← Back

Kannaal Nadathum Oru Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Male : Kannal nadathum oru Kadhai undu sollattuma Female : Sonnaal unakkum adhil Sugam undu sollattuma Male : Sandhana marangalai thaalattum kaatru Thazhuva thudikkudhu unnai Sandhana marangalai thaalattum kaatru Thazhuva thudikkudhu unnai Female : Thaalattum kaatrukku verenna theriyum Anaikka thudikkudhu pennai Thaalattum kaatrukku verenna theriyum Anaikka thudikkudhu pennai Male : Sevvandhi methai ittu kollalaama Female : Thithikkum muthamittu konjalaama Male : Sevvandhi methai ittu kollalaama Female : Thithikkum muthamittu konjalaama Both : Ahaa humm Male : Kannal nadathum oru Kadhai undu sollattuma Female : Sonnaal unakkum adhil Sugam undu sollattuma Humming : ……………… Male : Maaperum virinthendru maan pol ninaithu Mayanga ninaikkudhu manasu Maaperum virinthendru maan pol ninaithu Mayanga ninaikkudhu manasu Female : Manadhil kidanthu kodi pol asaindhu Kulira thudikuthu vayasu Manadhil kidanthu kodi pol asaindhu Kulira thudikuthu vayasu Male : Rendalla ondru endru pesalaama Female : Inbathai alli alli unnalaama Male : Rendalla ondru endru pesalaama Female : Inbathai alli alli unnalaama Both : Ahaa humm Male : Kannal nadathum oru Kadhai undu sollattuma Female : Sonnaal unakkum adhil Sugam undu sollattuma Humming : ………………
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் :கண்ணதாசன் ஆண் : கண்ணால் நடத்தும் ஒரு கதை உண்டு சொல்லட்டுமா பெண் : சொன்னால் உனக்கும் அதில் சுகம் உண்டு சொல்லட்டுமா ஆண் : சந்தன மரங்களை தாலாட்டும் காற்று தழுவ துடிக்குது உன்னை சந்தன மரங்களை தாலாட்டும் காற்று தழுவ துடிக்குது உன்னை பெண் : தாலாட்டும் காற்றுக்கு வேறென்ன தெரியும் அணைக்க துடிக்குது பெண்ணை தாலாட்டும் காற்றுக்கு வேறென்ன தெரியும் அணைக்க துடிக்குது பெண்ணை ஆண் : செவ்வந்தி மெத்தையிட்டு கொள்ளலாமா பெண் : தித்திக்கும் முத்தமிட்டு கொஞ்சலாமா ஆண் : செவ்வந்தி மெத்தையிட்டு கொள்ளலாமா பெண் : தித்திக்கும் முத்தமிட்டு கொஞ்சலாமா இருவரும் : ஆஹா ஹுஹும்….ஹுஹும் ஆண் : கண்ணால் நடத்தும் ஒரு கதை உண்டு சொல்லட்டுமா பெண் : சொன்னால் உனக்கும் அதில் சுகம் உண்டு சொல்லட்டுமா முனகல் : ………… ஆண் : மாபெரும் விருந்தென்று மான் போல் நினைத்து மயங்க நினைக்குது மனசு மாபெரும் விருந்தென்று மான் போல் நினைத்து மயங்க நினைக்குது மனசு பெண் : மனதில் கிடந்து கொடிப்போல் அசைந்து குளிர துடிக்குது வயசு மனதில் கிடந்து கொடிப்போல் அசைந்து குளிர துடிக்குது வயசு ஆண் : ரெண்டல்ல ஒன்று என்று பேசலாமா பெண் : இன்பத்தை அள்ளி அள்ளி உண்ணலாமா ஆண் : ரெண்டல்ல ஒன்று என்று பேசலாமா பெண் : இன்பத்தை அள்ளி அள்ளி உண்ணலாமா இருவரும் : ஆஹா ஹுஹும்… ஆண் : கண்ணால் நடத்தும் ஒரு கதை உண்டு சொல்லட்டுமா பெண் : சொன்னால் உனக்கும் அதில் சுகம் உண்டு சொல்லட்டுமா…. முனகல் : லாலாலாலா…….லாலாலாலா….