← Back

Love, Love Me Song Lyrics

Singer : Sam CS Music by : Sam CS Male : Owww Male : Love… love me Love… miss me Love… hit me Ennodu vaa vaa vaa Azhagae vaa nee Male : Owww Male : Love… love me Love… miss me Love… hit me Ennodu vaa vaa vaa Azhagae vaa nee Male : Note my phone number Male : Owww Whistling : ………………… Male : Oh oru murai oru murai Anumathi nuzhaiya Vizhi vazhi idhazh vazhi Unakullae varavaa Male : Mirattinaal virattinaal Bayanthu naan povenae Urukkamaai nerukkamaai Manadhai naan solvenae Male : Ullae thudikuthu thudikuthu Aasai vedikuthu vedikuthu Yedho nadakathu nadakuthadi Pennae….. Male : Note my phone number Male : Owww Male : Owww hoo hoo Owww hoo hoo Male : Oh thayanginen thayanginen Mudhal vari uraikka Mayanginen kiranginen Azhagi nee muraikka Male : Adikkadi unakku pin Alaigiren odathae Thirakkathan thudikkiren Maraithu nee moodathae Male : Kangal enai enai erikuthu Vaayo sirithena sirikkuthu Vaanam enakkulla parakkuthadi Pennae Male : Note my phone number Male : Love… love me Love… miss me Love… hit me Ennodu vaa vaa vaa Azhagae vaa nee
பாடகர் : சாம் சி. எஸ் இசையமைப்பாளர் : சாம் சி. எஸ் ஆண் : ஓவ் ஆண் : லவ்….லவ் மீ லவ்….மிஸ் மீ லவ்….ஹிட் மீ என்னோடு வா வா வா அழகே வா நீ ஆண் : ஓவ் ஆண் : லவ்….லவ் மீ லவ்….மிஸ் மீ லவ்….ஹிட் மீ என்னோடு வா வா வா அழகே வா நீ ஆண் : நோட் மை போன் நம்பர் ஆண் : ஓவ் விசில் : …………………….. ஆண் : ஓ ஒரு முறை ஒரு முறை அனுமதி நுழைய விழி வழி இதழ் வழி உனக்குள்ளே வரவா ஆண் : மிரட்டினால் விரட்டினால் பயந்து நான் போவேனே உருக்கமாய் நெருக்கமாய் மனதை நான் சொல்வேனே ஆண் : உள்ளே துடிக்குது துடிக்குது ஆசை வெடிக்குது வெடிக்குது ஏதோ நடக்குது நடக்குதடி பெண்ணே….. ஆண் : நோட் மை போன் நம்பர் ஆண் : ஓவ் ஆண் : ஓவ்வ் ஹூ ஹூ ஓவ்வ் ஹூ ஹூ ஆண் : ஓ தயங்கினேன் தயங்கினேன் முதல் வரி உரைக்க மயங்கினேன் கிறங்கினேன் அழகி நீ முறைக்க ஆண் : அடிக்கடி உனக்கு பின் அலைகிறேன் ஓடாதே திறக்காதேன் துடிக்கிறேன் மறைத்து நீ மூடாதே ஆண் : கண்கள் எனை எனை எரிக்குது வாயோ சிரித்தேனே சிரிக்குது வானம் எனக்குள்ளே பறக்குதடி பெண்ணே ஆண் : நோட் மை போன் நம்பர் ஆண் : லவ்….லவ் மீ லவ்….மிஸ் மீ லவ்….ஹிட் மீ என்னோடு வா வா வா அழகே வா நீ