← Back

Aathangarai Mettorama Song Lyrics

Singers : S. Janaki and P. Jayachandran Music by : Ilayaraja Female : Aathangarai mettorama hae… Aadi pala naalaachumaa hae… hae.. Male : Aathangarai mettorama hae… Aadi pala naalaachumaa hae… hae Aavarang kattoram joraaga kai korthu Male : Aathangarai mettorama hae… Aadi pala naalaachumaa hae… Female : Kaaveri oram maalai nannaeram Kuzhandhaigal padaithathu sirungseru Poovaana nenjil thondridum ennam Pudhuvidha rasanaiyin azhagodu Sirumanam mullai idaiveli illai Dhinamum thodarum ennennavoo Female : Aathangarai mettorama … Aadi pala naalaachumaa hae… aa Aavarang kattoram joraaga kai korthu Female : Aathangarai mettorama hae… Aadi pala naalaachumaa hae… Male : Ezezhu jenmam eduthaal kooda Idhaivida inimaigal kidaikaadhu Ezezhu jenmam eduthaal kooda Idhaivida inimaigal kidaikaadhu Engengu thondri valarndhaal kooda Enakedhum pudhumaigal theriyaadhu Iraivanai ketten enakkena ondru Koduthaal magizhven verennavoo Male : Aathangarai mettorama hae… Aadi pala naalaachumaa hae… hae Female : Aavarang kattoram joraaga kai korthu Aathangarai mettorama hae… Aadi pala naalaachumaa ha…
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆத்தங்கரை மேட்டோரமா ஹே…. ஆடிப் பல நாளாச்சம்மா ஹே….ஹே…. ஆண் : ஆத்தங்கரை மேட்டோரமா ஹே…. ஆடிப் பல நாளாச்சம்மா ஹே….ஹே…. ஆவாரங் காட்டோரம் ஜோராக கைக்கோத்து ஆண் : ஆத்தங்கரை மேட்டோரமா ஹே…. ஆடிப் பல நாளாச்சம்மா ஹே….ஹே…. பெண் : காவேரி ஓரம் மாலை நன்னேரம் குழந்தைகள் படைத்தது சிருஞ்சேறு பூவான நெஞ்சில் தோன்றிடும் எண்ணம் புதுவித ரசனையின் அழகோடு சிறுமனம் முல்லை இடைவெளி இல்லை தினமும் தொடரும் என்னென்னவோ பெண் : ஆத்தங்கரை மேட்டோரமா ஆடிப் பல நாளாச்சம்மா ஹே….ஹே…. ஆவாரங் காட்டோரம் ஜோராக கைக்கோத்து பெண் : ஆத்தங்கரை மேட்டோரமா ஹே…. ஆடிப் பல நாளாச்சம்மா ஹே….ஹே…. ஆண் : ஏழேழு ஜென்மம் எடுத்தால் கூட இதைவிட இனிமைகள் கிடைக்காது ஏழேழு ஜென்மம் எடுத்தால் கூட இதைவிட இனிமைகள் கிடைக்காது எங்கெங்கு தோன்றி வளர்ந்தால் கூட எனக்கேதும் புதுமைகள் தெரியாது இறைவனைக் கேட்டேன் எனக்கென ஒன்று கொடுத்தால் மகிழ்வேன் வேறென்னவோ ஆண் : ஆத்தங்கரை மேட்டோரமா ஹே…. ஆடிப் பல நாளாச்சம்மா ஹே….ஹே…. பெண் : ஆவாரங் காட்டோரம் ஜோராக கைக்கோத்து ஆத்தங்கரை மேட்டோரமா ஹே…. ஆடிப் பல நாளாச்சம்மா ஹே….ஹே….