← Back

Madha Vedhanayagi Un Song Lyrics

Singer : P. Susheela Music by : G. Devarajan Female : Madha vedhanaayagi Un magalin kuraiyai kel amma Female : Madha vedhanaayagi Un magalin kuraiyai kel amma Ezhai ennai aadhari Nee indrael vaazhvum yaedhamma Maadha …………… Female : Siluvai konda nizhalai thaedi Paravai ondru vandhathu En thiruvae thaayin uruvae endru Kavidhai paadi nindrathu Female : Melugaai unadhu koyilil Naan urugum indha velaiyil Karunai kaattu annaiyae Unai panindhen endhan annaiyae Annaiyae…ae…. annaiyae…ae… Female : Un paadham engal raaja sabai Adhu paavam illaa gyaana sabai Vaedham pottrum thaththuvam nee En vizhigal theettum siththiram nee Female : Vaanam boomi aanaval nee En devan thannai eendraval nee Noiyai theerkum marunthaanaai Pasi naerum bodhu virunthaanaai Annaiyae…ae…. annaiyae…ae… Female : Madha vedhanaayagi Un magalin kuraiyai kel amma Ezhai ennai aadhari Nee indrael vaazhvum yaedhamma Maaadhaaa….
பாடகி : பி . சுஷீலா இசை அமைப்பாளர் : ஜி. தேவராஜன் பெண் : மாதா….வேதநாயகி உன் மகளின் குறையை கேளம்மா பெண் : மாதா….வேதநாயகி உன் மகளின் குறையை கேளம்மா ஏழை என்னை ஆதரி நீ இன்றேல் வாழ்வும் ஏதம்மா… மாதா …. பெண் : சிலுவை கொண்ட நிழலைத் தேடி பறவை ஒன்று வந்தது என் திருவே தாயின் உருவே என்று கவிதை பாடி நின்றது பெண் : மெழுகாய் உனது கோயிலில் நான் உருகும் இந்த வேளையில் கருணை காட்டு அன்னையே உனை பணிந்தேன் எந்தன் அன்னையே… அன்னையே… அன்னையே… பெண் : உன் பாதம் எங்கள் ராஜ சபை அது பாவம் இல்லா ஞான சபை வேதம் போற்றும் தத்துவம் நீ என் விழிகள் தீட்டும் சித்திரம் நீ பெண் : வானம் பூமி ஆனவள் நீ என் தேவன் தன்னை ஈன்றவள் நீ நோயைத் தீர்க்கும் மருந்தானாய் பசி நேரும்போது விருந்தானாய் அன்னையே…….. அன்னையே பெண் : மாதா….வேதநாயகி உன் மகளின் குறையை கேளம்மா ஏழை என்னை ஆதரி நீ இன்றேல் வாழ்வும் ஏதம்மா… மாதா ….