← Back

Kadavul Ullame Song Lyrics

Singer : Latha Rajinikanth Music by : Ilayaraja Female : Aaa aaaa aaaa aaa aaaa aaaa aaaa aaaa Female : Kadavul ullamae oar karunai illamae Chorus : Kadavul ullamae oar karunai illamae Female : Thandhai illai thaaiyum illai Deivam andri yaarum illai Chorus : Thandhai illai thaaiyum illai Deivam andri yaarum illai Kadavul ullamae oar karunai illamae Female : Chinna chinna pookal sindhiya velai Anbu ennum noolil aakiya maalai Paadham sellum paadhai kaatidum Thalaivaa en thalaivaa Chorus : Oonamulla perai kaathidum Iraivaa en iraivaa Female : Jeevan yaavum ondru ingu yaarum sondhamae Chorus : Jeevan yaavum ondru ingu yaarum sondhamae Female : Idhudhaan iyarkai thandha paasa bandhamae Chorus : { Kadavul ullamae oar karunai illamae } (2) Female : Kan izhandha pillai kaanum unmai Kan irukum pergal kandadhu illai Oorukoru vaanam illaiyae Iraiva un padaipil Chorus : Aalukoru jaadhi illaiyae Adhu pol uyir pirapil Female : Unnum unavum neerum dhinam thandha dheivamae Chorus : Unnum unavum neerum dhinam thandha dheivamae Female : Endrum umakae naam nandri solluvom Chorus : { Kadavul ullamae oar karunai illamae } (2) Adaikalam koduthavan arulai paaduvom Thandhai illai thaaiyum illai Deivam andri yaarum illai Chorus : Kadavul ullamae oar karunai illamae
பாடகி : லதா ரஜினிகாந்த் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ பெண் : கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே குழு : கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே பெண் : தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வமன்றி யாரும் இல்லை குழு : தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வமன்றி யாரும் இல்லை கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே பெண் : சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேளை அன்பு என்னும் நூலில் ஆக்கிய மாலை பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா என் தலைவா குழு : ஊனம் உள்ள பேரை காத்திடும் இறைவா என் இறைவா பெண் : ஜீவன் யாவும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே குழு : ஜீவன் யாவும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே பெண் : இது தான் இயற்கை தந்த பாசபந்தமே குழு : { கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே } (2) பெண் : கண் இழந்த பிள்ளை காணும் உண்மை கண் இருக்கும் பேர்கள் கண்டது இல்லை ஊருக்கொரு வானம் இல்லையே இறைவா உன் படைப்பில் குழு : ஆளுக்கொரு ஜாதியில்லையே அது போல் உயிர் பிறப்பில் பெண் : உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே குழு : உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே பெண் : என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம் குழு : { கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே } (2) அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடுவோம் தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வம் அன்றி யாரும் இல்லை குழு : கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே