்பில் இவனத்தான் குழந்தைய தூக்கடி அடி அடி அடி அடி அடி அடி யெஹ்…. பெண் : குத்தாலத்துல கும்மா வெடகோழி கூவுது சும்மா தந்தேனே ஒரு உம்மா அதுல உடஞ்சி போச்சுடி கம்மா ஆண் : குத்தாலத்துல கும்மா வெடகோழி கூவுது சும்மா தந்தாளே ஒரு உம்மா அதுல உடஞ்சி போச்சுடி கம்மா ஆண் : ஆஅ….ஆஅ…..ஆஅ….. பெண் : மச்சானின் கண்ணு ரெண்டும் மாவட்டும் கல்லபோல என்னை சுத்துது என் கண்ண குத்துது பெண் : ஆள் இல்லா பாறை மேல வாலாட்டும் கொரங்கபோல பல்லகாட்டுதே ரெண்டு பழத்த கேக்குது பெண் : கிறுக்கு புடிச்சியே ஏண்டா அலையுற இருக்கு உனக்குத்தான் இரவினில் இலவசம் அடடா அடடா அடடா யெஹ்…. ஆண் : குத்தாலத்துல கும்மா வெடகோழி கூவுது பெண் : ஹா ஆண் : சும்மா ஆண் : தந்தாளே ஒரு உம்மா அதுல உடஞ்சி போச்சுடி கமா கம்மா ஆண் : குத்தாலத்துல கும்மா வெடகோழி கூவுது சும்மா தந்தாளே ஒரு உம்மா அதுல உடஞ்சி போச்சுடி கம்மா